Wednesday, May 5, 2010

வணக்கம் மக்களே. இதனால் சகலமானவருக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், இதுவரை விதவிதமான மசாஜ் பார்த்திருப்பீர்கள் அதில் அஜால் குஜால் மசாஜ்சுகள், அச்சு பிசகாத மசாஜ்சுகள் ஏன் பாம்பு மசாஜ் பற்றி கூட நான் பதிவிட்டிருக்கேன். இது யானை மசாஜ் அழகான பெண் ஒருவருக்கு யானை மசாஜ் செய்யும் வீடியோ . இது கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் என நினைக்காதீர்கள். பாருங்கள் வாக்கு போடுங்கள் எல்லோருக்கும் சென்றடைய.


video

24 கருத்துரைகள்:

மதுவதனன் மௌ. / cowboymathu said...

அது சரி இது அழகிய பெண் என்று யாரையா சொன்னது? வர வர குமுதம் ரேஞ்சுக்கு தலையங்கங்கள் வைக்கிறீங்கள்.. உங்களையெல்லாம் நிமிர்த்திப் படுக்கவைச்சிட்டு உந்த யானையிடம் மசாச் போட்வச்சாத்தான் சரி..

மதுவதனன் மௌ.

SShathiesh-சதீஷ். said...

@மதுவதனன் மௌ. / cowboymathu
வயசுப்பசங்களுக்கு தான் அழகு தெரியும் உங்களுக்கு வயசாகிட்டா மது தாத்தா. இப்பிடி வைச்சாலாவது படிப்பாங்களா என்று பார்த்தால் கோபப்படுறிங்களே

Bavan said...

18+ என்று போட்டாதால் வீடியோவைப்பார்க்க வில்லை எனக்கு இப்பதான் 3 வயசு..:p

ஜனநாயகக்கடமைகளை நிறைவேற்றியாச்சு...:D

மதுவதனன் மௌ. / cowboymathu said...

செய்யுற யானைக்கே 18+ ஆக இருக்காது (நான் வயசை சொன்னான்... வேற ஏதும் 18+ ஆ இருக்குமா இல்லையா தெரியல.)

ஆகவே என்பவன்... நீங்களும் பார்க்கலாம் ஹீ ஹீ..

Bavan said...

//வேற ஏதும் 18+ ஆ இருக்குமா இல்லையா தெரியல.)//

வேற ஏதுமெண்டா?... (உள்குத்து ஏதும் இருக்கோ..)

என். உலகநாதன் said...

a Famosa Resort, Alor Kaja, Malaka, Malaysiaவில் தினமும் சாயங்காலம் 4.45க்கு நடக்கும் ஒரு நிகழ்வு.

இது அங்கே எடுத்த வீடியோ. சென்ற வாரம் வெள்ளிக்கிழமை நான் அங்கே இதே போல் பார்த்தேன்.

ஆணுக்கு மஜாஜ் முன்னால் செய்யும்.

Bala said...

மிக வியப்பாக இருக்கிறது. எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இந்த மாதிரி வீடியோவை? யானை கொஞ்சம் அழுத்தினாலும் கஞ்சி கஞ்சிதான்...:)))

Subankan said...

சதீஷ் அண்ணே, உங்க தளத்துக்கும் எனக்கும் எப்பவுமே ஒரு போட்டி நடக்கும். தளம் லோட் ஆனதும் நீங்க போட்டிருக்கிற றேடியோ பாடத்தொடங்கமுதல் நிப்பாட்ட நான் கீழ ஸ்கொரல் செய்வேன். ஆனா எப்பவுமே நான நிப்பாட்டமுதல் அது பாடிடுது. என்னால தோத்துத்தோத்து இதுக்குமேல முடியலப்பா

Bavan said...

// Subankan கூறியது...

சதீஷ் அண்ணே, உங்க தளத்துக்கும் எனக்கும் எப்பவுமே ஒரு போட்டி நடக்கும். தளம் லோட் ஆனதும் நீங்க போட்டிருக்கிற றேடியோ பாடத்தொடங்கமுதல் நிப்பாட்ட நான் கீழ ஸ்கொரல் செய்வேன். ஆனா எப்பவுமே நான நிப்பாட்டமுதல் அது பாடிடுது. என்னால தோத்துத்தோத்து இதுக்குமேல முடியலப்பா//

ஹாஹாஹாஹா.....SAME BLOOD...:p

கமல் said...

ஆஹா..ஓஹோ....அற்புதம்... அங்கிகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்..
தேடல் முயற்சி நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.


கடந்த வருடம் நான் இந்தியா சென்றிருந்தேன். தமிழ் நாட்டின் திருச்சி மலைக் கோட்டை கோயிலில் இரண்டு ரூபாவிற்கு மேலே கொடுத்தால் யானை ஆசிர்வாதம் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு ரூபா கொடுத்தால் யானை ஆசிர்வாதம் பண்ணாதாம். எவ்வளவு விபரமான யானை பார்த்தீங்களா?
எல்லோரும் யானையிட்டைப் போய் ஆசிர்வாதம் வாங்கினார்கள். ஆனால் யானையைப் பார்த்ததும் எனக்குப் பயமாக இருந்திச்சு...


இப்ப மெல்பேணிலை குளிர் தொடங்கிட்டுது. உடம்பு பயங்கர அலுப்பாக இருக்கு. உந்த யானையை மெல்பேணுக்கு அனுப்பி வைச்சால் எனக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். யானை மசாஜ் பண்ணுமா இல்லை மவுஸ்போலை நசிச்சுப் போடுமோ என்று பயமாக இருக்கு:)))

TamilBlogger said...

இது எப்படி இருக்கு !

www.tamilblogger.com

SShathiesh-சதீஷ். said...

@Bavan

1//8+ என்று போட்டாதால் வீடியோவைப்பார்க்க வில்லை எனக்கு இப்பதான் 3 வயசு..:p

ஜனநாயகக்கடமைகளை நிறைவேற்றியாச்சு...://மூன்று வயதா ஐயோ பாவம் என் செல்லம் பார்த்ததா இங்கே வந்திடாத...பூச்சாண்டி இருக்கு.

SShathiesh-சதீஷ். said...

@மதுவதனன் மௌ. / cowboymathu

//செய்யுற யானைக்கே 18+ ஆக இருக்காது (நான் வயசை சொன்னான்... வேற ஏதும் 18+ ஆ இருக்குமா இல்லையா தெரியல.)

ஆகவே என்பவன்... நீங்களும் பார்க்கலாம் ஹீ ஹீ.//

யானை என செய்யுது அண்ணே. அப்போ பவனுக்கு வயசுதான் பதினெட்டுக்கு கீழே வேறு ஏதும் பதிநேடுக்கு மேலே என்கிறிங்களா?

SShathiesh-சதீஷ். said...

@Bavan

////வேற ஏதும் 18+ ஆ இருக்குமா இல்லையா தெரியல.)//

வேற ஏதுமெண்டா?... (உள்குத்து ஏதும் இருக்கோ..//

வேரஎண்டா வேறதான் உள் குத்து எண்டால் என்ன

SShathiesh-சதீஷ். said...

@என். உலகநாதன்

வாங்கோ வாங்கோ தகவலுக்கு நன்றி. இதை பற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

SShathiesh-சதீஷ். said...

@Bala

அண்ணே தப்பாய் பேசப்படாது. இது எனக்கு நண்பர் ஒருவர் அனுப்பிய வீடியோ மாலை தீவிலிருந்து.

SShathiesh-சதீஷ். said...

@Subankan

ம் நல்ல போட்டி அதை தூக்கி விடலாமா என நினைப்பதுண்டு இருப்பினும் பாசம் விடுகின்றது இல்லை. உங்கள் கருத்தை சொல்லுங்கள் அதை தூக்கனுமா?

SShathiesh-சதீஷ். said...

@Bavan

அவருக்கு சொன்னதுதான் உங்களுக்கும். தூக்கிடுவமா?

SShathiesh-சதீஷ். said...

@கமல்

யானை வேணுமா அனுப்பிவிடவா அப்புறம் வலிக்கிறது என்று அழப்படாது. தகவலுக்கு நன்றி.

Bavan said...

//மூன்று வயதா ஐயோ பாவம் என் செல்லம் பார்த்ததா இங்கே வந்திடாத...பூச்சாண்டி இருக்கு//

அவ்வ்வ்வ்.... ஏழு மணி மாமா பயமுறுத்திறார்....அவ்வ்வ்வ்வ்வ்...:P:P:P

Subankan said...

// SShathiesh-சதீஷ். கூறியது...
@Subankan

ம் நல்ல போட்டி அதை தூக்கி விடலாமா என நினைப்பதுண்டு இருப்பினும் பாசம் விடுகின்றது இல்லை. உங்கள் கருத்தை சொல்லுங்கள் அதை தூக்கனுமா?//

தூக்கணும்னு இல்ல, தானாகவே ஆன் ஆகிப் பாடுறதையாவது நிப்பாட்டிடுங்க த ல, இரவில உங்க தளத்துக்கு வந்தாலே கத்தி ஊரைக்கூட்டிடுது

SShathiesh-சதீஷ். said...

@TamilBlogger

நல்லாய் இருக்கு. வாழ்த்துக்கள்.

SShathiesh-சதீஷ். said...

@Bavan

////மூன்று வயதா ஐயோ பாவம் என் செல்லம் பார்த்ததா இங்கே வந்திடாத...பூச்சாண்டி இருக்கு//

அவ்வ்வ்வ்.... ஏழு மணி மாமா பயமுறுத்திறார்....அவ்வ்வ்வ்வ்வ்...:P:P:P//


ஏழு மணிக்கே பயப்பிட்டால் எப்பிடி மருமகனே இன்னும் எவளவோ இருக்கே.

SShathiesh-சதீஷ். said...

@Subankan

அதுசரி நன்றி.

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive