tag:blogger.com,1999:blog-1415709810187334264.post2732651932030878413..comments2023-09-25T13:54:04.334+05:30Comments on SSHATHIESH : ரஜினி என் குரு-விஜய் பல்டி+லோஷன் அண்ணாவுக்கு விருது.SShathiesh-சதீஷ்.http://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-1415709810187334264.post-56037459150152931602011-02-11T23:31:34.671+05:302011-02-11T23:31:34.671+05:30உங்க எண்ணம் தவறு என்று புரிய வைத்த எங்கள் இதய தளபத...உங்க எண்ணம் தவறு என்று புரிய வைத்த எங்கள் இதய தளபதிக்கு தொடர் வெற்றி காண வாழ்த்துக்கள்....... எவனாலயும் தளபதியை எதிர்க்கவோ வெல்லவோ முடியாது.....Ghttps://www.blogger.com/profile/06416827624723763207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-87873258057261433642010-07-19T09:36:51.736+05:302010-07-19T09:36:51.736+05:30நன்றி சதீஸ்..
சொன்னால் கேட்கமாட்டியே.. ;)
ரஜினி,...நன்றி சதீஸ்..

சொன்னால் கேட்கமாட்டியே.. ;)

ரஜினி,விஜய்,அஜித் பற்றிய தகவல் கும்மிக்கு நன்றி..
அதுசரி இதெல்லாம் அவங்களுக்கு தெரியுமா? ;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-29482971521995117432010-07-18T22:53:24.690+05:302010-07-18T22:53:24.690+05:30//கோபி அஜித்தின் தள முகவரியும் செய்தியும் தந்து கெ...//கோபி அஜித்தின் தள முகவரியும் செய்தியும் தந்து கெட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். அஜித் தான் ரஜினியை தேடிப்போய் உள்ளார் என்கிறது அந்த செய்தி. நீங்கள் சொன்னது இல்லை ரஜினி தான் அஜித்தை போட ஐடியா கொடுத்தார் என்று பதில் வேண்டும் //

குருவே ரஜனியின் உத்தியோகபூர்வ இனையதளம் இப்போதுதான் மருசீரமைக்கபடுவதால், என்னால் பழைய செய்தியை எடுக்க முடியவில்லை.....! மன்னிக்கவும்!anuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-33071471049755192542010-07-18T22:29:36.770+05:302010-07-18T22:29:36.770+05:30{{ வேலாயுதம் பட பஞ்ச டயலாக்
"வேலாயுதம் சீண்டி...{{ வேலாயுதம் பட பஞ்ச டயலாக்
"வேலாயுதம் சீண்டினா அணு ஆயுதம்"

நீங்களே முடிவு பண்ணிக்கோங்க, படம் எப்படி இருக்கும்னு... }}

உங்கள் அருமையான தகவலுக்கு நன்றி...கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-26814760436098356372010-07-18T22:26:24.597+05:302010-07-18T22:26:24.597+05:30// விஜய் சேர்ந்திருக்கும் நிலையில் இந்த களங்கங்கள்...// விஜய் சேர்ந்திருக்கும் நிலையில் இந்த களங்கங்கள் கடந்து மீண்டு எழுவாரா? அல்லது மீண்டும் அதே குட்டையில் இந்த இயக்குனர்களையும் கொண்டு

வேலாயுதம் பட பஞ்ச டயலாக்
"வேலாயுதம் சீண்டினா அணு ஆயுதம்"

நீங்களே முடிவு பண்ணிக்கோங்க, படம் எப்படி இருக்கும்னு...Balahttps://www.blogger.com/profile/18172022183829210996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-54175415580721758552010-07-18T22:25:17.689+05:302010-07-18T22:25:17.689+05:30@Anuthinan S
கோபி அஜித்தின் தள முகவரியும் செய்திய...@Anuthinan S

கோபி அஜித்தின் தள முகவரியும் செய்தியும் தந்து கெட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். அஜித் தான் ரஜினியை தேடிப்போய் உள்ளார் என்கிறது அந்த செய்தி. நீங்கள் சொன்னது இல்லை ரஜினி தான் அஜித்தை போட ஐடியா கொடுத்தார் என்று பதில் வேண்டும்SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-41248496393435492662010-07-18T22:22:32.779+05:302010-07-18T22:22:32.779+05:30//அப்பிடியா இப்பதான் தெரியுமா? சமாளிக்ககூடாது சிஷா...//அப்பிடியா இப்பதான் தெரியுமா? சமாளிக்ககூடாது சிஷாய் அடிச்சாலும் தாங்கணும் குருவை போல ஓகே //

என்ன குருவே மரியாதை என்று நீங்கள் விளங்கி வைத்ததுக்கு நான் அர்த்தம் தந்து மாற்ற முடியாது அல்லவா? இதுக்கு போய் இவ்வளவு பெரிய வார்த்தையாanuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-42604561293331905162010-07-18T22:22:32.778+05:302010-07-18T22:22:32.778+05:30//படத்தின் வெற்றியை பொருது லாப விகிதமும் வழங்கபடுக...//படத்தின் வெற்றியை பொருது லாப விகிதமும் வழங்கபடுகிறது!!! இது பெருமாளும் தெரிவது இல்லை. அதை அவர்கள் வெளியீட்டு உரிமை என்ற பெயரில் பெறுகிறார்கள். எனக்கு தெரிந்து கமல்,ரஜனி,விக்ரம் போன்ற சிலர் பெறுவது இல்லை//

என்னது காந்தியை யாரோ சுட்டுட்டாங்களோ??
கமல் விக்ரம் போன்றோரை பற்றி எனக்கு சரியாக தெரியாது ஆனாலும் ரஜனி சேவ் எடுத்தாலே 20 கோடி சம்பாதிக்கிறவர் என்று கோடம்பாக்கத்தில் கூறுவார்களாம். சென்னை நகர வினயோக உரிமையும் கட்டாயம் அவருடைய படங்களுக்கு கொடுக்கவேண்டுமாம் இதுபற்றி யாருக்காவது தெரிஞ்சால் சொல்லுங்கோVathees Varunanhttps://www.blogger.com/profile/13872981317629425498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-76278769141455867732010-07-18T22:21:02.043+05:302010-07-18T22:21:02.043+05:30@Anuthinan S
//சினிமா கொஞ்சம் வித்தியாசமான உலகம் ...@Anuthinan S

//சினிமா கொஞ்சம் வித்தியாசமான உலகம் அண்ணா //

அப்பிடியா இப்பதான் தெரியுமா? சமாளிக்ககூடாது சிஷாய் அடிச்சாலும் தாங்கணும் குருவை போல ஓகேSShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-70431833448197240792010-07-18T22:19:00.093+05:302010-07-18T22:19:00.093+05:30//அதற்க்கு காரணம் மரியாதையே தவிர உரிமை இல்லை நண்பர...//அதற்க்கு காரணம் மரியாதையே தவிர உரிமை இல்லை நண்பரே. இதை உங்களால் விளங்க முடிகின்றதா? //

சினிமா கொஞ்சம் வித்தியாசமான உலகம் அண்ணாanuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-61556565178622914452010-07-18T22:17:27.565+05:302010-07-18T22:17:27.565+05:30அனுதினன் பிடிபட்டார்...
பில்லா 2007 படத்திற்காக அ...அனுதினன் பிடிபட்டார்...

பில்லா 2007 படத்திற்காக அசித்தை ரசினி ஒன்றும் சிபாரிசு செய்யவில்லை.

அசித் விசிறிகள் தளத்தில் போட்டிருக்கிறார்கள், வாசிக்கவும்.

{{ An important thing to note here is Ajith and Vishnuvardhan approached superstar Rajnikanth to discuss about this issue of remakes. Well, they were delighted when Rajni asked which one they would like to do with. And it was Billa that they wanted and Rajni installed their ideas and innovativeness showering his blessings. }}

ஆகவே அசித்தும், விஸ்ணுவர்த்தனுமே ரசினியை அணுகினார்கள்.
http://www.ajithfans.com/news/2007/11/24/ajith-dedicates-billa-to-rajnikanth/

முழுமையாக வாசிக்கவும்.கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-62581312339421871432010-07-18T22:14:38.619+05:302010-07-18T22:14:38.619+05:30//{{ ஆனால், நடிகராக யாரை போடுவது என்பதில் ராஜனியே ...//{{ ஆனால், நடிகராக யாரை போடுவது என்பதில் ராஜனியே சிபாரிசு செய்தவர்தான் அஜித் }}

ஆனால்,
முன்னர்,
// பில்லாவில் அஜித்தி நடிக்க அனுமதித்தவர் அவர் //

அனுமதி என்றீர்களே?//

கோபி அண்ணா இங்கு மட்டும் அனுமதி சிபாரிசு என்ற இரேண்டுக்கும் ஒரே அர்த்தம் எடுத்து கொள்ளவும்!!! வேகமாக கருத்து போட்டதால் ஒரே வார்த்தையை போடா முடியவில்லைanuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-29094442363187622182010-07-18T22:13:23.880+05:302010-07-18T22:13:23.880+05:30@Anuthinan S
////அதற்கும் அனுமதி கேட்பதற்கும் என்...@Anuthinan S

////அதற்கும் அனுமதி கேட்பதற்கும் என்ன சம்பந்தம் விளக்கம் வேண்டும் //

அண்ணா தயாரிப்பாளர் தனிச்சையாக கொடுத்து விட முடியாது. அதுவும் ரஜனி போன்றவர்களின் படத்தை மீள பண்ணும போது அவரிடம் கேட்காமல் என்பது எப்படி?? இதற்குமேலும் விளக்கம் சொல்லணுமோ//

அதற்க்கு காரணம் மரியாதையே தவிர உரிமை இல்லை நண்பரே. இதை உங்களால் விளங்க முடிகின்றதா?SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-35976220026637497912010-07-18T22:12:16.603+05:302010-07-18T22:12:16.603+05:30//இன்று நான் சிறிது வேலையற்று இருக்கிறேன்.
அதனால் ...//இன்று நான் சிறிது வேலையற்று இருக்கிறேன்.
அதனால் தான் இங்கு நேரஞ் செலவழிக்கிறேன்.
மற்றும்படி தனிப்பட்ட ரீதியில் நான் ரஜினிக்கோ, அசித்திற்கோ, விசயிற்கோ எதிரானவன் அல்லன்///

:)) நான் அஜித் ரசிகன் என்பது உண்மை!!! அதற்காக அவர் செயும் எல்லாவற்றுக்கும் அல்ல!!!anuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-84318781717006069062010-07-18T22:11:26.972+05:302010-07-18T22:11:26.972+05:30//அதற்கும் அனுமதி கேட்பதற்கும் என்ன சம்பந்தம் விளக...//அதற்கும் அனுமதி கேட்பதற்கும் என்ன சம்பந்தம் விளக்கம் வேண்டும் //

அண்ணா தயாரிப்பாளர் தனிச்சையாக கொடுத்து விட முடியாது. அதுவும் ரஜனி போன்றவர்களின் படத்தை மீள பண்ணும போது அவரிடம் கேட்காமல் என்பது எப்படி?? இதற்குமேலும் விளக்கம் சொல்லணுமோanuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-87099118835472025722010-07-18T22:10:39.034+05:302010-07-18T22:10:39.034+05:30@Anuthinan S
///இந்த கருத்து தவறு. அஜீத்தே இதை பற...@Anuthinan S

///இந்த கருத்து தவறு. அஜீத்தே இதை பற்றி சொல்லி இருக்கின்றார். அமிதாப் நடித்த டான் படத்தை ஷாருக் நடிக்க முதலே தனக்கு இப்படி ஒரு ஆசை இருந்தது என்றும் ஆனால் இப்போது தான் கைகூடியதேன்ரும் பில்லாபடத்தில் நடித்த ரஜினியை மரியாதை நிமித்தம் தான் சந்தித்ததாகவும். சொன்னது தல அப்போ சொன்னது பொய்யா //

தனக்கு ஆசை இருந்தது என்று சொன்னது உணமி. அதற்க்கு பிறகு எப்படி என்ன சொனார் என்று நீங்கள் சொல்லுவது தவறு. அவரது உத்தியோகபோர்வ தளத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள்.//

என்ன சொன்னார் சொல்லுங்கள் நீங்கள் எனக்கு அந்த தள முகவரி தெரியாது.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-36825115997631278312010-07-18T22:09:15.476+05:302010-07-18T22:09:15.476+05:30@Anuthinan S
//அண்ணே படத்தின் வெற்றியை பொருது லாப...@Anuthinan S

//அண்ணே படத்தின் வெற்றியை பொருது லாப விகிதமும் வழங்கபடுகிறது!!! இது பெருமாளும் தெரிவது இல்லை. அதை அவர்கள் வெளியீட்டு உரிமை என்ற பெயரில் பெறுகிறார்கள். எனக்கு தெரிந்து கமல்,ரஜனி,விக்ரம் போன்ற சிலர் பெறுவது இல்லை//

ஹா ஹா அப்படியா எனக்கு தெரியாது. வெளியீட்டு உரிமை படம் வெளியிடும் போது வாங்குவது அதில் நட்டம் வந்தாலும் லாபம் வந்தாலும் அவருக்கே பாதிப்பு அதுக்கும் பட உரிமைக்கும் சம்பந்தம் இல்லை. அடுத்து அந்த உரிமையை ரஜினி வாங்குவதில்ல இஎன்றிங்க அப்புறம் எப்பிடி ரஜினிக்கு பில்லாவில் உரிமை உண்டுSShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-11667372494033923062010-07-18T22:09:15.477+05:302010-07-18T22:09:15.477+05:30///முக்கிய கருத்து.
இன்று நான் சிறிது வேலையற்று இர...///முக்கிய கருத்து.
இன்று நான் சிறிது வேலையற்று இருக்கிறேன்.
அதனால் தான் இங்கு நேரஞ் செலவழிக்கிறேன்.
மற்றும்படி தனிப்பட்ட ரீதியில் நான் ரஜினிக்கோ, அசித்திற்கோ, விசயிற்கோ எதிரானவன் அல்லன்///

Any threat?????Vathees Varunanhttps://www.blogger.com/profile/13872981317629425498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-18385646566249497092010-07-18T22:07:06.648+05:302010-07-18T22:07:06.648+05:30@கன்கொன் || Kangon
//முக்கிய கருத்து.
இன்று நான் ...@கன்கொன் || Kangon

//முக்கிய கருத்து.
இன்று நான் சிறிது வேலையற்று இருக்கிறேன்.
அதனால் தான் இங்கு நேரஞ் செலவழிக்கிறேன்.
மற்றும்படி தனிப்பட்ட ரீதியில் நான் ரஜினிக்கோ, அசித்திற்கோ, விசயிற்கோ எதிரானவன் அல்லன்.//

நம்பிட்டம்...SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-49057650301353375052010-07-18T22:06:04.101+05:302010-07-18T22:06:04.101+05:30@Anuthinan S
//பொருளுக்கும் படத்துக்கும் நிறைய வி...@Anuthinan S

//பொருளுக்கும் படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது!!! //

அதற்கும் அனுமதி கேட்பதற்கும் என்ன சம்பந்தம் விளக்கம் வேண்டும்SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-88429493673833612442010-07-18T22:04:57.161+05:302010-07-18T22:04:57.161+05:30@கன்கொன் || Kangon
//{{ உண்மையில் மக்கள் தான் சூப...@கன்கொன் || Kangon

//{{ உண்மையில் மக்கள் தான் சூப்பர் ஸ்டாரை தெரிவு செய்ய வேண்டும். }}

மக்களா?
அப்போது ரஜினியை மக்களா தெரிவு செய்தார்கள்?
தேர்தலேதும் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டாரா?//

ஹா ஹா

அப்படி இல்லை கோபி ஒரு நடிகரின் பட வெற்றிகள் தியேட்டர் உரிமையாளர் விநியோகஸ்தர் தயாரிப்பாளர்களின் செல்ல பிள்ளை. மற்றும் ஆறில இருந்து அறுபதுவரை மக்களை கவர்ந்து அதிக ரசிகருடன் உச்ச நட்சத்திரமாக எம்.ஜி.ஆருக்கு அப்புறம் ரஜினியால் தான் வர முடிந்தது. இதை மக்களும் ஏற்றுக்கொண்டனர். கமலின் டிராக் வேராகிப்போனதும் ஒரு காரணம்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-87333793079346455442010-07-18T22:04:57.162+05:302010-07-18T22:04:57.162+05:30//இந்த கருத்து தவறு. அஜீத்தே இதை பற்றி சொல்லி இருக...//இந்த கருத்து தவறு. அஜீத்தே இதை பற்றி சொல்லி இருக்கின்றார். அமிதாப் நடித்த டான் படத்தை ஷாருக் நடிக்க முதலே தனக்கு இப்படி ஒரு ஆசை இருந்தது என்றும் ஆனால் இப்போது தான் கைகூடியதேன்ரும் பில்லாபடத்தில் நடித்த ரஜினியை மரியாதை நிமித்தம் தான் சந்தித்ததாகவும். சொன்னது தல அப்போ சொன்னது பொய்யா //

தனக்கு ஆசை இருந்தது என்று சொன்னது உணமி. அதற்க்கு பிறகு எப்படி என்ன சொனார் என்று நீங்கள் சொல்லுவது தவறு. அவரது உத்தியோகபோர்வ தளத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள்.anuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-27650110912652499822010-07-18T22:02:42.661+05:302010-07-18T22:02:42.661+05:30//ஒரு நடிகருக்கு சம்பளம் இவ்வளவு என பேசப்படுகின்றத...//ஒரு நடிகருக்கு சம்பளம் இவ்வளவு என பேசப்படுகின்றது அது கொடுக்கப்பட்ட பின் பட வெற்றியின் பின் இலாபம் கொடுக்கப்படுவதில்லை. நஷ்டம் வந்தாலும் உண்மையில் அவன் பொறுப்பில்லை என்று சொல்லும் நடிகர்களுக்கு எப்படி ஒரு பட உரிமை இருக்கும் என அனுதினனுக்கு புரியவில்லை //

அண்ணே படத்தின் வெற்றியை பொருது லாப விகிதமும் வழங்கபடுகிறது!!! இது பெருமாளும் தெரிவது இல்லை. அதை அவர்கள் வெளியீட்டு உரிமை என்ற பெயரில் பெறுகிறார்கள். எனக்கு தெரிந்து கமல்,ரஜனி,விக்ரம் போன்ற சிலர் பெறுவது இல்லைanuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-90089853225628640252010-07-18T22:02:42.662+05:302010-07-18T22:02:42.662+05:30அப்படி சிபாரிசு செய்ய ரஜனிக்கு என்ன உரிமை இருக்கிற...அப்படி சிபாரிசு செய்ய ரஜனிக்கு என்ன உரிமை இருக்கிறது. அதை புதிய பில்லா தயாரிப்பாளரே தெரிவு செய்யவேண்டும்....டேய் கேக்கிறவன் கேனையன் என்றால் கேபி சுந்தராம்பாள் ஆர்பி சௌத்ரி தயாரிச்ச படத்தில நடிச்சவா என்று சொல்லுவியள்Vathees Varunanhttps://www.blogger.com/profile/13872981317629425498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-5910392047955836512010-07-18T22:02:32.252+05:302010-07-18T22:02:32.252+05:30@Anuthinan S
//தயாரிபாலரிடமிருந்து உரிமை முன்பே வ...@Anuthinan S

//தயாரிபாலரிடமிருந்து உரிமை முன்பே வாங்கபட்டு விட்டது கோபி அண்ணே! ஆனால், நடிகராக யாரை போடுவது என்பதில் ராஜனியே சிபாரிசு செய்தவர்தான் அஜித் //

இந்த கருத்து தவறு. அஜீத்தே இதை பற்றி சொல்லி இருக்கின்றார். அமிதாப் நடித்த டான் படத்தை ஷாருக் நடிக்க முதலே தனக்கு இப்படி ஒரு ஆசை இருந்தது என்றும் ஆனால் இப்போது தான் கைகூடியதேன்ரும் பில்லாபடத்தில் நடித்த ரஜினியை மரியாதை நிமித்தம் தான் சந்தித்ததாகவும். சொன்னது தல அப்போ சொன்னது பொய்யாSShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.com