tag:blogger.com,1999:blog-1415709810187334264.post4067939419715222896..comments2023-09-25T13:54:04.334+05:30Comments on SSHATHIESH : நண்பர்களுக்காக...............SShathiesh-சதீஷ்.http://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1415709810187334264.post-10970574946454267652009-09-18T16:05:12.799+05:302009-09-18T16:05:12.799+05:30மிக்க நன்றி சதீஸ்... கவ்பாய்மது இல்லையுங்கோ... கௌப...மிக்க நன்றி சதீஸ்... கவ்பாய்மது இல்லையுங்கோ... கௌபாய்மது...

கொஞ்ச நாளாப் பதிவிடவில்லை... இப்படியான ஊக்கங்கள்தான் பதிவிடத் தூண்டுகின்றன...Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-1081262948812232152009-09-18T10:41:12.386+05:302009-09-18T10:41:12.386+05:30பனையூரான் கூறியது...
நன்றிகள் அண்ணா உங்கள் விருதுக...பனையூரான் கூறியது...
நன்றிகள் அண்ணா உங்கள் விருதுகளுக்கு. சந்தோசமாக இருக்கிறது

நன்றிகள்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-21492836346353043532009-09-18T10:40:27.073+05:302009-09-18T10:40:27.073+05:30பால்குடி கூறியது...
நீங்கள் வழங்கியுள்ள விருதினை ம...பால்குடி கூறியது...
நீங்கள் வழங்கியுள்ள விருதினை மன மகிழ்வுடன் ஏற்கிறேன். நன்றிகள்

வருகைக்கு நன்றிகள்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-23014321292349827082009-09-18T10:39:43.720+05:302009-09-18T10:39:43.720+05:30சந்ரு கூறியது...
விருது பெற்ற உங்களுக்கும். உங்கள்...சந்ரு கூறியது...
விருது பெற்ற உங்களுக்கும். உங்கள் மூலம் விருது பெறுவோருக்கும் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-53503264725310830752009-09-18T10:38:54.140+05:302009-09-18T10:38:54.140+05:30கார்த்தி கூறியது...
விருதுகள் பெற்றோருக்கு வாழ்த்த...கார்த்தி கூறியது...
விருதுகள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!!

வருகைக்கு நன்றிகள் .SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-70181260318977506252009-09-18T10:38:02.902+05:302009-09-18T10:38:02.902+05:30மருதமூரான். கூறியது...
சதீஷ்…
தங்களை ‘காதல், அழகு...மருதமூரான். கூறியது...
சதீஷ்…
தங்களை ‘காதல், அழகு, கடவுள், பணம்’ என்ற தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன் வந்து எழுதுங்கோ……

நன்றிகள் எழுதி விட்டேன்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-5046212282098733852009-09-18T10:36:40.532+05:302009-09-18T10:36:40.532+05:30யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
விருதுகளை பெற்றவர்களுக...யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
விருதுகளை பெற்றவர்களுக்கும் விருது வழங்கிய உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சதீஷ்..

ஆமா விஜய் அரசியலுக்கு வரலையாமே

தெரியாதா உங்களுக்கு நான் ஏற்க்கனவே அதை காங்கிரசுடன் அரசியல் இல்லை- அரசியலுக்கு முன் அரசியல் செய்யும் விஜய் என பதிவிட்டேன் அதன படி நடந்ததை கவனிக்கவில்லையா?SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-10838743917410940452009-09-18T10:34:59.770+05:302009-09-18T10:34:59.770+05:30சுபானு கூறியது...
மிக்க நன்றி.. SShathiesh. மனமுவர...சுபானு கூறியது...
மிக்க நன்றி.. SShathiesh. மனமுவர்ந்து ஏற்றுக்கொள்கின்றேன்.. விரைவில் பதிவிடுகின்றேன்

உங்கள் வருகைக்கு நன்றிகள் .SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-51190014483248397832009-09-18T10:33:20.975+05:302009-09-18T10:33:20.975+05:30மருதமூரான். கூறியது...
////சாம்பாரை சகலதும் வரும் ...மருதமூரான். கூறியது...
////சாம்பாரை சகலதும் வரும் சத்துணவை. படித்தால் கிடைத்திடும் எல்லோருக்கும் புத்துணர்ச்சி.////

சதீஷ்…….

என்னுடைய பதிவுகளில் இவ்வளவு விடயம் இருக்கிறதா? துங்களின் பரிசுக்கும் நன்றிகள். தங்களைப் பற்றி அண்மையில் வந்தியிடமும், லோஷனிடமும் பேசும் பொழுது கதைந்திருந்தேன். தங்களின் தொழில் துறையில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஸ்ரேயாவின் பிறந்த நாளுக்கு சென்றதால் தான் தாங்கள் நெடு நாட்களாக பதிவு எதுவும் இடவில்லை என்று வந்தி அண்மையில் அலைபேசினார்

உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். ஸ்ரேயாவின் பிறந்தநாள் வேலைகள் எவ்வளவு இருந்திருக்கும் அப்படி இருக்கும் போது எனக்கு நேரம் கிடைக்கதேன்பது உண்மைதானே.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-6043665423090445262009-09-18T10:31:42.905+05:302009-09-18T10:31:42.905+05:30கனககோபி கூறியது...
விருதுக்கு நன்றிகள்...
உண்மையில...கனககோபி கூறியது...
விருதுக்கு நன்றிகள்...
உண்மையிலேயே என்னைப் பற்றி எனக்கத் தெரியாது..
மீண்டும் நன்றிகள்...
அத்தோடு உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்...
வாருங்கள்..

உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் அழைத்த தொடர்பதிவை விரைவில் எழுதுகின்றேன்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-15916494425819725882009-09-18T10:30:18.986+05:302009-09-18T10:30:18.986+05:30புல்லட் கூறியது...
தங்கள் விருதுக்கு நன்றி சதீஸ்.....புல்லட் கூறியது...
தங்கள் விருதுக்கு நன்றி சதீஸ்... உங்களைப்போல சிலரை என் எழுத்து கவர்ந்துள்ளதை நினைக்க பெருமையாகவுள்ளது... ஆனால் விருதை கொடுப்பதற்கு ஆள் இல்லாமையால் வாங்கி ஷோ கேசினுள் வைப்பதை தவிர வேறு வழியில்லை..மீண்டும் நன்றிகள்.

உங்களிடம் ஷோ கேஸ் இருக்கு வைக்கிறீர்கள் இல்லை என்பதால் நாங்கள் கொடுக்கின்றோமா? நல்லா இருக்கியா போலோ பண்ணுங்கSShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-61762928062711265382009-09-18T10:29:12.770+05:302009-09-18T10:29:12.770+05:30வந்தியத்தேவன் கூறியது...
உங்கள் விருதுக்கு நன்றிகள...வந்தியத்தேவன் கூறியது...
உங்கள் விருதுக்கு நன்றிகள். என்னைப் பற்றி நிறைய அறிந்திருக்கின்றீர்கள். என்னை ஒருவர் தொடர்பதிவு ஒன்றிற்கு அழைத்தார் யார் யாரை அழைக்கலாம் என நினைக்க மவனே வந்து மாட்டினாய்

வந்தியத்தேவனா எனக்கு அவரை தெரியாது. எஸ்கேப் தொடர்பதிவில் இருந்து.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-54464746435085408782009-09-17T08:45:16.165+05:302009-09-17T08:45:16.165+05:30நன்றிகள் அண்ணா உங்கள் விருதுகளுக்கு. சந்தோசமாக இர...நன்றிகள் அண்ணா உங்கள் விருதுகளுக்கு. சந்தோசமாக இருக்கிறது.பனையூரான்https://www.blogger.com/profile/09469846313513236418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-5594626155753822602009-09-16T22:55:16.701+05:302009-09-16T22:55:16.701+05:30நீங்கள் வழங்கியுள்ள விருதினை மன மகிழ்வுடன் ஏற்கிறே...நீங்கள் வழங்கியுள்ள விருதினை மன மகிழ்வுடன் ஏற்கிறேன். நன்றிகள்.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-78550486326841198722009-09-16T21:17:09.205+05:302009-09-16T21:17:09.205+05:30விருது பெற்ற உங்களுக்கும். உங்கள் மூலம் விருது பெற...விருது பெற்ற உங்களுக்கும். உங்கள் மூலம் விருது பெறுவோருக்கும் வாழ்த்துக்கள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-17753064863933027602009-09-16T15:24:09.585+05:302009-09-16T15:24:09.585+05:30விருதுகள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!!!விருதுகள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-9522553150960716862009-09-16T11:02:55.020+05:302009-09-16T11:02:55.020+05:30சதீஷ்…
தங்களை ‘காதல், அழகு, கடவுள், பணம்’ என்ற தொ...சதீஷ்…
தங்களை ‘காதல், அழகு, கடவுள், பணம்’ என்ற தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன் வந்து எழுதுங்கோ…….

http://maruthamuraan.blogspot.com/2009/09/blog-post_16.htmlmaruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-39974990020970914012009-09-16T10:30:15.951+05:302009-09-16T10:30:15.951+05:30விருதுகளை பெற்றவர்களுக்கும் விருது வழங்கிய உங்களுக...விருதுகளை பெற்றவர்களுக்கும் விருது வழங்கிய உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சதீஷ்..

ஆமா விஜய் அரசியலுக்கு வரலையாமே?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-34104266843539506742009-09-16T09:59:56.966+05:302009-09-16T09:59:56.966+05:30மிக்க நன்றி.. SShathiesh. மனமுவர்ந்து ஏற்றுக்கொள்க...மிக்க நன்றி.. SShathiesh. மனமுவர்ந்து ஏற்றுக்கொள்கின்றேன்.. விரைவில் பதிவிடுகின்றேன்.சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-46419266397954683142009-09-16T09:42:22.618+05:302009-09-16T09:42:22.618+05:30////சாம்பாரை சகலதும் வரும் சத்துணவை. படித்தால் கிட...////சாம்பாரை சகலதும் வரும் சத்துணவை. படித்தால் கிடைத்திடும் எல்லோருக்கும் புத்துணர்ச்சி.////

சதீஷ்…….

என்னுடைய பதிவுகளில் இவ்வளவு விடயம் இருக்கிறதா? துங்களின் பரிசுக்கும் நன்றிகள். தங்களைப் பற்றி அண்மையில் வந்தியிடமும், லோஷனிடமும் பேசும் பொழுது கதைந்திருந்தேன். தங்களின் தொழில் துறையில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஸ்ரேயாவின் பிறந்த நாளுக்கு சென்றதால் தான் தாங்கள் நெடு நாட்களாக பதிவு எதுவும் இடவில்லை என்று வந்தி அண்மையில் அலைபேசினார்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-91671392672677150112009-09-16T09:32:08.474+05:302009-09-16T09:32:08.474+05:30விருதுக்கு நன்றிகள்...
உண்மையிலேயே என்னைப் பற்றி எ...விருதுக்கு நன்றிகள்...
உண்மையிலேயே என்னைப் பற்றி எனக்கத் தெரியாது..
மீண்டும் நன்றிகள்...
அத்தோடு உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்...
வாருங்கள்...
http://tamilgopi.blogspot.com/2009/09/blog-post_7992.htmlAnonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-9964719932709357612009-09-16T08:10:52.753+05:302009-09-16T08:10:52.753+05:30தங்கள் விருதுக்கு நன்றி சதீஸ்... உங்களைப்போல சிலரை...தங்கள் விருதுக்கு நன்றி சதீஸ்... உங்களைப்போல சிலரை என் எழுத்து கவர்ந்துள்ளதை நினைக்க பெருமையாகவுள்ளது... ஆனால் விருதை கொடுப்பதற்கு ஆள் இல்லாமையால் வாங்கி ஷோ கேசினுள் வைப்பதை தவிர வேறு வழியில்லை..மீண்டும் நன்றிகள்..புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-13353725131095759112009-09-16T00:24:38.560+05:302009-09-16T00:24:38.560+05:30உங்கள் விருதுக்கு நன்றிகள். என்னைப் பற்றி நிறைய அற...உங்கள் விருதுக்கு நன்றிகள். என்னைப் பற்றி நிறைய அறிந்திருக்கின்றீர்கள். என்னை ஒருவர் தொடர்பதிவு ஒன்றிற்கு அழைத்தார் யார் யாரை அழைக்கலாம் என நினைக்க மவனே வந்து மாட்டினாய்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com