tag:blogger.com,1999:blog-1415709810187334264.post6259187147248413616..comments2023-09-25T13:54:04.334+05:30Comments on SSHATHIESH : காதல்,அழகு,கடவுள்,பணம்-என் பார்வையில்.SShathiesh-சதீஷ்.http://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1415709810187334264.post-37911940501470724172009-09-19T11:28:55.241+05:302009-09-19T11:28:55.241+05:30//LOSHAN கூறியது...
இதை விட சூப்பர் பிகர்கள் நம்...//LOSHAN கூறியது...

இதை விட சூப்பர் பிகர்கள் நம்ம நாட்டின் Majestic Cityஇலும் ODELஇலும் பார்க்கலாமே..
கண்ணைக் கழுவுங்கைய்யா.. சின்னப்புள்ளைத் தனமா..//

லோஷன் அண்ணா அடிக்கடி Majestic City மற்றும் ODEL பக்கம் போகும்போதே நினைத்தேன் ஏதோ வில்லங்கம் இருக்கு என்று...

லோஷன் அண்ணா நீங்க சதீஸின் அப்பாவிடம் போவதற்கு முதல் நான் உங்களைப்பற்றிச் சொல்ல அண்ணியிடம் போகப்போகின்றீன்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-39262440942774728732009-09-18T14:56:58.358+05:302009-09-18T14:56:58.358+05:30காதலைப் பற்றி எப்படி உருகி இருக்கிறார் சதீஷ்? ம்ம்...காதலைப் பற்றி எப்படி உருகி இருக்கிறார் சதீஷ்? ம்ம்ம் விளங்குது.. ;)
சதீஸின் அப்பாவிடம் பேசத் தான் வேணும் போல..

அழகைப் பற்றி சொன்ன வரிகளை ரசித்தேன்..

//ஒவ்வொருவருக்கும் தங்களை விட ஏதோ ஒன்று மேலே இருக்கின்றது என்னும் எண்ணம் எப்போது வருகின்றதோ அப்போதே கடவுள் நம்பிக்கை வந்து விடுகின்றது.//

ஆமாம் எனக்கு மேல் சீலிங் இருக்கு.. அதுக்கு மேல் கூரை,வானம் எல்லாம் இருக்கு.. அதுக்காக கடவுள் நம்பிக்கை வந்திட்டுது என்று அர்த்தமா? .. எப்பூடி?

ஆகா எல்லாமே ஒரே படத்தோட காணாமல் போன சப்பை ரொட்டிக்கு அலையுறீங்களே..
இதை விட சூப்பர் பிகர்கள் நம்ம நாட்டின் Majestic Cityஇலும் ODELஇலும் பார்க்கலாமே..
கண்ணைக் கழுவுங்கைய்யா.. சின்னப்புள்ளைத் தனமா..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-59987382397939585632009-09-18T10:58:45.787+05:302009-09-18T10:58:45.787+05:30புல்லட் கூறியது...
ஓ உங்களுக்கு சமீரா ரெட்டி கேக்க...புல்லட் கூறியது...
ஓ உங்களுக்கு சமீரா ரெட்டி கேக்குதா? பெசாம பக்கத்து பாய்கடையில ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுட்டு படுங்க..

ஒருவாரத்தில் எழுதுகிறேன்.

ஏன் இப்படி ஒரு வயித்தெரிச்சல். உங்களுக்கு ஒரு குண்டு ஆர்த்தியோ, கோவை சரளாவோ கிடைக்காமலா போகப்போகின்றார்கள். காத்திருங்கள். நநனே அண்ணியை தேடி சொல்கின்றேன்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-76122104061795057902009-09-18T10:18:30.333+05:302009-09-18T10:18:30.333+05:30மருதமூரான். கூறியது...
/////ஆதிரை சொன்னது…
//ஜோட...மருதமூரான். கூறியது...
/////ஆதிரை சொன்னது…

//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.

ஜோடிப் பொருத்தம் சரியில்லை... /////

அதுதானே, மருதமூரானின் உயரத்துக்குதான் ஷமீரா ரெட்டி சரியான பொருத்தம். மருதமூரான் 180cm ஷமீரா 174cm சரியா? உயரம் குறைவான சதீஷ்(154cm) உங்களுடைய அண்ணியைப்பற்றி யோசிக்கவே கூடாது சரியா? ஏதிர்காலத்தில் இதுதொடர்பில் கருத்துரைத்தால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்

அந்நிய? தம்பியின் ஆளை பின்தொடரும் வாலி மருதமூரானை ராமர் தண்டிப்பாராக.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-18199144653225017392009-09-18T10:16:59.948+05:302009-09-18T10:16:59.948+05:30சந்ரு கூறியது...
//வந்தியத்தேவன் கூறியது...
வித்த...சந்ரு கூறியது...
//வந்தியத்தேவன் கூறியது...
வித்தியாசமாக சிந்தித்திருக்கின்றீர்கள். அது சரி யார் அந்த கீழே உள்ள ஆண்டி, உங்கள் பிகரின் அம்மாவா?//

வயசிக்கேத்த யோடிப்பொருத்தம் வேண்டுமென்றால் ஆண்டிதானே பொருத்தம்

சந்த்ரு அண்ணா உங்களுக்கும் கண்ணில் ஏதோ பிரச்சனை போல இருக்கு. உங்கள் வயிற்றெரிச்சல் நல்லா தெரிகிறது. என்ன செய்வது இருபது வயசு பையனின் ஆள் உங்களுக்கு ஆண்டி என்றால் என் அண்ணர் நீங்கள், மூத்தவர் வந்தி அன்னாரின் வயது இப்போ எத்தனை என எல்லோருக்கும் தெரிந்துவிடும்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-37307582900288725222009-09-18T10:14:48.989+05:302009-09-18T10:14:48.989+05:30சுபானு கூறியது...
//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்...சுபானு கூறியது...
//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.
ஏன்னோட ஆளை உங்கசோடி ஆக்கீட்டிங்களா??? பொறுங்க வாறன்...

நல்லாயிருக்கு பதிவு

அடப்பாவிகளா குடும்பத்தில குளறுபடி உருவாக்கிடுவிங்க போல என்னுடைய ஆளை சொந்தம் கொண்டாட இன்னொருவரா?SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-50283486658822546532009-09-18T10:13:41.123+05:302009-09-18T10:13:41.123+05:30Nimalesh கூறியது...
எல்லாம் ஓகே ஆன சமீரா ரெட்டி தா...Nimalesh கூறியது...
எல்லாம் ஓகே ஆன சமீரா ரெட்டி தா இடிக்குது .....................lo

சமீரா ரெட்டி எப்படி உங்களை இடிக்க முடியும். கனவு காணாதீர்கள்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-43209019723018289972009-09-18T10:12:38.665+05:302009-09-18T10:12:38.665+05:30ஓ உங்களுக்கு சமீரா ரெட்டி கேக்குதா? பெசாம பக்கத்த...ஓ உங்களுக்கு சமீரா ரெட்டி கேக்குதா? பெசாம பக்கத்து பாய்கடையில ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுட்டு படுங்க..

ஒருவாரத்தில் எழுதுகிறேன்..புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-73053259049321748612009-09-18T10:12:32.122+05:302009-09-18T10:12:32.122+05:30வந்தியத்தேவன் கூறியது...
வித்தியாசமாக சிந்தித்திரு...வந்தியத்தேவன் கூறியது...
வித்தியாசமாக சிந்தித்திருக்கின்றீர்கள். அது சரி யார் அந்த கீழே உள்ள ஆண்டி, உங்கள் பிகரின் அம்மாவா

ஆண்டியா உங்களுக்கு வயது போய்விட்டது என்பதற்கு நல்ல உதாரணம் என்னுடைய ஆளை ஆண்டி என்றது.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-16039583922495139892009-09-18T10:10:41.469+05:302009-09-18T10:10:41.469+05:30யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
எல்லாம் சரி, எதுக்கு ச...யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
எல்லாம் சரி, எதுக்கு சூர்யாவின் செத்து போன காதலியின் படம் போட்டீங்க..

ஹி ஹி ஹி.

என்னது. சூர்யாவின் காதலியா? என்னுடைய நபரை வேறு ஒருவருடன் தொடர்பு படுத்தியதுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-69755108808977388552009-09-18T10:09:26.498+05:302009-09-18T10:09:26.498+05:30Sinthu கூறியது...
"சிந்து-இலங்கையை சேர்ந்த இப...Sinthu கூறியது...
"சிந்து-இலங்கையை சேர்ந்த இப்போது பங்களாதேஷில் இருந்து எழுதும் பதிவர். என்னை ஏற்கனவே வம்பில் மாட்டி விட்டதற்காக இந்த பழிவாங்கல்.'
இப்படி மாட்டி விடுவீர் என்று நினைக்கவே இல்லை.

இது நியூற்றனின் மூன்றாம் விதி. நன்றி வருகைக்கு.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-60371067210178117162009-09-18T10:08:11.703+05:302009-09-18T10:08:11.703+05:30ஆதிரை கூறியது...
//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்ல...ஆதிரை கூறியது...
//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.

ஜோடிப் பொருத்தம் சரியில்லை... :)

அழைப்புக்கு நன்றி... எழுதுகின்றேன்

ஆதிரை உங்கள் கருத்தை படித்து விட்டு என் ஆள் ரொம்ப கவலையில் இருக்கின்றார். எனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராகிவருகின்றேன்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-21612629653280317572009-09-17T18:54:06.473+05:302009-09-17T18:54:06.473+05:30/////ஆதிரை சொன்னது…
//ஜோடி பொருத்தம் எப்புட.../////ஆதிரை சொன்னது…

//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.

ஜோடிப் பொருத்தம் சரியில்லை... /////

அதுதானே, மருதமூரானின் உயரத்துக்குதான் ஷமீரா ரெட்டி சரியான பொருத்தம். மருதமூரான் 180cm ஷமீரா 174cm சரியா? உயரம் குறைவான சதீஷ்(154cm) உங்களுடைய அண்ணியைப்பற்றி யோசிக்கவே கூடாது சரியா? ஏதிர்காலத்தில் இதுதொடர்பில் கருத்துரைத்தால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-74656912006944069852009-09-17T17:58:17.919+05:302009-09-17T17:58:17.919+05:30//வந்தியத்தேவன் கூறியது...
வித்தியாசமாக சிந்தித்த...//வந்தியத்தேவன் கூறியது...
வித்தியாசமாக சிந்தித்திருக்கின்றீர்கள். அது சரி யார் அந்த கீழே உள்ள ஆண்டி, உங்கள் பிகரின் அம்மாவா?//

வயசிக்கேத்த யோடிப்பொருத்தம் வேண்டுமென்றால் ஆண்டிதானே பொருத்தம்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-79788436102247551322009-09-17T17:44:34.018+05:302009-09-17T17:44:34.018+05:30//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.
ஏன்...//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.
ஏன்னோட ஆளை உங்கசோடி ஆக்கீட்டிங்களா??? பொறுங்க வாறன்...

நல்லாயிருக்கு பதிவு.சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-23952262723805846482009-09-17T17:32:15.967+05:302009-09-17T17:32:15.967+05:30எல்லாம் ஓகே ஆன சமீரா ரெட்டி தா இடிக்குது ............எல்லாம் ஓகே ஆன சமீரா ரெட்டி தா இடிக்குது .....................lolNimaleshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-5113962388842644462009-09-17T16:42:05.734+05:302009-09-17T16:42:05.734+05:30வித்தியாசமாக சிந்தித்திருக்கின்றீர்கள். அது சரி யா...வித்தியாசமாக சிந்தித்திருக்கின்றீர்கள். அது சரி யார் அந்த கீழே உள்ள ஆண்டி, உங்கள் பிகரின் அம்மாவா?வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-52623641229354870562009-09-17T12:31:46.571+05:302009-09-17T12:31:46.571+05:30எல்லாம் சரி, எதுக்கு சூர்யாவின் செத்து போன காதலியி...எல்லாம் சரி, எதுக்கு சூர்யாவின் செத்து போன காதலியின் படம் போட்டீங்க..

ஹி ஹி ஹி..யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-59059441409268814122009-09-17T11:51:24.526+05:302009-09-17T11:51:24.526+05:30"சிந்து-இலங்கையை சேர்ந்த இப்போது பங்களாதேஷில்..."சிந்து-இலங்கையை சேர்ந்த இப்போது பங்களாதேஷில் இருந்து எழுதும் பதிவர். என்னை ஏற்கனவே வம்பில் மாட்டி விட்டதற்காக இந்த பழிவாங்கல்.'
இப்படி மாட்டி விடுவீர் என்று நினைக்கவே இல்லை..Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-40682478808729085022009-09-17T11:46:08.668+05:302009-09-17T11:46:08.668+05:30//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.
ஜோ...//ஜோடி பொருத்தம் எப்புடி என சொல்லிட்டு போங்கோ.

ஜோடிப் பொருத்தம் சரியில்லை... :)

அழைப்புக்கு நன்றி... எழுதுகின்றேன்.ஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.com