tag:blogger.com,1999:blog-1415709810187334264.post7006473594198910768..comments2023-09-25T13:54:04.334+05:30Comments on SSHATHIESH : Super Singrs உடன் ஒரு சூப்பர் பயணம் -பகுதி-1SShathiesh-சதீஷ்.http://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1415709810187334264.post-53703928286005810362009-08-12T13:47:43.826+05:302009-08-12T13:47:43.826+05:30சந்ரு கூறியது...
//பெயர் கூறியது...
எவ்வளவு திட்ட...சந்ரு கூறியது...
//பெயர் கூறியது...
எவ்வளவு திட்டினாலும் வாங்குறீங்க.. நீங்க நல்லவருண்ணே...
லோஷன ஈ அடிச்சான் கொப்பி பண்ணாம புதுசா எழுதுங்க.. திட்றதுக்கு அது வசதிண்ணே..//

பெயர் கூறியது என்று சொல்லிவிட்டு பெயரையே கூறாமல் போனால் எந்த தறுதல என்று நாங்க எப்படி கண்டு பிடிக்கிறது.

என்ன செய்வது விட்டு விடுவோம் நண்பா. உங்கள் கருத்துக்கு நன்றிகள்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-88824726503039364022009-08-12T13:46:28.061+05:302009-08-12T13:46:28.061+05:30சந்ரு கூறியது...
//ஆனால் ஒரு சின்ன சங்கடம் ஏற்பட்ட...சந்ரு கூறியது...
//ஆனால் ஒரு சின்ன சங்கடம் ஏற்பட்டு தான் போனது.....//

அறிய ஆவலாக இருக்கிறேன். விரைவில் அடுத்த பதிவு வரட்டும்....

இன்னும் கொஞ்சம் காத்திருங்கள். உங்கள் ஆவலுக்கு நன்றிகள்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-34343839682936409382009-08-12T13:45:01.330+05:302009-08-12T13:45:01.330+05:30Nimalesh கூறியது...
haiyoo haiyooo ok ok
நன்றிகள்...Nimalesh கூறியது...
haiyoo haiyooo ok ok

நன்றிகள்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-18667237130019546882009-08-09T02:44:06.293+05:302009-08-09T02:44:06.293+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சதீஸ்இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சதீஸ்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-35611841996518512432009-08-08T23:28:12.776+05:302009-08-08T23:28:12.776+05:30அன்பின் சின்னத்தம்பி சதீசுக்கு இனிய பிறந்ததின நல்வ...அன்பின் சின்னத்தம்பி சதீசுக்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள் பொலிகண்டிக் கந்தவன முருகன் உங்களுக்கு எல்லா அருளும் கிடைக்க வாழ்த்துக்கின்றேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-77372565485583674452009-08-08T11:08:06.524+05:302009-08-08T11:08:06.524+05:30i agree with chandru......i agree with chandru......Nimaleshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-27537490874342840652009-08-08T08:38:31.492+05:302009-08-08T08:38:31.492+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சதீஸ்இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சதீஸ்kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-82173249902327674152009-08-07T11:03:47.693+05:302009-08-07T11:03:47.693+05:30பெயர் கூறுறேன் என்று பெயர் கூறாதவருக்கு ஒரு அன்பா...பெயர் கூறுறேன் என்று பெயர் கூறாதவருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

ஒருவர் ஒரு துறையிலே ஈடுபாடுகொண்டு அத்துறையில் அர்ப்பணிப்புடன் செயட்படும்போது. அவரை உற்சாகப் படுத்த வேண்டியது நல்ல மனிதர்களின் பண்பு அதனை விடுத்து நாகரிகமற்ற முறையில் அவரது மனதை புண் படுத்தும் வகையில் நடந்து கொள்வதென்பது ஒரு கீழ்த்தரமான செயலாகும்.

சரி அவர் பிழை விடுகிறார் என்று சொன்னால் அவரது பிழைகளை சுட்டிக்காட்டி அவரை திருத்துவது மனித பண்பு அதனை விடுத்து அவரை சங்கடப்பட வைப்பது ஒரு மனிதப்பண்பு அல்ல...

ஒருவர் ஒருவரை பின்பற்றுவதென்பது அது அவரது விருப்பு வெறுப்புக்களைப் பொறுத்தது. ஒரு நல்ல மனிதரை பின்பற்றுவதென்பது தப்பான விடயமல்ல இங்கு ஈ அடிப்பதென்பது எனக்கு புரியவில்லை பல பதிவர்கள் தொடர் பதிவு பதிகின்றனர். லோஷன் மட்டுமா தொடர் பதிவு பதிகிறார். அப்போ தொடர் பதிவு பதியும் பதிவர்கள் எல்லோரும் ஈ அடிப்பவர்களா...

வலைப்பதிவு என்பது பலர் வந்து பார்க்கின்ற ஒரு இடம் இதிலே தனிப்பட்ட பிரட்சனைகலையோ பார்ப்பவரை சங்கடப் படுத்தும் விடயங்களையோ தவிர்த்து நாகரிகமான முறையில் நடந்து கொள்வது நல்லது.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-6551142611270747332009-08-07T10:45:34.842+05:302009-08-07T10:45:34.842+05:30//பெயர் கூறியது...
எவ்வளவு திட்டினாலும் வாங்குறீங...//பெயர் கூறியது...
எவ்வளவு திட்டினாலும் வாங்குறீங்க.. நீங்க நல்லவருண்ணே...
லோஷன ஈ அடிச்சான் கொப்பி பண்ணாம புதுசா எழுதுங்க.. திட்றதுக்கு அது வசதிண்ணே..//

பெயர் கூறியது என்று சொல்லிவிட்டு பெயரையே கூறாமல் போனால் எந்த தறுதல என்று நாங்க எப்படி கண்டு பிடிக்கிறது...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-23973678509953898102009-08-07T10:41:33.290+05:302009-08-07T10:41:33.290+05:30//ஆனால் ஒரு சின்ன சங்கடம் ஏற்பட்டு தான் போனது........//ஆனால் ஒரு சின்ன சங்கடம் ஏற்பட்டு தான் போனது.....//

அறிய ஆவலாக இருக்கிறேன். விரைவில் அடுத்த பதிவு வரட்டும்....Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-1329992563801010582009-08-06T23:25:43.603+05:302009-08-06T23:25:43.603+05:30எவ்வளவு திட்டினாலும் வாங்குறீங்க.. நீங்க நல்லவருண்...எவ்வளவு திட்டினாலும் வாங்குறீங்க.. நீங்க நல்லவருண்ணே...
லோஷன ஈ அடிச்சான் கொப்பி பண்ணாம புதுசா எழுதுங்க.. திட்றதுக்கு அது வசதிண்ணே..பெயர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-18303527529845605992009-08-06T12:23:11.470+05:302009-08-06T12:23:11.470+05:30haiyoo haiyooo ok okhaiyoo haiyooo ok okNimaleshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-33968296923584143402009-08-06T11:56:37.523+05:302009-08-06T11:56:37.523+05:30Nimalesh சொன்னது…
hey bro wat happen..... >??...Nimalesh சொன்னது…

hey bro wat happen..... >????????

என்ன நண்பா இப்பவே சொன்ன என்னாகிறது கொஞ்சம் காத்திருங்கள் சொல்கின்றேன்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-21244571120666254262009-08-06T11:47:44.646+05:302009-08-06T11:47:44.646+05:30hey bro wat happen..... >????????hey bro wat happen..... >????????Nimaleshnoreply@blogger.com