tag:blogger.com,1999:blog-1415709810187334264.post8359027705089528478..comments2023-09-25T13:54:04.334+05:30Comments on SSHATHIESH : காங்கிரசுடன் அரசியல் சாத்தியமில்லை-விஜயின் அரசியல் நாடகம்.SShathiesh-சதீஷ்.http://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1415709810187334264.post-8170884051796455992009-09-02T12:27:47.627+05:302009-09-02T12:27:47.627+05:30//‘வேட்டைக்காரன்’ மிகவெற்றி பெற்றுவிட்ட படம். ஏனென...//‘வேட்டைக்காரன்’ மிகவெற்றி பெற்றுவிட்ட படம். ஏனென்றால், ‘சன் பிக்சர்ஸ்’ படத்தை வாங்கி விட்டது. (அவர்கள் வெளியிடும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாக வெளியிட முன்பே அறிவிக்கிறவர்கள் அவர்கள். //

ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன்.

எனக்குத் தெரிந்தவரை வேட்டைக்காரனை வேட்டையயாடுபவனாக மாற்றுவதற்காகத் தான் அரசியல் பிரவேசம் பற்றிய கருத்துக்களைச் சொல்லி உசுப்பேற்றப் பார்க்கிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-17460734459639559782009-09-02T10:25:37.515+05:302009-09-02T10:25:37.515+05:30மருதமூரான். கூறியது...
சதீஸ்.....
தங்களி...மருதமூரான். கூறியது...

சதீஸ்.....

தங்களின் இந்தப் பதிவுக்கு கருத்துரைக்க முனைந்தால் நான் புதிய பதிவொன்றை எழுதவேண்டி வரும். அதனால் இந்தப்பதிவின் இறுதிப்பகுதியில் குறிப்பிட்டதற்கு என்னுடைய கருத்து..... ‘வேட்டைக்காரன்’ மிகவெற்றி பெற்றுவிட்ட படம். ஏனென்றால், ‘சன் பிக்சர்ஸ்’ படத்தை வாங்கி விட்டது. (அவர்கள் வெளியிடும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாக வெளியிட முன்பே அறிவிக்கிறவர்கள் அவர்கள். சன் செய்திகளின் தலைப்புக்களிலேயே அனேக தடவைகள் அவைதானே இடம்பிடிக்கின்றன) தங்களுக்கு சந்தோஷமென்று நினைக்கிறேன்.... தாங்கள் தளபதியின் பரம விசிறி என்று நண்பர் வந்தி சொன்னார்.//

ரிப்பீட்டுயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-52882696434764113162009-09-02T08:40:59.258+05:302009-09-02T08:40:59.258+05:30சதீஸ்.....
தங்களின் இந்தப் பதிவுக்கு கருத்துரைக்க...சதீஸ்.....

தங்களின் இந்தப் பதிவுக்கு கருத்துரைக்க முனைந்தால் நான் புதிய பதிவொன்றை எழுதவேண்டி வரும். அதனால் இந்தப்பதிவின் இறுதிப்பகுதியில் குறிப்பிட்டதற்கு என்னுடைய கருத்து..... ‘வேட்டைக்காரன்’ மிகவெற்றி பெற்றுவிட்ட படம். ஏனென்றால், ‘சன் பிக்சர்ஸ்’ படத்தை வாங்கி விட்டது. (அவர்கள் வெளியிடும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாக வெளியிட முன்பே அறிவிக்கிறவர்கள் அவர்கள். சன் செய்திகளின் தலைப்புக்களிலேயே அனேக தடவைகள் அவைதானே இடம்பிடிக்கின்றன) தங்களுக்கு சந்தோஷமென்று நினைக்கிறேன்.... தாங்கள் தளபதியின் பரம விசிறி என்று நண்பர் வந்தி சொன்னார்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1415709810187334264.post-54658759182183037702009-09-02T01:38:48.376+05:302009-09-02T01:38:48.376+05:30கண்டிப்பா, இந்தச் சந்திப்புல அரசியல் நோக்கமில்லை. ...கண்டிப்பா, இந்தச் சந்திப்புல அரசியல் நோக்கமில்லை. எனக்கும் தெரியுது. ஆனா வேற என்னதான் பேசியிருப்பாங்க?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com