Friday, May 14, 2010

கிரிக்கெட்டில் 6 வருடங்கள் சனத் ஜெயசூரிய சீட் உறுதி.

சில பதிவுகள் வழக்கத்தை விட நாங்கள் ரசித்து போடுவோம் அப்படி போடும் போது அந்தப்பதிவுகளுக்கு உங்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் ரொம்ப கவலையாய் இருக்கும். இதற்க்கு முன் நான் இட்ட போட்டோ கொமண்ட்ஸ் பதிவில் அந்த வலியை நான் உணர்ந்தேன். பதிவுலகில் இதெல்லாம் சகஜம் என்று தூசி தட்டிக்கொண்டு வந்தாயிற்று அடுத்த பதிவு. இலங்கையில் தோல்வி இங்கிலாந்தின் வெற்றி என்று சாதனைகள் மற்றும் சில சுவாரஸ்ய விடயங்களை தான் இன்று காலையே பதிவிட எண்ணி இருந்தேன். ஆனால் கொழும்பில் அதிகாலையில் இருந்து கொட்டும் மழை காரணமாக வீட்டில் மின் சாதனா பொருட்களை பாவிப்பதற்கு அனுமதி இல்லை. எனவே அந்த பதிவை முடியுமானவரை விரைவில் தர எண்ணுகின்றேன்.

அதற்க்கு முதல் நேற்று இடம் பெற்ற போட்டிகளை வைத்து ஏதோ என்னால் முடிந்த கற்பனையை தட்டி விட்டுள்ளேன். நீங்களும் சவாரி செய்யுங்கள். பிடித்திருந்தால் கட்டாயம் வாக்குப் போடுங்கள் பிடிக்காவிட்டால் மறந்தும் போடாதீர்கள்.Share:

22 கருத்துரைகள்:

வந்தியத்தேவன் said...

மகளிர் கிரிக்கெட்டிலும் கைவைத்தாயிற்றா? அடேய் உங்களை கெளரவ பாஉ தேடித்திரிகின்றாராம்.

சௌந்தர் said...

சில பதிவுகள் வழக்கத்தை விட நாங்கள் ரசித்து போடுவோம் அப்படி போடும் போது அந்தப்பதிவுகளுக்கு உங்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் ரொம்ப கவலையாய் இருக்கும். இதற்க்கு முன் நான் இட்ட போட்டோ கொமண்ட்ஸ் பதிவில் அந்த வழியை நான் உணர்ந்தேன்.

நி சொல்லுவது சரிதான்

SShathiesh-சதீஷ். said...

@வந்தியத்தேவன்

அண்ணே எந்த இடத்திலும் கைவைப்பம் மகளிர் கிரிக்கெட் என்றால் என்ன அண்ணே. பா.ஊ முதலில் ரன் எப்படி அடிப்பது என்பதை தேடி அறிய வாழ்த்துகின்றேன்.

SShathiesh-சதீஷ். said...

@soundar

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே. எல்லோருக்கும் இந்த வலி இருக்கா?

Bavan said...

ஹாஹா.... அண்ணே சூப்பர்... நான் மட்டும் தனியா இவங்ககிட்ட மாட்டினா என்ன பண்ணிறது எண்டு யோசிச்சன் இப்ப நீங்களும் என்னோட சேந்திட்டீங்க..ஹீஹீ

ரெண்டு பேரும் அடியை செயார் பண்ணி வாங்கிக்கலாம் ஓகே..:p

SShathiesh-சதீஷ். said...

@Bavan

என்னது அடியை செயார் பண்ணிறதா? ஆமா அண்ணே நீங்கள் யாரு? எனக்கு உங்களை தெரியாது? சனத் வாழ்க இந்தியா கிரிக்கெட் அணி வாழ்க வாழ்க

Bavan said...

மக்களே மக்களே... இவர்தான் சதீஸ் அண்ணா இவரை எனக்கு மிகவும் நல்லாத்தெரியும்.... எங்கள் குழுவின் தலைவர் என்று கூட இவரைச் சொல்லலாம்...

இவருக்கு SHORT TERM MEMORY LOSS என்ற பிரச்சினை இருக்கிறது எனவேதான் இவர் இப்படி கேட்கிறார், இரவு 7 மணிக்கு இவருக்கு அனைத்தும் ஞாபகம் வந்துவிடும் எனவே எங்களை கொலைவெறியுடன் தேடுபவபர்கள் இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணிக்கு முன்னர் அடிபின்னியெடுக்கலாம் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்..:p

SShathiesh-சதீஷ். said...

@Bavan

மக்களே மக்களே நான் ஒரு பிரபலமானவன்.(இதை நான் மட்டும் தான் சொல்கின்றேன் வேறு யாரும் சொல்லவில்ல.) எரியாத சுவடுகள் என்னும் வலைப்பூவில் கிண்டி கிளன்கேடுக்கும் பவன் என்னும் அற்புதமான ஒரு சாமியாரை நான் அறியேன். அத்துடன் அவரை எனக்கு தெரியாது. இதை விட இன்னொரு விடயம் அவர் கதவை திறந்த நேரம் நான் சென்றதும் இல்லை. ரஞ்சிதா அங்கே வந்ததும் இல்லை. வீடியோ அங்கே பொருத்தவும் இல்லை. பவானந்த சுவாமிகளின் சீடி வெளிவரவில்லை என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் எனக்கு ஏழு மணிக்கு பின் கண் தெரியாது காது கேட்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அப்பா என்ன ஒரு நீண்ட விளக்கம் மூச்சு முட்டிது.

Bavan said...

மக்களே இது எதிர்க்கட்சிக்காரர்களின் சதி... சதீஸ் அண்ணாவை மிரட்டி இப்படி பேச வைக்கிறார்கள் எனவே உடனே இது தொடர்பான விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...

SShathiesh-சதீஷ். said...

@Bavan

இல்லை இல்லை இது எதிர்கட்சியின் சதி அல்ல நான் சுய நினைவுடன் தான் பேசுகின்றேன். பவன் என்பவரை எனக்கு தெரியாது. சி.பி.ஐ இங்கேயும் இருக்கா?

Bavan said...

//சி.பி.ஐ இங்கேயும் இருக்கா?//

ஹாஹா இது ஒரு நல்ல கேள்வி.. கிறிக்கற்றில் அரசியல்(வாதி) இருக்கும் போது சி.பி.ஐ இங்கே இருக்கக்கூடாதா?..:p

SShathiesh-சதீஷ். said...

@Bavan

இதுக்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை. மக்களே இவர் பேசி என்னை திசை திருப்ப பார்க்கின்றா. தாய்க்குலமே நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. ஏழைகளின் பங்காளன், என்னை பற்றி அவதூறு பேசும் இவரை துடைத்தேறியுமாறு கேட்டுக்கொள்கின்றேன்

Bavan said...

நான் தற்போது இருக்கும் ச.மு.க(சதீஸ் முன்னேற்னக் கழகம்) கட்சியில் தகுந்த பாதுகாப்பில்லாத காரணத்தால் நான் போ.வா.க (போட்டு வாறன் கட்சி)கட்சிக்கு மாறுகிறேன், அதனால் நான் பயந்தாங்கொள்ளி என்றோ கோழை என்றோ கருத வேண்டாம், இப்போது இருக்கும் கட்சிக் கூட்ட மேடையில் பகிரங்கமாக அறிக்கை விட்டு கட்சி மாறிய சிங்கம் எங்கள் பவன் என்று வருங்காலம் பேசட்டும்... :p

SShathiesh-சதீஷ். said...

@Bavan

அப்பாட ஒருத்தனை கட்சியை விட்டு துரத்திரதெண்டால் இவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கே. அப்பப்பா ஒரே குஷ்டமப்பா சாரி கஷ்டமப்பா

Bavan said...

விண்ணப்பம்

அன்புள்ள போட்டோ கமண்ட் சதீஸ் அண்ணாவுக்கு,

தங்களை எங்கள் போ.வா.க கட்சியில் இணையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தங்களுக்கு போட்டோ கமண்ட் அடிப்பதற்கு வசதியாக நிக்கொன் ரக கமரா ஒன்று எங்கள் கட்சியில் சேர்ந்தால் வழங்கப்படும் என இத்தால் அறியத்தருகிறோம்.

உங்கள் வருகைக்காக என்றும் எங்கள் போ.வா.க கட்சிக்தவு திறந்தே இருக்கும் எனவும் அறியத்தருகிறோம்.

தங்கள் வரவை ஆவலுடனும், பாசத்துடனும், அன்புடனும், பண்புடனும், பெருமையுடனும் எதிர்பார்க்கும்..

போ.வா.க கட்சித்தொண்டர்கள்

SShathiesh-சதீஷ். said...

@Bavan

கட்சியில் இணைவதில் எனக்கொன்றும் இல்லை. கொள்கை இல்லாத காரணத்தால் நான் இணைகின்றேன். ஆனால் எனக்குதான் இளைஞர் அணி தலைமைப் பொறுப்பு வேண்டும். அடுத்த பிரதான வேட்பாளர் நான் தான். எனக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கு தெரியும் தானே.

Bavan said...

//கட்சியில் இணைவதில் எனக்கொன்றும் இல்லை. கொள்கை இல்லாத காரணத்தால் நான் இணைகின்றேன்.//

நன்றி நன்றி... வருக.. வருக... வருக..

//ஆனால் எனக்குதான் இளைஞர் அணி தலைமைப் பொறுப்பு வேண்டும்.//

அட கட்சித்தலைவவே நீங்கதான்..(MIND VOICE-நம்மளால அடிவாங்க முடியாதுல்ல)

//அடுத்த பிரதான வேட்பாளர் நான் தான். எனக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கு தெரியும் தானே.//

ஆஹா.. ஆஹா.... தங்கள் வருகையால் எங்கள் கட்சி பெருமையடைந்தது...

SShathiesh-சதீஷ். said...

@Bavan

இதனால் மக்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால் சினிமாவில் அரசியல் இருக்கென்று அஜித் சொன்னால் கேட்கின்றீர்கள் அதேபோல பதிவுலகில் நாங்கள் புதிதாக இணையும் கட்சியும் பல அரசியலை கொண்டது என் தானை தம்பி தங்கக் கம்பி என் முன்னாள் கட்சியில் இருந்து விலகி சென்றாலும் என்னை மறவாமல் அடி வாங்குவதற்காகவே தலைமை பதவியை விட்டுத்தந்துள்ளார். இப்படியல்லாவா இருக்கவேண்டும். அடுத்து நம் அரசியலில் கொள்கை இல்லை இலவசமாக எது கிடைத்தாலும் நாங்கள் போய்விடுவோம். கமெராவும் கட்சித் தலைமையும் கிடைத்தல் சும்மா இருப்ப்போமா? எனவே தொண்டர்களே என் நெஞ்சில் குடி இருக்கும் என் பின்னால் இருக்கும் கொசுக்களே இன்று முதல் நாங்கள் அடி வாங்குவோம் என சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்வோம். மக்களே இதை எல்லாம் கண்டுக்காதீங்க வழக்கம் போல சைலன்சா இருங்க.

தமிழ் மதுரம் said...

கிண்டிக் கிளங்கெடுக்கிறீங்கள். ஏழு மணிக்குப் பின்னர் பவனுக்குப் பெண்களைத் தான் நன்றாகத் தெரியும் எனக் கேள்விப் பட்டேன்? உண்மையாமோ?

SShathiesh-சதீஷ். said...

@கமல்

உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

Subankan said...

அடேய், பா.உ பாவமடா, என்னதான் இருந்தாலும் மனுசன் செய்ததுகளை மறக்கேலாது

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://www.thalaivan.com/button.html

THANKS

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive