உலக அழகி ஐவர்யா ராய்! பெயரை சொல்லும்போதே தொண்டைக்குள்ளே பலருக்கு ஐஸ் வரும். அதுவும் முக்கியமாய் என் மாமாவுக்கு. சரி அதெல்லாம் விடுங்க. அமிதாப்பின் மருமகள், அபிசேக்கின் மனைவி மட்டுமன்றி பிரபல நடிகை என பல முகம் கொண்ட ஐசுக்கே இன்று உலகம் ஐஸ் வைத்த நாள். என்ன ஒன்று மெ புரியலையா? இன்று தாங்க 44 வது உலக அழகியாய் நம்ம ஐஸ் ஆண்டி( மாமிக்கு ஆங்கிலம் மட்டுமன்றி வயசிலும் என ஆண்டி தானே. ) முடிசூடி இன்றுடன் பதினாறு வருடங்கள். முழு உலகமே இந்தியாவை திரும்பி பார்த்த ஒரு நாள் இந்த நாள். எனவே நாமும் வாழ்த்து சொல்ல வேண்டாமா? வாழ்த்துக்கள் ஆண்டி. மாமி என சொல்ல காரணம் நம்ம மாமா யாரெண்டு நான் சொல்லனுமா என்ன அடிக்கடி இவரை பற்றி தானே பேசுறார்.
ஐஸை பற்றி நான் என்ன சொல்ல வந்த நீங்க கண்குளிர ஐஸின் சில படங்களையும். பேட்டியையும் பார்த்திட்டு போங்களேன்.
கீழே இருக்கும் முதல் படத்தை பார்த்து யாரும் பொறாமைப்பட கூடாது. உலக அழகியும் உலக அழகனும் ஒரே இடத்தில்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioVYhXG-HgRybagT4Li54oq1XdP9P0cmpW7zTXqcwWpZAoNQhjNVA3-3K6-BEUEf2-K1q25xKrQEBnR2kSOcPJH46d7jct9DPt9ty9kWYQZGQcrJqxbw3fUM2RA2UYx-Oucl6gC6amfHBn/s400/40898_1616653066411_1538881765_1556112_1771920_n.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigXuoCRXPuytVS8olDYFxbXKhmXzBKTOLkJ_2DZzgYMGVqf4l28CohWcBlgzJWUtgNNh1k9TMLWUO5mfwl_OYgEOJtC8qo2jsY_kz07uozExwy_Gth2aIPj0dZFOhr8OxUjs56xftAuLhf/s400/aishwarya-rai-25354.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5QZTutZ3reFL1BztmpUooDablSC83M0g0kUuFRcU6XXxLSPnq8GG5BhHeWcSA6P223SSGSsAhXtOoN7Ft0ZyUYdqW6bPxVerEWgHNtmMN9nytx5PvVBRkzopT3TrdJ-Wj463NF3APcVx4/s400/aishwarya1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgE_3StOTdjQv8pse0E7ft3_9NDHtx0e1ANQiyp8gxf_zt9t-yP9rurMuvgcFZGLCyrN4NJsxiJkNuzCQUAKcP1XNmMCBrWTXhJElxUX3E3flakaMa-EeCEW4KBF0X3N-PQ9by9ck7C0oIt/s400/aishwarya+rai.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6W1r_a1MOBEC0aN5SF87C1swdUZCcpcCn2cu6gjF4xLuaSd70NrNUNNTdLHC0FXlz5zts6C6GAl5H4ZnZ-S95orTpJ7OMw3a2u1-8FNcHYtgEY6lSCNOHudFnzmYvcpsV7Bw710NUYtAO/s400/swefq0.jpg)
5 கருத்துரைகள்:
உங்க மாமிக்கு என் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்...
மாமி நல்லா இருக்கட்டும்.
உங்க பக்கத்துல இருக்கிற மாமி ஐஸ்வர்யா மாதிரியே இல்லியே. லண்டனா?
@சதீஷ் அங்கிள் - உங்கள் மாமிக்கு(என் பாட்டி) வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்..:P #எப்பூடி
அட சொல்ல மறந்துவிடுட்டேன் இந்தப்பதிவைப் படிக்க ஆரம்பித்த போது காதில் மாட்டியிருக்கும் ஹெட்செட்டில் "என்ன விலை அழகே" என்ற பாடலும் ஒலிக்க ஆரம்பித்தது.. இதைத்தான் Coincident எண்டுவாங்களோ..:P
தலைவரே என்ன செமஸ்டர் லீவா? உலக அழகியோட ஊர் சுத்த கிளம்பிட்டீங்க?
Post a Comment