Monday, February 14, 2011

வெற்றி FM - லங்கா ஸ்ரீ FM இல் பாடகர் சத்யன் மற்றும் நான்.

வெற்றி FM பிறந்தநாள்.இலங்கையில் இருக்கும் தனியார் வானொலியில் தனக்கென தனி இடம் பிடித்து இன்று உச்சத்தை தொட்டிருக்கும் அண்ணை உருவாக்கிய வெற்றிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வெற்றியின் முதல் பிறந்த நாள் முதல் கூட இருந்து ஒவ்வொரு படிகளையும் கடக்க பயணித்தவனில் நானும் ஒருவன் என்பதில் எனக்கும் சந்தோசம்.

மிக வேகமான வளர்ச்சி சிறந்த அறிவிபபளர்கள் எல்லாவற்றும் மேலாக லோஷன் அண்ணாவின் வழிகாட்டல் என வெற்றியின் வெற்றியை பற்றி சொல்ல தேவை இல்லை. வெற்றியின் ஆரம்ப நாட்கள் என்றுமே பொற்காலம் தான். காரணம் சிறிய குழு என்றாலும் அத்தனை ஜாம்பவான்களும் ஒரே குழுவில் இருந்தனர். அவர்கள் அனைவருடனும் சிறு காலம் பணியாற்ற கிடைத்தது என் பாக்கியம்.

இன்று பல புதிய அறிவிப்பாளர்களையும் சேர்த்துக்கொண்டு வீறுநடை போட்டுகொண்டிருக்கும் வெற்றிக்கு வெற்றியின் முதல் குழந்தை(வெற்றி அறிமுகப்படுத்திய முதல் ஆண் அறிவிப்பாளர் நான் தான்) என்ற ரீதியில் என் வாழ்த்துக்கள். வெற்றியால் தான் இன்று எனக்கு பல வாய்ப்புக்கள் வந்து போகின்றன. அப்படிப்பட்ட வெற்றியின் வெற்றியின் காரணகர்த்தாக்கள் ஆகிய அத்தனை நேயர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

லங்காஸ்ரீ FM இல் பிரபல பின்னணி பாடகர் சத்யன்


தென் இந்தியாவின் பிரபல பின்னணி பாடகர் மாத்தியோசி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் பட பாடல்கள் புகழ் சத்யன் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று லங்காஸ்ரீ FM இல் லண்டன் நேரப்படி மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரடியாக பங்குபெறுகின்றார். இனிய ஒரு மாலை பொழுதுக்கு தயாராகுங்கள்.

லங்காஸ்ரீ FM இல் நான்


காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக இன்று இரவு 9 மணி முதல் 10 மணிவரை லங்கா ஸ்ரீ வானொலியின் ஊடாக உங்களை சந்திக்கப்போகின்றேன். இப்படி இடை இடையிடையே கடல் கடந்தும் என் வானொலிப்பயணம் தொடர்கின்றது மனதுக்கு திருப்தி. இரவு வானலைகளில் சந்திப்போம்.

நிகழ்ச்சியை கேட்க இங்கே செல்லுங்கள். http://www.lankasri.fm/அட இதை மறக்க முடியுமா கொண்டாடும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நான் ப்ரீயாத்தான் இருக்கேன். பிகாஸ் ஐ ஆம் பச்சிளம் பாலகன்.
Share:

9 கருத்துரைகள்:

வந்தியத்தேவன் said...

அட இதை மறக்க முடியுமா கொண்டாடும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நான் ப்ரீயாத்தான் இருக்கேன். பிகாஸ் ஐ ஆம் பச்சிளம் பாலகன்.

ஒரே ஒரு உலகம் ஒரே ஒரு பச்சிளம் பாலகன். அது நான் தான்

வெற்றிக்கும் சதீசுக்கும் வாழ்த்துக்கள்.

மறந்துபோனேன் உங்கள் வடலிக்கும் வாழ்த்துக்கள்.

Marthu said...
This comment has been removed by the author.
Anonymous said...

congratulations and Wish you a happy Valentines day ♥ x

Best Wishes

From
???

கார்த்தி said...

கலக்குங்க சார்!!
அதுசரி காதலர் தின பாட்டி எங்க?

anuthinan said...

காதலர் தின வாழ்த்துக்கள் அண்ணா!!!

வெற்றிக்கும் எனது வாழ்த்துக்கள். உங்களைத்தான் அண்ணா மிஸ் பண்ணுகிறோம்.

பிறகு உங்கள் காதல் விருந்து எங்களுக்கு எப்போ????

Admin said...

வாழ்த்துக்கள்.... கலக்குங்கள்

யோ வொய்ஸ் (யோகா) said...

காதலர் தின வாழ்த்துக்கள் காதல் இளவரசனே...

வெற்றிக்கு வாழ்த்துக்கள், முன்னரை போல் வெற்றி கேட்பது குறைவு, காரணம் இப்போது கண்டியில் வெற்றியின் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சமுத்ரா said...

வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said...

பிந்திய வருகைக்கு மன்னிக்கவும்... எப்ப சொன்னாலும் இருக்கிற காதல் இருக்கும் தானே ஹ..ஹ..ஹ.. வாழ்த்துக்கள்..

நல்ல விளக்கமும் தந்து அருமையான கதையை பகிர்ந்திருக்கிறீர்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox