உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label தற்கொலை. Show all posts
Showing posts with label தற்கொலை. Show all posts

Wednesday, September 2, 2009

தற்கொலைக்கு முயன்றாரா ஸ்ரேயா?



தமிழ் சினிமாவின் நடிகைகளுக்கு இது போதாத காலம். அந்த வரிசையில் இப்போது கந்தசாமி சுப்புலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் பரவத்தொடங்கி இருக்கின்றன. குறுகியகாலத்திலேயே ரஜினி,விஜய், விக்ரம் என பெரிய நடிகர்களோடு நடிக்கும் நிலைமைக்கு வளர்ந்து கவர்ச்சி தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் ஸ்ரேயா ஏன் தற்கொலைக்கு முயன்றார்? காரணம் தெரியாமல் எல்லோரும் விழிபிதுக்கும் நேரம் ஸ்ரேயா உண்மையிலேயே அப்படி செய்தாரா என்றால் அது பொய்யென வருகின்றன இன்னொரு செய்திகள்.

தனுஷின் மாப்பிளை பட தயாரிப்பாளர் ஜபக்,சோனியா அகர்வாலை தொடர்ந்து ஸ்ரேயா தற்கொலை என்னும் செய்திகள் எல்லாம் நள்ளிரவிலேயே முளைக்க வேண்டுமென்றே யாரோ இப்படியானவற்றை பரப்புக்கின்றார்கள் என திரை உலகம் கொந்தளிக்கின்றது. விரைவில் இதற்கான சூத்திரதாரிகளை கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பி.கு:அப்பாடா என் ஸ்ரேயா தப்பிச்சாங்க. இல்லாட்டில் இன்னுமொரு தற்கொலை நடந்திருக்குமோ. நான் என்னை சொல்லல தான்தான் கன்னிப்பெண்கள் விரும்பும் பதிவரென என்னும் தேவர்குல பதிவரை சொன்னேன்.
Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox