முதல் முறையாக படங்களுக்கு கொமண்ட்ஸ் போடும் வேலையை ஆரம்பித்துள்ளேன். ஏற்கனவே பவனின் எரியாத சுவடுகள் மற்றும் வலைமனை போன்றவற்றில் பார்த்து மகிழ்ந்துள்ளேன். இப்போது நான்............ இந்த படத்தில் இருப்பது என் முன்னோடி எரியாத சுவடுகள் பவன் மற்றும் நான்(நீல டி சேட்)...இப்போ நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் இதற்க்கான கொமாண்டை
8 கருத்துரைகள்:
:)))
பவன் பார்த்தால் தன்னைப் பார்த்து ஆரம்பித்திருப்பதற்காக சந்தோசப்படுவான். :)
கலக்குங்கள் தலைவா...
இந்த வார யாழ்தேவி நட்சத்திரம் என்றும் அறிந்தேன்.
பிந்திய வாழ்த்துக்கள்...
உங்கள் படத்திற்கு:
பவன் - ஆகா.... பக்கத்தில நிண்டு இரகசியமெல்லாத்தயும் கேக்கிறாரே, எனக்குப் போட்டியா வந்துருவாரோ?
சதீஷ் (மனதுக்குள்)- அதுக்குத்தாண்டா மகனே.... :P
@கன்கொன் || Kangon
//பவன் பார்த்தால் தன்னைப் பார்த்து ஆரம்பித்திருப்பதற்காக சந்தோசப்படுவான். :)//
குருவே வணக்கம்.....
//கலக்குங்கள் தலைவா...//
வாழ்த்துக்கு நன்றி தொண்டரே.
//இந்த வார யாழ்தேவி நட்சத்திரம் என்றும் அறிந்தேன்.
பிந்திய வாழ்த்துக்கள்...//
மீண்டும் நன்றி.
//பவன் - ஆகா.... பக்கத்தில நிண்டு இரகசியமெல்லாத்தயும் கேக்கிறாரே, எனக்குப் போட்டியா வந்துருவாரோ?
சதீஷ் (மனதுக்குள்)- அதுக்குத்தாண்டா மகனே.... :P//
அடடா இப்போ கான்கொனும் கேட்கின்றானே.....
Super Sathesh!
Kalakku...
நல்ல முயற்சி. வலைமனையை மட்டும் ரசித்து வந்த எனக்கு இன்னொரு விருந்தா..
@AKAM
நன்றியுங்கோ.
@Bala
நானும் வலை மனை ரசிகன். உங்கள் நம்பிக்கையான வார்த்தைக்கு நன்றிகள்.
superb....கலக்குங்கள்...:)
@Bavan
குருவே உங்கள் ஆசீர்வாதம். நன்றி நன்றி நன்றி.
Post a Comment