
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்ட அசல் நாயகன் தல அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வாழ்த்தி ஓய்ந்த நேரத்தில் நான் வாழ்த்துகின்றேன்.(என் குரல் அவருக்கு தனியாக கேட்கட்டும் என்று.) தோல்விகள் கண்டாலும் தளராது வெற்றியை கொடுக்கும் தல ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். அத்துடன் இலங்கைத் தமிழர்களுக்காக தன பிறந்தநாள கொண்டாட்டங்களை ரத்து செய்து எண்கள் துயரில் பங்கெடுத்த அவருக்கு இலங்கை தமிழர் சார்பில் நன்றிகள்.
உலகம் சுற்றுவதே தொழிலாளர்களால் தான். உழைத்து வாழும் உன்னத வர்க்கத்தின் உழைப்பிற்கும் முயற்சிக்கும் தலை வணங்கி என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். மே தினம் உங்களுக்கு மென்மேலும் சிறப்புகளை தர பிரார்த்திக்கின்றேன்.
ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படம் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அதில் நடித்த கங்கனாசெராவத் பலராலும் ரசிக்கப்பட்டவர். அழகும் சற்றே நடிக்கும் திறைமையும் கொண்ட இவர் தமிழ் சினிமாவை கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஏனோ கரை ஒதுங்கிவிட்டார். ஆனால் புயல் எப்போது அடங்கி இராது என்பதற்கு அவரே இப்போது சாட்சியாக வருகின்றார்.ஏற்கனவே ஒரு ஹிந்தி படத்தில் முக்கள் நிர்வாணமாக நடித்து ரசிகர்களை சூடு ஏற்றியவர். இப்போது தெலுங்கு ரசிகர்களுக்கு தன முழு விருந்தையும் படைக்க தயாராகின்றார். பூரி ஜெகன்னாத் இயக்கம் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் தன பிறந்த மேனியுடன் முழு நிர்வாணமாக நடிக்க இருக்கிறார். அந்தக் காட்சிக்கு கட்டாயம் நிர்வாணமாக நடிக்கவேண்டும் என கேட்டவுடன் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றுக்கொண்டு இப்போது அறுசுவை படையலுக்கு தயாராகிவிட்டார்.
இந்த காட்சியில் முழுக்க முழுக்க நிர்வாணமாக தொன்றபோகும் கங்கணாவுடன் வேறு எந்த நடிகரோ நடிகையோ தோன்றமாட்டாராம். முழுக்க முழுக்க கங்கனாவின் விருந்தாக இருக்கப்போகும் இந்தப்படம் தமிழிலும் வருமா என தெரியவில்லை. இருந்தாலும் நம்மவர்களுக்கு மொழியா முக்கியம். கங்கனா காட்டுவதை(மன்னிக்கணும் நடிப்பை) பார்க்க எல்லோரும் ஆவாலாக இருக்கின்றார்கள்.













