Monday, May 24, 2010

புலிகள் இல்லாத நாடு எது? எது? எது? - சொல்லலாம் வாங்க.



பதிவுகள் பல எழுதியாச்சு. ஆனால் இது எனக்கு புதுசு. சிலர் இப்படி எழுதி இருக்கின்றனர். ஆனால் இந்த பதிவை எழுதப்போவதே நீங்கள் தான். யான் அறிந்த விடயங்களை கேள்விக்கணையாக தொடுத்துள்ளேன். எதுவென்று தெரிந்திருப்பின் சடக் என்று பதில் சொல்லுங்கள். பதில் சொல்லும் நேரத்தில் நீங்கள் சொல்லும் சரியான விடைகள் பின்னூட்டத்தில் மறைக்கப்படும். போட்டி நிறைவுக்கு வரும் வேளை உங்கள் பெயருடன் விடைகள் வெளியிடப்படும். என்ன எது எது என்று அதைக் கண்டு பிடிக்க நீங்கள் ரெடியா வாங்க முதலில் புலிகளைக் கண்டு பிடிக்கலாம்.

1. தபாலட்டைகளை அறிமுகப்படுத்திய நாடு எது?

2. உலோக நாணயத்தை முதலில் வெளியிட்ட நாடு எது?

3. போர் விமானத்தை முதன் முதலில் பயன்படுத்திய நாடு எது?

4. உலகின் மிகப்பழமையான விளையாட்டு எது?

5. மிக வேகமாகப் பேசக் கூடிய மொழி எது?

6. நாத்திக நாடு எனப்பெயர் பெறும் நாடு எது?

7. முதலில் பனிச்சறுக்கு விளையாடப்பட்ட இடம் எது?

8. மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த தபால் தலையை முதலில் வெளியிட்ட நாடு எது?

9. மூன்று வயிறினைக் கொண்ட உயிரினம் எது?

10.புலிகள் இல்லாத நாடு எது?
Share:

21 கருத்துரைகள்:

Bavan said...

//1. தபாலட்டைகளை அறிமுகப்படுத்திய நாடு எது?//

அவுஸ்திரேலியா..(சரியா)

//2. உலோக நாணயத்தை முதலில் வெளியிட்ட நாடு எது?//

சீனா..

//3. போர் விமானத்தை முதன் முதலில் பயன்படுத்திய நாடு எது?//

அமெரிக்கா

//4. உலகின் மிகப்பழமையான விளையாட்டு எது?//

மல்யுத்தம்..

//5. மிக வேகமாகப் பேசக் கூடிய மொழி எது?//

ஆங்கிலம்..ஹிஹி

//6. நாத்திக நாடு எனப்பெயர் பெறும் நாடு எது?//

சிங்கப்பூர்..:p

//7. முதலில் பனிச்சறுக்கு விளையாடப்பட்ட இடம் எது?//

பனிமலை..எப்பூடி..

//8. மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த தபால் தலையை முதலில் வெளியிட்ட நாடு எது?//

இந்தியா


//9. மூன்று வயிறினைக் கொண்ட உயிரினம் எது?//

அவ்வ்வ்வ் என்னாதுது? 3 வயிறா?

//10.புலிகள் இல்லாத நாடு எது?//

ஹாஹா இலங்கை..

SShathiesh-சதீஷ். said...

Bavan Said,

//2. உலோக நாணயத்தை முதலில் வெளியிட்ட நாடு எது?//

சீனா..

//3. போர் விமானத்தை முதன் முதலில் பயன்படுத்திய நாடு எது?//

அமெரிக்கா

//4. உலகின் மிகப்பழமையான விளையாட்டு எது?//

மல்யுத்தம்..

//5. மிக வேகமாகப் பேசக் கூடிய மொழி எது?//

ஆங்கிலம்..ஹிஹி

//6. நாத்திக நாடு எனப்பெயர் பெறும் நாடு எது?//

சிங்கப்பூர்..:p

//7. முதலில் பனிச்சறுக்கு விளையாடப்பட்ட இடம் எது?//

பனிமலை..எப்பூடி..

//8. மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த தபால் தலையை முதலில் வெளியிட்ட நாடு எது?//

இந்தியா


//9. மூன்று வயிறினைக் கொண்ட உயிரினம் எது?//

அவ்வ்வ்வ் என்னாதுது? 3 வயிறா?

//10.புலிகள் இல்லாத நாடு எது?//

ஹாஹா இலங்கை..

பவன் நீங்கள் சொன்னதில் முதலாவது விடை மாத்திரமே சரியானது. மிகுதி அனைத்தும் தவறு. எனவே முதல் விடையை தூக்கிவிட்டு மிகுதியை என் பெயரில் பின்னூட்டி உள்ளேன். முடிந்தால் மீண்டும் முயலுங்கள்.

கன்கொன் || Kangon said...

தபாலட்டை - ஐக்கிய அமெரிக்கா?

நாணயம் - தற்போதைய துருக்கி?

போர் விமானம் - ஜேர்மனி?

விளையாட்டு - வீசியெறிதல்? :P

மொழி - என்னத்தச் சொல்ல உதுக்கு? அவ்வ்வ்...

நாத்திக நாடு - அல்பேனியா?

பனிச்சறுக்கு - ஹி ஹி...

மகாத்மா காந்தி தபால் தலை - ஐக்கிய அமெரிக்கா?

3 வயிறு - ஒட்டகம்?

புலிகளில்லாத நாடு - ம்ஹ்ம்... இலங்கை? ஹி ஹி...

சௌந்தர் said...

2 கேள்வி;சீக்கியர்கள்
3 கேள்வி;அமெரிக்கா
4 கேள்வி சதுரங்கம்
8 கேள்வி:தென்ஆபிரிக்கா


என்க்கு இதுதான் தான் இதுவே தப்போ சரியோ

SShathiesh-சதீஷ். said...

கான்கொன் அளித்த விடைகள்.

தபாலட்டை - ஐக்கிய அமெரிக்கா?

நாணயம் - தற்போதைய துருக்கி?

போர் விமானம் - ஜேர்மனி?

விளையாட்டு - வீசியெறிதல்? :P

மொழி - என்னத்தச் சொல்ல உதுக்கு? அவ்வ்வ்...

பனிச்சறுக்கு - ஹி ஹி..

புலிகளில்லாத நாடு - ம்ஹ்ம்... இலங்கை? ஹி ஹி...


பரவாயில்லை கான்கொன் மூன்று கேள்விகளுக்கு சரியான விடை சொல்லி இருக்கிறிங்க சின்ன மாமா. இன்னும் முயற்சி செய்யலாமே.

என்னது அவ்வவ் என்று ஒரு மொழி இருக்கா?

அண்ணே கடைசிக் கேள்விக்கு வம்பில மாட்டிற பதில் சொல்லிறிங்க. இல்லை என்று சொன்னவர்களே இருக்கு என்றும் முன்னாள்கள் இருக்கென்றும் சொல்றாங்க எனக்கு தெரியாது.

SShathiesh-சதீஷ். said...

பதிவர் பவன் அளித்த பதில்கள்.

//2. உலோக நாணயத்தை முதலில் வெளியிட்ட நாடு எது?//

சீனா..

//3. போர் விமானத்தை முதன் முதலில் பயன்படுத்திய நாடு எது?//

அமெரிக்கா

//4. உலகின் மிகப்பழமையான விளையாட்டு எது?//

மல்யுத்தம்..

//5. மிக வேகமாகப் பேசக் கூடிய மொழி எது?//

ஆங்கிலம்..ஹிஹி

//6. நாத்திக நாடு எனப்பெயர் பெறும் நாடு எது?//

சிங்கப்பூர்..:p

//7. முதலில் பனிச்சறுக்கு விளையாடப்பட்ட இடம் எது?//

பனிமலை..எப்பூடி..

(சூப்பர் தலிவா உன்னை அடிக்க ஆளே இல்லை.)

//8. மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த தபால் தலையை முதலில் வெளியிட்ட நாடு எது?//

இந்தியா


//9. மூன்று வயிறினைக் கொண்ட உயிரினம் எது?//

அவ்வ்வ்வ் என்னாதுது? 3 வயிறா?

//10.புலிகள் இல்லாத நாடு எது?//

ஹாஹா இலங்கை..

கான்கொனுக்கு கொடுத்த பதிலே ரிப்பீட்டு.

Bavan said...

லாஸ்ட்டு சான்ஸ்...

////3. போர் விமானத்தை முதன் முதலில் பயன்படுத்திய நாடு எது?////

பிரான்ஸ்??

//4. உலகின் மிகப்பழமையான விளையாட்டு எது?//

சதுரங்கம்?? மகாபாரதத்தில எல்லாம் வருதுதானே?..அவ்வ்வ்

//5. மிக வேகமாகப் பேசக் கூடிய மொழி எது?//

ஸ்பானிஸ்??

//6. நாத்திக நாடு எனப்பெயர் பெறும் நாடு எது?//

சீனா?

கன்கொன் || Kangon said...

தபால் அட்டை - ஒஸ்ரியா?

போர் விமானம் - இத்தாலி?

SShathiesh-சதீஷ். said...

@Bavan

வெரி சாரி அத்தனையும் தவறு.

SShathiesh-சதீஷ். said...

@Bavan

சாரி பாஸ் சொன்னவை எல்லாம் தவறு.

கன்கொன் || Kangon said...

தபால் அட்டை - ஒஸ்ரியா?

போர் விமானம் - இத்தாலி?

கன்கொன் || Kangon said...

தபால் அட்டை - ஒஸ்ரியா?

போர் விமானம் - இத்தாலி?

அவ்வ்வ்....

SShathiesh-சதீஷ். said...

கன்கொன் || Kangon சொன்னது

தபால் அட்டை - ஒஸ்ரியா?

போர் விமானம் - இத்தாலி?

அவ்வ்வ்...

//ஒன்று சரி ஒன்று தப்பு பாஸ். //

SShathiesh-சதீஷ். said...

soundar சொன்னது

2 கேள்வி;சீக்கியர்கள்
3 கேள்வி;அமெரிக்கா
4 கேள்வி சதுரங்கம்
8 கேள்வி:தென்ஆபிரிக்கா


என்க்கு இதுதான் தான் இதுவே தப்போ சரியோ

//அத்தனையும் தப்பு பாஸ். முயற்சிக்கு வாழ்த்துக்கள். //

Bala said...

1. Austria
2. Athens
3. Italy
4. hunting
5. Spanish or chinese
6. Albania
7. Canada
8. Indian printed in swiss
9. Star fish
10. American countries

Sariyaa?

சௌந்தர் said...

சதஷ் இந்த கேள்விக்கு பதில் தெரியுமா?

என்.கே.அஷோக்பரன் said...

கடைசிக் கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ அளிக்கும் பதில் மட்டும் எனக்குத் தெரியும்.

அவர் வேற என்னத்தைச் சொல்லப்போகிறார்... மகே மவ்பிம ஸ்ரீலங்கா என்று தான் பதில் சொல்லுவார்!

:-D

Bala said...

என்ன சதீஷ் கேள்விய மட்டும் கேட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டிங்க? பதில எப்ப சொல்ல போறீங்க?

வவ்வால் said...

Postcard-australia, coin-lydia,
combat flight-us,
nathiga nadu-albania,
3 stomach animal-camel,
oldest game-senet,sports-running race.
first gandhi stamp-india,
fastest language-english,
no tigers-many coumtries particularly africa.
Ice skating-swiss

SShathiesh-சதீஷ். said...

வணக்கம் நண்பர்களே முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். பலர் விடை சொல்ல முயன்றும் யாரும் அத்தனை கேள்விக்கும் சரியான விடை அளிக்கவில்லை. இருப்பினும் பலர் பல க்ல்விகளுக்கு சரியான விடை சொன்னீர்கள் வாழ்த்துக்கள். இந்த பதிவு இடும் போது என் தளம் சில தொழில் நுட்ப பிரச்சனையால் டெம்பிளேட் மாத்தினேன் அதனால் உங்கள் பின்னூட்டங்கள் சில குழப்படி செய்திருக்கும் அதற்கும் மன்னிக்கவும் இதோ விடைகள்.

1. ஒஸ்ரியா
2. இதற்கான விடையை உறுதியாய் தர முடியாமைக்கு மன்னிக்கவும். இந்த விடையை தர கான்கொன் எனக்கு பல உதவிகள் செய்தார் அப்படி இருந்தும் உறுதிப்படுத்த முடியாமல் இருக்கின்றது. அமெரிக்க,ரோம,எகிப்து,சீனா என பல நாடுகளின் பெயர்கள் அடிபடுகின்றன. சரியான விடை அறிய முடியவில்லை அறிந்தவர்கள் சொல்லுங்கள்.

3. இத்தாலி
4. போலோ
5. French
6. அல்பீனியா
7.லண்டன்
8. அமேரிக்கா
9. ஒட்டகம்
10. ஆபிரிக்கா

ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

வவ்வால் said...

Unga answers palavum thavaru,google seythu sari paarkkavum.

Sila books la thavarana pathilkal irukkalam ,appadi patta books ethavathu paditheerkalo.

Eg. Gandhi stamp ,us is the first foreign country issued gandhi stamp ,year 69,but india issued in 48. Reffer india post site.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive