Thursday, June 17, 2010

நடிகைகளுடன் பிரபல பதிவருக்கு தொடர்பு. - ஒப்புதல் வாக்கு மூலம்.

சினிமா நடிகைகளுடன் பல பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதும் அதை இரு தரப்பும் மறுப்பதும் காலம் காலமாக கசப்பான உண்மைகள். இம்முறை அந்த சர்ச்சையில் சிக்கி இருப்பவர் ஒரு பிரபல பதிவர். ஆனால் இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் தனக்கும் நடிகைகளுக்கும் இடையில் இருக்கும் உறவினை பற்றி தன் வாயால் அவர் சொன்ன விடயங்கள் இவை. கொஞ்சம் சீரியசாய் படியுங்க. என்ன செய்றது இப்படி எல்லாம் இருக்குமா? அதுசரி இவர் மட்டும் என்ன விதி விலக்கா?


இலங்கையை சேர்ந்த பிரபல பதிவர் பவன். எரியாத சுவடுகள் என்ற பெயரில் வலைப்பூவினை எழுதும் இவர் பலரின் டவுசர்களை கிழித்துள்ளார். இம்முறை கிழியப்போவது அவர் டவுசர். ஒருத்தனின் டவுசரை கிழிப்பதில் என்ன ஒரு சந்தோசம். யாரும் திட்டப்படாது ஒழுங்காய் படிக்கணும் புரிதா?

உப்புடித்தாங்கோ நாங்கள் பல விஷயம் பேசுவோம். அட பதிவர்களை தான் சொன்னேன். அப்பிடி பேசினால் பல பேர் தங்கள் டவுசரை தாங்களே கிழிச்சிடுறாங்க. அதுக்கு நாமா பொறுப்பு என்ன செய்ய? பேசிக்கொண்டு இருக்கும் போது அவா எப்பிடி இருக்கா என கேட்க இவர் பலருக்கு காதலில் "அஞ்சலி" செய்த பாட்டி தானே சீக்கிரம் சொல்லிடுவாரா என்ன. ஆனால் அவர் விசாரிச்சு பாத்திருக்கிறார் அவா பற்றி ஆசை யாரை விட்டது. ஏற்கனவே இவர் இருக்கும் பிரதேசத்தில் இவருக்கு குறிப்பாக பெண் எதிரிகள் அதிகம் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றேன் அண்ணே என்றார். இனி உரையாடல் முறையாக பவனின் ஒப்புதல் வாக்கு மூலம்.நான்: அடேய் நீ நல்லவனா?

பவன்: நான் நல்லவன்.

நான்: ஜோக் அடிக்காதே.

பவன்: அவ்வ்வ்வ்வ்வ் பிளீஸ் நம்புங்க நான் ரொம்ப நல்லவன்.

நான்: பிளீஸ் நான் நம்பமாட்டேன்.

பவன்: அவ்வ்வ்வ்வ் என்ன செய்தா நம்புவீங்க பிளீஸ்.

நான்: நம்பமாட்டேன்.

பவன்: எனக்கு இப்போதானே இருபது வயது. இனியும் காதலிக்கலாம் தானே.

நான்: காதலா எத்தனையாவது?

பவன்: ஒரு 16வது....சிம்ரனில் ஆரம்பிச்ச காதல் திரிஷா ஜெனிலியா தாண்டி இப்போ எமா வட்சனிட்ட வந்து நிற்குது.

நான்: அடேய் பாதகா கிராதகா அப்போ நாங்கள் எப்பிடி பார்க்கிரதாம்.

பவன்: திரிஷா இல்லைனா திவ்யா அண்ணே.

நான்: அடேய்

பவன்: என்னோட அடுத்த எயிம் ஏஞ்சலினா ஜூலி.

பவன்: அடோ வேற என்னடா ஐடியா வச்சிருக்காய்.

பவன்: தமிழில அங்காடி தெரு அஞ்சலிக்கு டிரை பண்ணலாம் என இருக்கு.

நான்: ஏன் திடீரென அந்த ......மேலே ஆசை

பவன்: அது .......?கொய்யாலே

நான்: தமன்னா என்ன ஆச்சு.

பவன்: அது விட்டிட்டு போயிடிச்சு.

இப்படி சொன்ன பவன் உடனே அஞ்சலியின் படம் ஒன்றை அனுப்பி வைத்தார். இதோ உங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக அந்த படம்.
எப்பிடி நம்ம செலேக்சன்.

நான்: இது நல்லாவா இருக்கு.

பவன்: மற்றவங்களுக்கு எப்பிடியோ எனக்கு நல்லாய் இருக்கு. நேற்றுக்கூட சுனைனா வந்து ஐ.லவ்.யூ சொன்னா.

நான்: அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்.

பவன்: அஞ்சலியை கரெக்ட் செய்வதாய் உத்தேசம்.

நான்: உனக்கு டேஸ்ட் இல்லை. இதுக்கெல்லாம் வந்தி மாமாவை தான் கேட்கணும்.

பவன்: ஏன் எனக்கு டேஸ்ட் இல்லையா?

நான்: அஞ்சலியை எப்பிடி கரெக்ட் பண்ணப்போறாய்.

பவன்: இன்று மாலைக்குள் கரெக்ட் பண்ணி காட்டவா?

நான்: முடிஞ்சா காட்டு.

பவன்: ஆதாரத்துடன் காட்டுகின்றேன்.


நான்: ஓகே வேற என்ன செய்வாய்?(தப்பாய் நினைக்கப்படாது)

பவன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏதோ ஆப்பு வைக்கப்படுவதாய் உணர்கின்றேன்.

நான்: இல்லை சொல்லடா.

பவன்: வேற ஒன்றும் செய்யல

நான்: அட போடா நிஜமாய் நீ யாரை கரெக்ட் பண்ணப்போறாய்.

பவன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்பிடி யாரும் இல்லைண்ணே

நான்: ஏண்டா இப்பிடி நடிகளைகளை கரெக்ட் பண்ணியே காலத்தை ஓட்டப்போறாயா?

பவன்: காதலை தேடிக்கிட்டு போக முடியாது. அது நிலைக்காது.

நான்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பவன்: அப்போ ஒருத்தி தேடி வருவா என நம்புறேன்.

நான்: வேற ஏதும் சொல்ல இருக்கா?

பவன்: தினமும் கேட் வாசலில் நிக்கிறன்.

நான்: ஏன்?

பவன்: ஒரு நாய் குடும்பத்தோட போகும் வீட்டு வாசலால.

நான்: அந்த நாயை தான் இப்போ பார்க்கிறியா?

பவன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நான்: அட சொல்லப்பு.

பவன்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


நான்: காதல் என்றால் என்னடா?

பவன்: இலங்கை பட்ஜெட் போல அண்ணே.

நான்: காதலிச்சா செலவு அதிகரிக்குமே தவிர குறையாது.

நான்: அடப்பாவி அனுபவமா?

பவன்: ஹீ ஹீ காதல் நாடகங்கள் பலவற்றை கண்கூடாக கண்ட பார்வையாளன்.

நான்: சரி இப்போ நடிகைகளில் உனக்கு அஞ்சலி தான் பிடிச்சிருக்கா?
நமீதா எப்பிடி?

பவன்: நமீதா நயன்தாரா எல்லாம் பொதுச்சொத்து.யார் வேண்டும் என்றாலும் உபயோகிக்கலாம்.

நான்: அடபபவி அப்போ உன் சொத்து எது?

பவன்: எனக்கு இன்னும் தனிச்சொத்து கிடைக்கல என் தலைவன் சிம்பு சொன்ன வழியில் தேடிவரும்

நான்: அப்போ நீ ட்ரை பண்ணியது?

பவன்: சிம்ரன்

நான்: ஓகே அடுத்து யார்?

பவன்: அது அறியாத வயசில புரியாத காதல்.

நான்: பருவ கால அடிப்படையில் ஒழுங்காய் சொல்.

பவன்: 6ம் ஆண்டு - சிம்ரன்.
7ம் ஆண்டு - ஜோதிகா

நான்: ஜோவை தான் சூர்யா கொண்டு போய்ட்டாரே கோபம இல்லையா?

இந்த கேள்விக்கு பயல சைலன்ஸ்.


பவன்: 8 ம் ஆண்டு நினைவில்லை............ஆஹ் லைலா அண்ணே.
9 ம் ஆண்டு ரோஜா.

நான்: அது ரொம்ப பழசேடா

பவன்: ம் ஆணா எனக்கு அப்போ தான் அதை தெரியும் பழைய படத்தை ரசிச்சு பார்த்தேன். 10 ம் ஆண்டு அசின்
11 ம் ஆண்டு நயன் திரிஷா 12 தொடக்கம் இப்போ வரை ஏமா வாட்சன் தான்.

ம் இனி வருபவை என பவன் சொன்னவை.
ஏஞ்சலினா ஜோலி.
அஞ்சலி.

நான்: அப்போ தமன்னா,சுனைனா?

பவன்: அது 13 இல் அப்பப்போ வந்து போனது. ஏமா வாட்சன் சூட்டிங் போன டைம் தமன்னாக்கு ரூட் போட்டு செட ஆகி கழட்டி விட்டாச்சு.

நான்: அப்போ சுனைனா?

பவன்: அது இன்கமிங்.அண்ட் ஐ ரிஜெக்ட்

நான்: வேற யாரையும் மிஸ் பண்ணிட்டாயா?

பவன்: ஆஹ் சுப்ரமணியபுரம் சுவாதி.

நான்: அதெப்போ?

பவன்: அந்த படம் வந்த டைமில்

நான்: ஒ வேற யாரும் இருக்காங்களா?

பவன்: இல்லை இம்புட்டும்தான்.

நான்: இன்று மாலைக்குள் இவர்களை கரெக்ட் பண்ணிய ஆதாரங்களை தரமுடியுமா?

அதற்க்கு அவர் அளித்த ஆதாரங்கள் தான் இங்கே நான் இட்டிருக்கும் படங்கள்.

அப்பாடா ஒரு பதிவு போட்டாச்சு. ஒருத்தன் டவுசரை கழட்டியாச்சு. அதில் என்ன ஒரு சந்தோசம் பாருங்கோ. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்திட்டன். இந்த பதிவு கற்பனை என்று சொல்லி உங்களை கடுப்பாக்க விரும்பல அதுக்காக உண்மை என்று சொல்லி தீ மூட்டவும் விரும்பல. எல்லாம் ஒரு மொக்கை தான். மொக்கை மொக்கை மொக்கை. புரிஞ்சிதா? என்னது ரஞ்சிதாவா என்று கேட்கபடாது அவா இப்போ மீண்டும் பிசி. நித்தியானந்தாவிடம் போகப்போறாவாம். நான் எழுதியதும் பவானந்தா பற்றி தான் என்ன ஒரு பொருத்தம் பாருங்கோ.

Share:

29 கருத்துரைகள்:

Bavan said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்..........

சௌந்தர் said...

பவன் இப்படி செய்வார் என்று தெரியும்

ARV Loshan said...

ஓகோ.. இம்முறை பவனா?
நடக்கட்டும்..

கன்கொன் || Kangon said...

:)))

மாயனின் தொலைந்த ப‌க்கம் said...

கிழிஞ்ச ட்வுசர ஒட்ட வெச்சா போட போராரு!!பவன்!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

Bavan said...

அண்ணே நீங்க என்ன இருந்தாலும் ரொம்ப நல்லவர்ணே.. முதல் படத்தில என்னை சூர்யான்னு சொல்யிருக்கீங்க பாத்தீங்களா...:P

anuthinan said...

பவானந்தா பற்றி.....


//பவன்: நான் நல்லவன்//

எனக்கு மட்டுமே பதிவுலகில் உண்மை தெரியும்:P

//ஒரு 16வது....சிம்ரனில் ஆரம்பிச்ச காதல் திரிஷா ஜெனிலியா தாண்டி இப்போ எமா வட்சனிட்ட வந்து நிற்குது.//

இது அப்பட்டாமான போய் பவனுக்கு 17! உள்ளூர் நடிகை ஒருவரும் இவர் லிஸ்ட்டில் உண்டு

//தமிழில அங்காடி தெரு அஞ்சலிக்கு டிரை பண்ணலாம் என இருக்கு//

இதற்க்கு காரணம்.....???

//நான்: தமன்னா என்ன ஆச்சு.

பவன்: அது விட்டிட்டு போயிடிச்சு.//

அது வளமைதானே!!!

//நான்: அடேய் பாதகா கிராதகா அப்போ நாங்கள் எப்பிடி பார்க்கிரதாம்//

இதன் மூலம் சதீஷ் அண்ணா தன்னை நல்லவர் எண்டு ஆட்டி கொள்ள ரொம்பவே கஸ்டட பட்டு இருக்கிறார்

//பவன்: மற்றவங்களுக்கு எப்பிடியோ எனக்கு நல்லாய் இருக்கு. நேற்றுக்கூட சுனைனா வந்து ஐ.லவ்.யூ சொன்னா//

இதுதான் பவன் ஸ்டைல்

//பவன்: ஏன் எனக்கு டேஸ்ட் இல்லையா?//

:)

//நான்: அட போடா நிஜமாய் நீ யாரை கரெக்ட் பண்ணப்போறாய்.

பவன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்பிடி யாரும் இல்லைண்ணே//

நம்ப மாட்டேன் உண்மை தெரிந்த நான் நம்ப மாட்டேன்

//நான்: வேற ஏதும் சொல்ல இருக்கா?

பவன்: தினமும் கேட் வாசலில் நிக்கிறன்.

நான்: ஏன்?

பவன்: ஒரு நாய் குடும்பத்தோட போகும் வீட்டு வாசலால.//நம்ப மாட்டேன் உண்மை தெரிந்த நான் நம்ப மாட்டேன் & சொல்லமாட்டேன்

//நான்: வேற யாரையும் மிஸ் பண்ணிட்டாயா?

பவன்: ஆஹ் சுப்ரமணியபுரம் சுவாதி.//

இடையில் என்னும்மொன்று வந்து இருக்கவேண்டும் யாரோ தவறு விட்டார்கள் பவனா? சதிஸ் அண்ணாவா?


(ஏண்டா பவன் இவ்வளவு பேரு இருக்கும் போது உன்ன மட்டும் தேர்வு பண்ணுறாங்க!)

நினைவு இருக்கா பவன் !!!


பதிவு கலக்கல் பவன்

maruthamooran said...

////ஒருத்தன் டவுசரை கழட்டியாச்சு. அதில் என்ன ஒரு சந்தோசம் பாருங்கோ. /////

no comments

Bavan said...

// கன்கொன் || Kangon said...

:)))//

அப்பாடா...

***

// ரோமியோவின் பக்கம் said...

கிழிஞ்ச ட்வுசர ஒட்ட வெச்சா போட போராரு!!பவன்!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ///

டவுசர் கிழியாத வரைக்கும் அது டீசன்ட்... கிழிஞ்சிரிச்சு அப்புறம் அது பாசன்.. #பஞ்ச்..:P

***

//Anuthinan said...

இதற்க்கு காரணம்.....???//

காரணமா? நோ காரணம்..

//இதுதான் பவன் ஸ்டைல்//

என்னைப் புகழாதடா...:P

//
இடையில் என்னும்மொன்று வந்து இருக்கவேண்டும் யாரோ தவறு விட்டார்கள் பவனா? சதிஸ் அண்ணாவா?///

இருக்கிற 25 30தில ஒண்ணு ரெண்ட விட்டுப்போயிருக்கும்.. விடுவியா..:P

//ஏண்டா பவன் இவ்வளவு பேரு இருக்கும் போது உன்ன மட்டும் தேர்வு பண்ணுறாங்க!//

என்னை மட்டும் ஏன்டா செலக்ட் பண்ணுறாங்க.. இப்பிடி வரணும்..ஹிஹி

வந்தியத்தேவன் said...

பவன் ரொம்ப உசாராத்தான் பேட்டி கொடுத்திருக்கின்றான்.

Bavan said...

// வந்தியத்தேவன் said...

பவன் ரொம்ப உசாராத்தான் பேட்டி கொடுத்திருக்கின்றான்.//

உங்கட சிஷ்யன் ஆச்சே குரு..:P

srilankan said...

ithai ellam padikanum endu thalai eluthu..
y u wrting lik mokkai pathupu..
plz close ur blog and go..

ayiiio mudiyala

Subankan said...

:))

AkashSankar said...

எப்படி எல்லாம் இந்த பதிவு உலகத்துல காலம் தள்ள வேண்டி இருக்கிறது..

SShathiesh-சதீஷ். said...

@Bavan

வலிச்சாலும் வலிக்காத மாதிரி நடிக்கணும் ஓகே

SShathiesh-சதீஷ். said...

@soundar

அதெப்படி உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் தூதா

SShathiesh-சதீஷ். said...

@LOSHAN

தங்களுக்கு சந்தோசமா....தங்களை பற்றிய பதிவொன்றை மாமா விரைவில் இடுவார் என நம்புகின்றேன்.

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

ஏற்க்கனவே தாங்கள் அனுபவப்பட்டதால் இப்போது அடக்கி வாசித்தீர்களோ

SShathiesh-சதீஷ். said...

@ரோமியோவின் பக்கம்

என்ன பவன் ரோமியோ உங்களை கேட்டிருக்கார் பதில் சொல்லுங்க

SShathiesh-சதீஷ். said...

@Bavan

அப்போ ஜோதிகா யாரு

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

//பவானந்தா பற்றி.....


//பவன்: நான் நல்லவன்//

எனக்கு மட்டுமே பதிவுலகில் உண்மை தெரியும்://

உண்ணா யாமும் அறிந்தோம் சிஷ்யா

////ஒரு 16வது....சிம்ரனில் ஆரம்பிச்ச காதல் திரிஷா ஜெனிலியா தாண்டி இப்போ எமா வட்சனிட்ட வந்து நிற்குது.//

இது அப்பட்டாமான போய் பவனுக்கு 17! உள்ளூர் நடிகை ஒருவரும் இவர் லிஸ்ட்டில் உண்டு
/

அதை சொல்லியலாவா இருக்க வேண்டும்.

////தமிழில அங்காடி தெரு அஞ்சலிக்கு டிரை பண்ணலாம் என இருக்கு//

இதற்க்கு காரணம்.....???/

எல்லாம் சூரியனை பார்த்து நாய் குறைக்கிறது தான் இல்லை என்றால் பவன் பதில் சொல்லுங்கோ

////நான்: அடேய் பாதகா கிராதகா அப்போ நாங்கள் எப்பிடி பார்க்கிரதாம்//

இதன் மூலம் சதீஷ் அண்ணா தன்னை நல்லவர் எண்டு ஆட்டி கொள்ள ரொம்பவே கஸ்டட பட்டு இருக்கிறார்
/

நான் நல்லவன் என்று சொல்லியா தெரியணும்

////நான்: அட போடா நிஜமாய் நீ யாரை கரெக்ட் பண்ணப்போறாய்.

பவன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்பிடி யாரும் இல்லைண்ணே//

நம்ப மாட்டேன் உண்மை தெரிந்த நான் நம்ப மாட்டேன்
//

உண்மையை சந்தையில் அவிழ்த்து விட்டால் புண்ணியம் கிடைக்கும்.

////நான்: வேற ஏதும் சொல்ல இருக்கா?

பவன்: தினமும் கேட் வாசலில் நிக்கிறன்.

நான்: ஏன்?

பவன்: ஒரு நாய் குடும்பத்தோட போகும் வீட்டு வாசலால.//நம்ப மாட்டேன் உண்மை தெரிந்த நான் நம்ப மாட்டேன் & சொல்லமாட்டேன்
//

அடிங் சொல்லுடா

////நான்: வேற யாரையும் மிஸ் பண்ணிட்டாயா?

பவன்: ஆஹ் சுப்ரமணியபுரம் சுவாதி.//

இடையில் என்னும்மொன்று வந்து இருக்கவேண்டும் யாரோ தவறு விட்டார்கள் பவனா? சதிஸ் அண்ணாவா?
//

நானல்ல

//(ஏண்டா பவன் இவ்வளவு பேரு இருக்கும் போது உன்ன மட்டும் தேர்வு பண்ணுறாங்க!)

நினைவு இருக்கா பவன் !!!
//

ஹீ ஹீ ஹீ ஹீ

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

//பவானந்தா பற்றி.....


//பவன்: நான் நல்லவன்//

எனக்கு மட்டுமே பதிவுலகில் உண்மை தெரியும்:P//

அதை முதலில் சொல்லு சிஷ்யா

////ஒரு 16வது....சிம்ரனில் ஆரம்பிச்ச காதல் திரிஷா ஜெனிலியா தாண்டி இப்போ எமா வட்சனிட்ட வந்து நிற்குது.//

இது அப்பட்டாமான போய் பவனுக்கு 17! உள்ளூர் நடிகை ஒருவரும் இவர் லிஸ்ட்டில் உண்டு//

யாரது முனியம்மாவா

////தமிழில அங்காடி தெரு அஞ்சலிக்கு டிரை பண்ணலாம் என இருக்கு//

இதற்க்கு காரணம்.....???//

காரணம் சொல்லவும் பவன்

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

////நான்: தமன்னா என்ன ஆச்சு.

பவன்: அது விட்டிட்டு போயிடிச்சு.//

அது வளமைதானே!!!
//

பாவம்டா பவன் நீ

////நான்: அடேய் பாதகா கிராதகா அப்போ நாங்கள் எப்பிடி பார்க்கிரதாம்//

இதன் மூலம் சதீஷ் அண்ணா தன்னை நல்லவர் எண்டு ஆட்டி கொள்ள ரொம்பவே கஸ்டட பட்டு இருக்கிறார்//

நான் நல்லவன் தானே அப்புறம் என்ன

////நான்: அட போடா நிஜமாய் நீ யாரை கரெக்ட் பண்ணப்போறாய்.

பவன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்பிடி யாரும் இல்லைண்ணே//

நம்ப மாட்டேன் உண்மை தெரிந்த நான் நம்ப மாட்டேன்

//நான்: வேற ஏதும் சொல்ல இருக்கா?

பவன்: தினமும் கேட் வாசலில் நிக்கிறன்.

நான்: ஏன்?

பவன்: ஒரு நாய் குடும்பத்தோட போகும் வீட்டு வாசலால.//நம்ப மாட்டேன் உண்மை தெரிந்த நான் நம்ப மாட்டேன் & சொல்லமாட்டேன்
/

அதை முதலில் சொல்லவும் இல்லை அடி விழும்

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

///நான்: வேற யாரையும் மிஸ் பண்ணிட்டாயா?

பவன்: ஆஹ் சுப்ரமணியபுரம் சுவாதி.//

இடையில் என்னும்மொன்று வந்து இருக்கவேண்டும் யாரோ தவறு விட்டார்கள் பவனா? சதிஸ் அண்ணாவா?
//

நானில்லை.

//(ஏண்டா பவன் இவ்வளவு பேரு இருக்கும் போது உன்ன மட்டும் தேர்வு பண்ணுறாங்க!)
/

ஹா ஹா ஹீ ஹீ ஹா ஹா

SShathiesh-சதீஷ். said...

@மருதமூரான்.

கொமென்ட் போட்டஈடு அப்புறம் என்ன நோ கொமென்ட் லொள்

SShathiesh-சதீஷ். said...

@வந்தியத்தேவன்

என்னது பெட்டியா இது உளறல மாமா உளறல

SShathiesh-சதீஷ். said...

@srilankan

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்றி. மொக்கையும் ஒருவகை பதிவே. முடிந்தால் ரசியுங்கள்.

SShathiesh-சதீஷ். said...

@Subankan

இப்போ உங்களுக்கு இதுவே பிழைப்பை போச்சு எப்போதான் பின்னூட்டம் எழுதப்போரியல்

SShathiesh-சதீஷ். said...

@ராசராசசோழன்

இப்பவே வெறுத்தால் இன்னும் இருக்கு

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive