Wednesday, December 29, 2010

உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு வித்தியாச பதிவு!உலக மகா ஜனங்களுக்கு வணக்கம்,

பதிவுலகில் ஒரு சாதாரண பதிவராக இருந்து வரும் ஒருவர் நிறைய பதிவுகளை எழுத பொறி தட்டுப்பட்டும் இன்னும் அவற்றை பதிப்பில் இடாமல் உள்ளார். சினிமா, விளையாட்டு வம்பு தும்பு என கலந்து கட்டி எழுதி பலரிடம் அடிவான்கியும் வலிக்காமல் எழுதிக்கொண்டிருந்தவருக்கு இப்போதெல்லாம் நேரம் கிடைத்தும் பதிவு எழுத மனம் இல்லாமல் எல்லாவற்றையும் டிராப்டில் வைத்துள்ளாராம்.

பதில் பதிவுகள் பரபரப்பு பதிவுகள் என பல கைவசம் இருந்தும் கரை சேர்க்க முடியாமல் இருக்கும் இவருக்கு பதிவுகளை எழுதி தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்(சுடு சோறு என நினைக்க படாது) என அறிவித்துள்ளார். அதன் ஒரு விளம்பர பதிவாக இந்த பதிவை இட வேண்டும் என அந்த பதிவர் கேட்டுக்கொண்டதுடன் நாடு கடந்த அதிகார மைய பதிவர் அவர் என்பதால் பல வெளிநாடு பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்தும் தமிழர் ஒருவருக்காய் காத்திருப்பதாய் சொல்லி இருக்கின்றார்.

ஆர்வம உள்ளவர்கள் கீழ்காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்:
வெட்டிப்பயளுக்கு வெட்டிப்பயல்,
வெட்டித்தெரு,
வெட்டியர் கிராமம்,
லண்டன்.

அண்ணே மாரே அக்கா மாரே அங்கெ இங்கே பார்த்து உருட்டுக்கட்டை தேடாதிங்கோ. உங்களால அவரை அடிக்க முடியாது ஏன்னா அவர் அவர்......

நான்தானுங்கோ!உங்களால என்னை அடிக்க முடியாது. காரணம் லண்டனுக்கு வர ரொம்ப செலவாகும். இங்கே அழ வச்சு அடிக்கலாம் எண்டால முடியாதுங்க.....ஏன்னா நாங்க தான் நாடு கடந்த பதிவர்கள் அதிகார மையம் ஆச்சே....சும்மா லோலாய்....

நீங்க எல்லோரும் பதிவை போட்டு கலக்க நாமளும் ஒரு பங்குக்கு போடா வேண்டாமா என்ன? எழுத நிறைய விடயங்கள் இருந்தாலும் மகா மொக்கை ஒன்று போடணும் என்பதற்காய் இப்படி ஒரு பதிவு. சும்மா ஒரு வாக்கு குத்திட்டு போங்கோ!


Share:

24 கருத்துரைகள்:

வதீஸ்-Vathees said...

கொய்யால இதுவும் ஒரு பிளைப்பு...

ம.தி.சுதா said...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

SShathiesh-சதீஷ். said...

@வதீஸ்-Vathees

இப்படியெல்லாம் யோசிச்சு போடுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா பாஸ். உங்களை போல ஸ்கைப்பில் வருவதை எல்லாம் பதிவை போடவா முடியும்....

SShathiesh-சதீஷ். said...

@ம.தி.சுதா

சுடுசோறு உங்களுக்கு இல்லை அண்ணே. வாங்கோ உங்களை தான் எதிர்பார்த்தேன். நீங்களும் என் பதிவில் கொஞ்சம் சுளுக்கு எடுக்கப்பட்டுள்ளிர்கள் பாருங்கோ!

ILA(@)இளா said...

எலேய்,,உன்னையெல்ல்லல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆஆஆஆஅம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ம.தி.சுதா said...

மவனே கையில சிக்கின நாளைக்கு சட்னி தான். ஹ..ஹ...ஹ...

SShathiesh-சதீஷ். said...

@ILA(@)இளா


ஹீ ஹீ உங்களால முடியாது ராசா....அடிக்க போறிங்களா வாங்கோ வாங்கோ...

ம.தி.சுதா said...

வதீசண்ணரே மேல்மாகணத்தில இம்புட்டு பேரு தலைல மட்டும் விழுகிற இடி உங்க தலையில மட்டும் விழமாட்டேங்குதே...

SShathiesh-சதீஷ். said...

@ம.தி.சுதா

//மவனே கையில சிக்கின நாளைக்கு சட்னி தான். ஹ..ஹ...ஹ.//

சட்னியும் சுடுசோறும் நல்லாவா இருக்கும்...

SShathiesh-சதீஷ். said...

@ம.தி.சுதா

வதீஸ் அண்ணா மேல ஏன் இவ்வளவு கோபம.....சுடுசோறில் பங்கு கேட்டாரா?

வதீஸ்-Vathees said...

மதிசுதா ஏனைய்யா உங்களுக்கு இப்படியொரு எண்ணம்...நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகிறேன் சந்திப்போம்

sanmugakumar said...

//மவனே கையில சிக்கின நாளைக்கு சட்னி தான்"

எதையும் பிளான் பண்ணி பண்ணனும் அவசர படகூடாதுஇதையும் படிச்சி பாருங்க

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

ம.தி.சுதா said...

////மதிசுதா ஏனைய்யா உங்களுக்கு இப்படியொரு எண்ணம்...நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகிறேன் சந்திப்போம்////

இப்படித் தான் உசுப்பேத்துவோம் கண்டுக்கக் கூடாது.. ஹிிஹிிிஹிிிி...

எத்தனை நாள் நிற்பதாக உத்தேசம்... புல்லை மேய்வதற்கு மாடு தான் வரவேண்டும் அனால் இங்கு கட்டில் உள்ள மாட்டைத் தேடி புல்லு வரப் போகுது... எதிர்பார்த்துள்ளேன்...

வதீஸ்-Vathees said...

5 நாட்கள் நிற்பதாக உத்தேசம்...

ஃஃபுல்லை மேய்வதற்கு மாடு தான் வரவேண்டும் அனால் இங்கு கட்டில் உள்ள மாட்டைத் தேடி புல்லு வரப் போகுது... ஃஃ
இப்ப என்னை சொல்வாறீங்க

சி.பி.செந்தில்குமார் said...

mudha oottu முத ஓட்டு நான் தான் போட்டேன் என்னை ஸ்பெஷ்லாக கவனிக்கவும்

யோ வொய்ஸ் (யோகா) said...

ங்கொய்யால இப்படியுமா யோசிக்கிறாய்ங்க...

யோ வொய்ஸ் (யோகா) said...

கொ.ப.செ என்றால் கொள்கை பரப்பு செயலாளர்.

நிரூஜா said...

grrrrrrrr

அப்புறம், பிக்காடிலினியில அதிகார மைய தலைமச் செயலகம் அமைக்கிறத பற்றி கொஞ்சம் எழுதன்டா

“நிலவின்” ஜனகன் said...

ஒருத்தர் விண்ணப்பிப்பாராம்......ஆனால் அவருக்கு 2லட்சம் சம்பளம்(100 சொல்களுக்கு...!!) லண்டனுக்கும் கனடா அமெரிக்கா என்று போய் வர(கதை-idea எடுக்க...!!) விஸா,டிக்கட்,தங்குமிட செலவுகளையும் தாங்களே கவனிக்க வேண்டுமாம்....

என்ன ஓகேவா....???
தொடர்பு கொள்ளலாம்.....

“நிலவின்” ஜனகன் said...

ஃஃஃநாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகிறேன் சந்திப்போம்ஃஃஃ

கண்டிப்பாக சந்திப்போம்....

கார்த்தி said...

அங்க வந்தனென்ரா மூஞ்சை முவரையெல்லாம் பேர்ந்திடும்!!

புதுமைகள் said...

mmmm Nalla Sandai... Sontha Selavil Sooyiyam vasirukingka .. well don

Bavan said...

அடிங்..!@#%$(*&()

sivatharisan said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு இனியதாக அமைய வாழ்த்துகள்

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Get Some Cool Stuff
in your inbox

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive