நண்பர்களே. முதலில் ஒரு பதிவாக நம் இலங்கையின் சில பதிவர்களை இன்னும் இருபது வருடங்கள் கழித்து எப்படி இருப்பார்கள் என்ற கற்பனையிலான படத்தை இட்டிருந்தேன். ஆனால் பெரிய வரவேற்ப்பே கிடைக்கவில்லை. அது கொஞ்சம் கவலையாக இருந்தாலும் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக அதன் தொடர்ச்சியாக இந்தப்பதிவு. இந்தப்பதிவிற்க்காவது உங்கள் வாக்கினையும் கருத்தையும் சொல்லி உற்சாகப்படுத்துவீர்கள் என்று நம்புகின்றேன். இது யார் மனதையும் புண் படுத்த அல்ல. நகைச்சுவைக்காகவே.
என் வலைப்பூவில் ஏற்பட்ட சில தொழில் நுட்ப கோளாறுகள் காரணமாக என் அட்டைப்பலகையை மாற்ற வேண்டி ஏற்ப்பட்டது. சக பதிவர்களின் ஆலோசனை உதவியுடன் மாற்றி விட்டேன். உதவிய எல்லோருக்கும் நன்றிகள்.
பச்சிளம் பாலகன், முன்னாள் பின்னூட்டங்களின் பின்னூட்ட நாயகன், இந்நாள் பின்னூட்டமே இடாத லண்டன் நாயகன் என்றும் பதினாறு நிரம்பிய மார்க்கண்டேயர், கான்கொனின் குரு என் மாமா வந்தி அவர்கள்.
விடியல் நாயகன், கன்னிப்பெண்களின் உள்ளம் கவர் கள்வன், பதிவுலக ஹிட்டர்(ஹிட் கொடுப்பதால் வைத்த பெயர்.) சக பதிவர்களுக்கு பட்டம் வழங்கி கும்மியில் வாரும் பல்கலைக்கழகம் லோஷன் அண்ணா.
காங்காரு தேச பதிவர், தமிழின் மதுரம் கண்ட நண்பர் கமல் அண்ணா.
கட்டிளம் காளை, பதிவுலக கனவான், பதிவே எப்போதாவது போடும் புண்ணியவான் கடலேறி ஆதிரை அண்ணா.
அனானிகளின் நண்பன், ரகசியங்களை சொல்லும் அகசியம் வரோ அண்ணர்.
பின்னூட்ட யானை, சின்ன வந்தி, மொக்கை சிங்கம், கும்மி குயில், இலங்கை குசும்பன், இளம் பெண்களின் இதய நாயகன், பதிவுலக சுனாமி மதிப்பிற்குரிய பெருந்தலைவர் உயர்திரு கான்கொன் மன்னிக்கணும் பெயரை மாத்திட்டாராம் கிரீஸ் அவர்கள்.
இவ்வளவும் பண்ணிட்டு என்னை போடாவிட்டால் நான் மிரட்டப்படுவேன் என்று தெரியாதா என்ன. எனவே சாட்சாத் நான்தான்.
21 கருத்துரைகள்:
ஹா ஹா ஹா ஹா....
ஐயோ ஐயோ....
படங்களவிட மேலா நீங்கள் கொடுத்திருக்கிற பட்டங்கள் கிடக்கு....
எண்டாலும் கன்கொன் ;), 30 வருசம் கழிச்சம் இருக்கிற மாதிரியே இருப்பானெண்ட தெரியாதா? ;)
எல்லோரும் கலக்குறாங்க.... எனக்கு சந்தோசம்தான் நான் தப்பிவிட்டேனே என்று
ஆகா கங்கோன்... இப்பவே இருபது வருடம் கழிச்சு பாக்குற மாதிரித்தான் இருக்கு...
லோஷன் அண்ணா... தசாவதாரம் கமல் மேக்கப்பு மாதிரி இருக்கு..
வரோ.. இருபது வருடத்தின் பின்னும் மாறா இளமையாகத்தான் இருப்பாரோ...
ஹாஹாஹாஹா.... அதுவும் அந்த ஜீனியரும் சீனியரும்.... சான்சே இல்ல.. கலக்கல்...;))
சான்சே இல்லை சதீஷ், வாய்விட்டுச் சிரித்தேன்
அனானிகளின் நண்பன், ரகசியங்களை சொல்லும் அகசியம் வரோ அண்ணர//
ஆமாப்பா ரொம்ப பாசக்கார பயலுக.
//மதுவதனன் மௌ. / cowboymathu said...
வரோ.. இருபது வருடத்தின் பின்னும் மாறா இளமையாகத்தான் இருப்பாரோ..//
அது நான் மூன்று வேளை சாப்பிடும் 'நித்தியானந்தா லேகிய' த்தினுடைய மகிமை
பின்னூட்ட யானை, சின்ன வந்தி, மொக்கை சிங்கம், கும்மி குயில், இலங்கை குசும்பன், இளம் பெண்களின் இதய நாயகன், பதிவுலக சுனாமி மதிப்பிற்குரிய பெருந்தலைவர் உயர்திரு கான்கொன் மன்னிக்கணும் பெயரை மாத்திட்டாராம் கிரீஸ் அவர்கள்//
ஆஹா... எல்லாக் கருத்துக்களிலும், கவிதைகளிலும் எனக்கு மிக மிகப் பிடித்தது இது தான்... சிரிப்பை அடக்க முடியேல்லை... இதைப் படிக்கப் படிக்கச் சிரிப்புச் சிரிப்பாக வருது.
என் மடிக் கணினியின் முகப்புத் திரை கலங்கி விட்டது. அதான் டிஸ்பிளே போயிட்டு. அதனால் தான் பிந்திய பின்னூட்டம்.. மற்றும் படி தாங்கள் சொல்லிய படி கடமைகளை நிறைவேற்றியாச்சு. அதாங்க வாக்குப் போட்டாச்சு.
அருமை
@கன்கொன் || Kangon
முப்பது வருஷம் கழிச்சும் இப்பிடி குண்டாவா? அவ்வவ்
@சந்ரு
கடைசிவரை உங்கள் படம் கிடைக்காமல் போய்விட்டதே...இதில நீங்கள் வேறு ஏமாற்றி விட்டீர்கள்.
@மதுவதனன் மௌ. / cowboymathu
வாங்கோ வாங்கோ வருகைக்கு நன்றி. நீங்கள் தப்பி விட்டீர்களே...இன்னொரு சந்தர்ப்பத்தில் விடமாட்டோம்.
@Bavan
வருகைக்கு நன்றி.
@Subankan
என்னது வாயை விட்டு சிரிச்சிங்களா? என்கபோச்சுதோ தெரியாது தேடித் பிடியுங்கோ? அப்புறம் எப்பிடி சாப்பிடிறது?
@கமல்
என்னது நித்தியானந்தா லேகியமா? அண்ணே எனக்கும் அனுப்பி வையுங்க.
@கமல்
சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க. அப்பிடியே நம்ம பக்கமும் அடிக்கடி வாங்க. உங்க படத்தை பற்றி ஒன்றும் சொல்லலையே.
@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)
உங்கள் அருமையான வருகைக்கு நன்றி
நல்லா இருக்கு சதீஷ்..
நல்லா இருக்கு சதீஷ்..
ஹாஹா படங்களை விட கொமெண்டுகள் கலக்கல். அதுவும் கங்கோன் வரிகள் அருமை வாழ்த்துக்கள் மருமகனே.
@காற்றில் எந்தன் கீதம்
முதல் தடவையாக வந்துள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
@வந்தியத்தேவன்
வருகைக்கு நன்றி மாமா? உங்கள் இளமையின் ரகசியம் என்னவோ? தமனா என கேள்விப்பட்டேன் உண்மையா?
Post a Comment