
நேரம் கிடைக்கும் நேரங்களிலும் சில வம்பளக்கா நேரங்களிலும் எனக்குத்தோன்றும் எண்ணங்களை ஒரு இசையை நானே மனதில் நினைத்தபடி வரிகளாக கோர்ப்பது என் வழக்கம். இது காதல்,மோதல்,கவலை,புரட்சி என்று அன்றைய மனநிலையை பொறுத்திருக்கும். இன்று நான் இங்கே பகிர இருக்கும்...