மு.கு:இது கவிதையோ வெண்பாவோ இல்லை. வெறும் வெறும் மொக்கை. அரிவாளால ஆளைத்தான் வெட்டணுமா? நாங்க சீட்டும் பிடிப்பமெல்லெ(வேலாயுதம் போல) அப்பிடி தான் இதுவும்.
பிறந்த நாள் காணும் வந்தி
உனக்கு இல்லையே உன் நண்பன் போல தொந்தி(ஹீ ஹீ அவரே தாங்க)
உனக்கென்று பிறந்தவளை விரைவில் சந்தி
அழகிய தேவதையாய் வருவாள் மணமாலை ஏந்தி!(எனக்கு தெரியுமே)
வடமராட்சியில் பிறந்த வைரமே(யாரும் களவெடுக்க போகாதிங்க)
அதனால் தான் எங்கள் எல்லா மொக்கை அடியையும் தாங்கியும்
வைரம் போல் வலிக்காமல் சிரிக்கிறாயா?
பதிவு எழுத வந்த மூத்தவனே
பச்சிளம் பாலகன் என நீ சொல்லி வந்தாலும்
தாத்தா என என் ஆருயிர் நண்பன் ஹர்ஷூ உங்களை அழைக்கையில்
நீங்கள் துடித்த துடிப்பை யார் அறிந்திருப்பார்?.
கும்மிகளை தொடக்கும் குயவன் நீங்கள் தான் - ஆயினும்
அங்கே நீங்கள் குதறப்படுவதை உங்கள் ரசிகைகள் அறிவாரோ?
வெள்ளை மனம் உங்களது நாமறிவோம் இதனை
வெள்ளை காரிகள் அறியாமல் விட்டதேனோ?(அவங்க மட்டுமா?)
வாழ்க்கையில் மேடு பள்ளம இருக்குதெண்டு
சிரட்டை தத்துவம் சொன்ன எங்கள் சுவாமியியே (இப்போ இவரை சிரட்டை என நாங்கள் ஏன் கூப்பிடிரம் என்ற டவுட் தீர்ந்துதா?)
இருக்கென்பார் இல்லை என்பார் இருந்தால் நல்லம் என்பார் (இது என்ன என்று லோஷன் அண்ணா சொல்வார்)
இல்லாமல் இருப்பவர்க்கு இவர்தான் உபயம் என்பார்
கொட்டிக்கொடுக்கும் நீலக்கலர் எம்.ஜி.ஆரே நீர் வாழ்க பல்லாண்டு.
நண்பன்,குரு,பு.மா.மா,மாமா என எங்கள் கும்மி குழுவில் எங்கள் உறவுகளில் ஒருவாங்க இருக்கும் என்றும் எங்கள் நெருங்கிய நண்பன் மாமா வந்தி என அழைக்கப்பட்டாலும் மாயூரன் என்னும் சொக்க தங்கத்துக்கு எங்கள் கும்மி குழு சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
3 கருத்துரைகள்:
:-)
இலங்கை வந்திருக்கும் இங்கிலாந்தின் எதிர்கால பிரதமர்.. பதிவுலகின் தானை தளபதி.. கும்மிகளின் ஹீரோ.. பெரியவர்களால் மாமா என்றும் சிறியவர்களால் தாத்தா என்றும் செல்லமாக அழைக்கப்படும்... சொ.செ.சூ புகழ்.. எங்கள் வந்தியண்ணா.. திரு மயுரன் அவர்களுக்கு என்றும் இளமையான 15வது பிறந்த நாள் வாழ்த்துகள்...
வாவ் சதீஸ் கலக்கல் கவித கவித..
மாமாவுடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை அவரைப் பற்றி நிறைய விஷயத்தை தெளிவா அறிய வச்சிருக்கிறதைக் கவிதை மூலமாகத் தெரிந்து கொண்டோம்...:p
//கும்மிகளை தொடக்கும் குயவன் நீங்கள் தான் - ஆயினும்
அங்கே நீங்கள் குதறப்படுவதை உங்கள் ரசிகைகள் அறிவாரோ?//
ஹா ஹா ஹா.. சொ.செ.சூ என்று சுருக்கமாக இதை நாம் சொல்வோமே ;)
//இப்போ இவரை சிரட்டை என நாங்கள் ஏன் கூப்பிடிரம் என்ற டவுட் தீர்ந்துதா?)//
இல்லையே.. தயவு செய்து விளக்குக ;)
//நீலக்கலர் எம்.ஜி.ஆரே//
இது மாமாவை அவமானப் படுத்துமே.. சித்தூ கவனியுங்க..
வந்தி - மீண்டும் வாழ்த்துக்கள்..
உங்க ரியல் பாட்னர், மருமகனிநூடாக வாழ்த்துவதிலும் மகிழ்ச்சி
;)
Post a Comment