உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

எம்

சமூக கருத்துக்கள்

சதீஷ் தொகுத்த

பொது நிகழ்வுகள்

ஒரே தளத்தில்

இன்னும் பல

Showing posts with label காற்றின் சிறகுகள். Show all posts
Showing posts with label காற்றின் சிறகுகள். Show all posts

Wednesday, March 10, 2010

வெற்றி வானொலியில் என் இறுதி நிமிடங்கள்.....



2008ஆம் ஆண்டு ஆரம்பித்த என் வானொலிப் பயணத்துக்கு இவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவு வரும் என நினைக்கவில்லை. சீக்கிரம் கிடைப்பதெல்லாம் சீக்கிரமே கைவிட்டுப்போகும் என்பது இதைத்தானோ? வானொலி என்றால் இதுதான் என கற்க ஆரம்பித்து இருக்கும் இந்த நேரத்திலேயே என் விடைபெறல். வெற்றிக் குடும்பம் , எங்கள் நேயர்கள் என பல சுவர்களால் நான் தாங்கப்பட்டு ஒரு அறிவிப்பாளராக ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டேன்.

என்னையும் ஏற்றுக்கொண்ட நேய நெஞ்சங்களுக்கும் எனக்கு பல விடயங்களை கற்பித்து அனுபவ பாடம் தந்த வெற்றிக்குடும்பத்துக்கும் என் நன்றிகள். இன்றிரவு ஒன்பது மணி செய்தி அறிக்கையை தொடர்ந்து என் பிரியாவிடையாக காற்றின் சிறகுகளில் சந்திக்கின்றேன். இன்றிரவு 9 மணி செய்தி அறிக்கையே என் குரலில் வரும் இறுதி செய்தி அறிக்கை. உளமார வாழ்த்திய உள்ளங்களுக்கு ப்ரியமானவனின் நன்றிகள். இன்னும் நிறைய நன்றிகள் நினைவுகள் சொல்ல இருக்கு. இரவு நிகழ்ச்சியை முடித்து விட்டு சொல்கின்றேன். பிரியப்போகின்றேன் என இவாளவு நாள் வலிக்கவில்லை. இன்று இந்த நொடி வலிக்கிறது. பிரிவுகள் சேர்வதற்கே என்ற நம்பிக்கைள் பிரிவோம் சந்திப்போம்.

Share:

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox