முதல் முறையாக படங்களுக்கு கொமண்ட்ஸ் போடும் வேலையை ஆரம்பித்துள்ளேன். ஏற்கனவே பவனின் எரியாத சுவடுகள் மற்றும் வலைமனை போன்றவற்றில் பார்த்து மகிழ்ந்துள்ளேன். இப்போது நான்............ 

இந்த படத்தில் இருப்பது என் முன்னோடி எரியாத சுவடுகள் பவன் மற்றும் நான்(நீல டி சேட்)...இப்போ நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் இதற்க்கான கொமாண்டை

இந்த படத்தில் இருப்பது என் முன்னோடி எரியாத சுவடுகள் பவன் மற்றும் நான்(நீல டி சேட்)...இப்போ நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் இதற்க்கான கொமாண்டை 