Wednesday, July 7, 2010

உலகம் அழியும் உண்மை வீடியோ.

நான் முன்னர் உலக அழிவு பற்றி ஒரு பதிவு இட்டேன். அதை தொடர்ந்து பலருடன் கதைக்கும் போது உலக அழிவு என்பது இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது என்ற கருத்தையே சொல்கின்றார்கள். அதற்கு சான்றாக என் முகப்புத்தாக நண்பர் ஜோசெப் என்பவர் எனக்கு தந்த வீடியோ ஒன்றை இங்கே பகிருகின்றேன். அப்படியே 2012 படத்தை பார்ப்பது போல இருந்தாலும் இது படமல்ல நிஜம். இதை பார்த்த பின் இன்னும் கலக்குகின்றது. பார்த்து விட்டு நீங்களும் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

Share:

12 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

:)))

பயப்பிடாதயுங்கப்பு... :D

சௌந்தர் said...

உலகம் அழிய போவது உண்மைதான்

அன்புடன் நான் said...

பயந்துல்ல வருது...

anuthinan said...

தல உங்களுக்கு நீண்ட கால திட்டம் பல இருக்குது போல!!!! அதுதான் பெரும் பயமோ!!!

Jana said...

நியாங்கள் செத்துப்போன இந்த உலகத்தில் இயற்கையால் உருவான இந்த உலகம் இயக்கையாலேயே அழிக்கப்படுவது நியாயம்தான். தனி ஒருவனுக்கு நியாயம் இல்லையேல் இந்த உலகமே அழிந்துபோகட்டும்.

Rathna said...

நிச்சயம் இப்படித்தான் உலகம் அழியும், அதற்குத்தான் உலகின் பல பகுதிகளும் பூமியதிர்வு, எரிமலை வெடித்து சிதறுவது, மனிதனை மனிதன் அழிப்பதேல்லாம் நடந்தேறி வருகிறதே.

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

நான் சாகும் போது உங்களையும் இழுத்துக்கொண்டு செல்வேன் அனலிஸ்ட்

SShathiesh-சதீஷ். said...

@சௌந்தர்

உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி

SShathiesh-சதீஷ். said...

@சி. கருணாகரசு

என்ன பாஸ் நீங்களே பயப்பிட்டால் எப்பிடி

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

உன்னை போன்ற சிஷ்யன் இருப்பதுதான் பயம்

SShathiesh-சதீஷ். said...

@Jana

கருத்துக்கு நன்றி

SShathiesh-சதீஷ். said...

@ரத்னாபீட்டர்ஸ்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive