Sunday, May 16, 2010

மாம்பழத்துக்கு சண்டையிட்ட அக்மல் சகோதர்கள்.

வணக்கம் மக்கள்ஸ், என்னுடைய கடந்த பதிவிற்கு வாக்குப் போட்டு என்னை உற்சாகத்தின் உச்சியில் ஏற்றிவிட்டதற்கு எல்லோருக்கும் முதலில் நன்றி. பதிவெழுத தொடங்கி நான் பெற்ற அதிகூடிய வாக்குகளில் மூன்றாவதாக இருக்கின்றது அந்த பதிவு. ரொம்ப சந்தோசம். இந்த பதிவை இன்னும் தாமதித்து இடலாம் என்று எண்ணினேன் காரணம் இன்னும் கடந்த பதிவிற்கு வரும் நண்பர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள். வாக்கும் இடப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால் இப்போ பதிவிடக் காரணம் இன்று இறுதிப்போட்டி நடை பெற இருக்கும் நிலையில் அதற்க்கு முன் இந்த பதிவை இடுவதே மிகப்பொருத்தமாக இருக்கும் சுவாரஷ்யமாக இருக்கும் என எண்ணினேன் இதோ வந்துவிட்டது.

வழக்கம் போல என்ன கேட்கப்போகின்றேன் பிடித்திருந்தால் வாக்குப் போடுங்க பிடிக்காட்டி திட்டிட்டு போங்க. மறந்தும் மனசாட்சிக்கு மாறாய் செய்திடாதிங்க.












Share:

16 கருத்துரைகள்:

Subankan said...

:)) நல்லாருக்குப்பா

ஆதிரை said...

பப்ளிக்கில திட்டக் கூடாது.
போன் நம்பரைத் தாருங்கோ

சௌந்தர் said...

சதீஷ் உண்மைய இப்படி வெளிய சொல்ல கூடாது

தமிழ் மதுரம் said...

எல்லாப் படங்களுமே நன்றாகவுள்ளன.
எனக்குப் பிடிச்சது’மாரியாத்தா ஓட்டப் போட்டி தான்’
என்னமா றை பண்ணுறார் பார்த்தீங்களா? தட்டிக் கொடுங்கோ. வேகமா ஓடட்டும்.

Philosophy Prabhakaran said...

சூப்பர்... இன்னும் கூட நிறைய படங்களை இணைத்திருக்கலாம்...

balavasakan said...

சதீஸ்.. கலக்கல் உங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டேன் இனி அடிக்கடி சந்திப்போம் ..

Bavan said...

ஐயா... அக்மலுக்கு நீங்களும் சிக்சர் மேல சிக்சரா அடிக்கிறீங்களே..:p

கலக்கலுங்ணா...:)))

Shri ப்ரியை said...

மிகவும் அருமை... வாழ்த்துக்கள் சதீஸ்.....

SShathiesh-சதீஷ். said...

@Subankan

நன்றிப்பா

SShathiesh-சதீஷ். said...

@ஆதிரை

அவ்வ்வ்வவ்வ்வ்வ் அதுக்காக இப்பிடியா திட்டிறது. இருந்தாலும் நீங்கள் மோசம். சீ போங்க.

SShathiesh-சதீஷ். said...

@soundar

நான் எங்கே வெளியே சொன்னேன் உங்களுக்கு மட்டும் ரகசியமாய் சொன்னேன் நீங்களும் யாருக்கும் சொல்லாதீங்க

SShathiesh-சதீஷ். said...

@கமல்

அண்ணே எங்கண்ணே தட்டிக் கொடுக்கிறது. தட்டினால் எங்க கைதான் உடைஞ்சு போய்டும்

SShathiesh-சதீஷ். said...

@philosophy prabhakaran

வேறு படங்கள் இந்த நேரத்துக்கு பொருத்தமாக அமையவில்லை. உங்கள் வருகைக்கு நன்றி

SShathiesh-சதீஷ். said...

@philosophy prabhakaran

அண்ணே என்ன கேள்விப்பட்டின நல்ல விசயமா அல்லது ஏதாவது ஏடா கூடமாயா எதுவா இருந்தாலும் நம்மளுக்க இருக்கணும் பார்டரை நீங்களும் தாண்டப்படது நானும் தாண்டமாட்டேன். ஓகே...அடிக்கடி சந்தித்தால் சந்தோசம்.

SShathiesh-சதீஷ். said...

@Bavan

அட போங்கண்ணா உங்களில் ஏதோ ஒரு பங்கை செய்கின்றேன். நான் அடிச்சது சிக்ஸ் சரா?

SShathiesh-சதீஷ். said...

@Shri ப்ரியை

வாழ்த்துக்கு நன்றி.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive