
ஐ.சி.சி சாம்பியன் கிண்ணம் மழையையும் வென்று இந்தியா வசம் ஆகிவிட்டது. எதிர்பார்த்த பல அணிகள் பல் இழித்து நிற்க திடீர் விஸ்வரூபம் எடுத்த இந்தியா சாதித்து விட்டது. அதுவும் எதிர்கால நம்பிக்கைகளுடன்.
போட்டி ஆரம்பிக்க முன் பெரிதும் எதிர்பார்த்த தென் ஆபிரிக்கா...