
திரைப்பட துறை ஒரு மிகப்பெரிய கடல். அதில் நீந்த ஆரம்பித்திருக்கும் என் அன்புத்தம்பி ஒருவனின் இயக்கத்தில் நான் நடித்த ஒரு குறும் திரைப்படம் இது. புகைத்தலால் ஏற்படும் பாதிப்பு பற்றி அவன் மனதில் உதித்த ஒரு கரு இங்கே.
ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச குறும்திரைப்பட...