Sunday, April 25, 2010

இன்றைய தினக்குரல் பத்திரிகையில் நான் - நன்றி யாழ்தேவி.

வணக்கம் நண்பர்களே,
இன்று இலங்கையில் இருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையில் யாழ்தேவி தெரிவு செய்த நட்சத்திரப்பதிவராக ஜோளித்துக்கொண்டிருக்கின்றேன். தினக்குரல் யாழ்தேவி, வாசகர்கள்,பின்நூட்டிகள்,அனானிகள்,திரட்டிகள், நண்பர்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்.


கீழே நான் கொடுத்திருப்பது இன்று பத்திரிகையில் வெளியாகி இருக்கும் பிரதி. பெரிதாக்கி படித்துப்பாருங்களேன்.



Share:

17 கருத்துரைகள்:

Sukumar Swaminathan said...

வாழ்த்துக்கள்.. மேலும் கலக்குங்கள்...!!!

SShathiesh-சதீஷ். said...

@Sukumar Swaminathan

கலக்கலாமே உங்கள் ஆதரவு இருந்தால். நன்றி நன்றி.

shan shafrin said...

தல...... sorry..... தளபதி...... மேலும் மேலும் கலக்குங்க......... ( இன்ஷா அல்லாஹ் ) எம் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும்........

SShathiesh-சதீஷ். said...

@shan shafrin
என்னது தல எடுக்கப்போறிங்களா தலைவலி என்றிங்க ஏதாவது பாம் பூசுங்க.அப்புறம் உங்கள் வாழ்த்துக்கு நன்றி. உங்கள் ஆதரவே நமக்கு பலம்.

சந்ரு said...

தோடர்ந்தும் கலக்குங்க... வாழ்த்துக்கள். என்றும் என் ஆதரவு உண்டு...

SShathiesh-சதீஷ். said...

@சந்ரு
ரொம்ப சந்தோசம். அடிக்கடி இப்படி வந்து அகப்பை அல்லது கரண்டி தந்துவிட்டால் நானும் கலக்குவேன்.

Subankan said...

வாழ்த்துகள் தல
(அவ்வவ், நான் ஏதாவது தப்பாச் சொல்லிட்டேனா?)

SShathiesh-சதீஷ். said...

@Subankan
தப்பை தப்பென்று தெரிஞ்சும் தப்பாய் சொல்லாமல் சொல்றதுதான் நம்ம சுபாங்கன் என ஒரு பஞ்ச சொல்லுவமா? ஏனையா வேணாம் வலிக்கிறது.

shan shafrin said...

என்னது..... வலிக்குதா...... ?????? அப்படின்னா உங்களுக்கு தான் பாம் தேவைப்படும்........ :P......

கரிகாலன் said...

கலக்குறீங்க போங்க....

வாழ்த்துக்கள்.....

Sujen said...

வாழ்த்துக்கள் சதீஷ்.

கன்கொன் || Kangon said...

வாழ்த்துக்கள் தல.... ;)

மேலும் மென்மேலும் சிறந்த பதிவுகளை இட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"ராஜா" said...

வாழ்த்துக்கள் நண்பா

SShathiesh-சதீஷ். said...

@கரிகாலன்
வாழ்த்துக்கு நன்றிங்க. அகப்பை ஒன்று வேணும்..

SShathiesh-சதீஷ். said...

@Sujen
நன்றி சுஜேன்.

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon
முதலில் பின்னூட்டும் கான்கொனின் லேட்டான வாழ்த்துக்கு நன்றி.

SShathiesh-சதீஷ். said...

@"ராஜா"
நன்றி நண்பா ராஜா.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Get Some Cool Stuff
in your inbox

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive