என்னதான் கவனமா பயன்படுத்தினாலும் Pen Driveக்குள் வைரஸ் வந்துவிடுகின்றது என்று நீங்கள் அடிக்கடி கவலைப்பட்டதுண்டா? அதேநேரம் ஒவ்வொருமுறையும் வைரசினால் பாதிக்கப்பட்டு பணம் செலவழித்து அடிக்கடி புது Pen Driveவாங்குபவரா நீங்கள்?. உங்கள் கவலை தீரத்தான் இந்த பதிவு.Pen Driveஇல் வரும் வைரஸ்கள் எல்லாம் autorun.inf என்ற folderஐ அடிப்படையாக வைத்தே நுழைகின்றன. எனவே நீங்கள் அதே பெயரில் ஒரு flder ஐ ஏற்கனவே உருவாக்கிக்கொள்ளுங்கள்.
ஒரு குறிப்பிட்டி கோப்பிலே ஒரே பெயரில் ஒரு folderஐ மாத்திரமே Windows ஏற்கும். எனவே autorun.info என்ற பெயரில் நுழைந்து நம் Pen Driveஐ நாசமாக்கும் வைரஸ் நுழைவதென்பது முடியாது. இப்போது வைரஸ்கள் நுழைவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
அப்புறம் என்ன? எந்த தயக்கமும் இன்றி Pen Driveஐ பயன்படுத்தலாமே.
அப்புறம் என்ன? எந்த தயக்கமும் இன்றி Pen Driveஐ பயன்படுத்தலாமே.













