உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

Wednesday, December 29, 2010

உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு வித்தியாச பதிவு!

உலக மகா ஜனங்களுக்கு வணக்கம்,பதிவுலகில் ஒரு சாதாரண பதிவராக இருந்து வரும் ஒருவர் நிறைய பதிவுகளை எழுத பொறி தட்டுப்பட்டும் இன்னும் அவற்றை பதிப்பில் இடாமல் உள்ளார். சினிமா, விளையாட்டு வம்பு தும்பு என கலந்து கட்டி எழுதி பலரிடம் அடிவான்கியும் வலிக்காமல் எழுதிக்கொண்டிருந்தவருக்கு...
Share:

Sunday, December 19, 2010

இன்றுமுதல் பதிவர்கள் இதை தான் எழுதபோகின்றார்கள்.

என்ன பதிவர்களே! ஒரு சின்ன மொக்கை போடபோகின்றேன் அதுக்கு முதல் ஒரு சீரியஸ் விடயம். இந்தியா, தென் ஆபிரிக்காவுடன் போட்டியில் டிரா செய்கின்றதோ இல்லையோ சச்சின் தன சாதனை பயணத்தில் இன்னொரு மயில் கல்லை தாண்டி விட்டார். சத்தத்தில் அரைச்சதம் கடந்து தன அணியை மீட்க போராடிக்கொண்டிருக்கின்றார். சாதனை நாயகனுக்கு வாழ்த்துக்கள்...
Share:

The making of பதிவர் சந்திப்பு! - வரலாற்று தடம்.

பதிவர் சந்திப்பை எல்லோருக்கும் ஏற்ற ஒரு நாளில் நடத்துவதே கஷ்டம் அதை விட கஷ்டம் இந்த பதிவு போடுறது. என்ன செய்வது வெளியே போகமுடியாமல் பனி மூடிக்கிடப்பதால் வீட்டுக்குள் இருந்து ஒரு அவசர பதிவு.லண்டனில் முதன்முறையாக தமிழ் பதிவர்கள் ஒன்று கூட வேண்டும் என்ற ஆசை வந்தி அண்ணாவுக்கு எப்போதும் இருந்தது உண்டு(இப்போது...
Share:

Sunday, December 12, 2010

கொலைக்காற்று பாகம்-3

பதிவர்களினால் தொடர் கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் கொலைக்காற்று கதையின் மூன்றாவது பகுதி என் கையில். ஏற்கனவே எழுதிய பகுதிகளை படிக்க இங்கே கீழே உள்ள சுட்டிகளுக்கு செல்லுங்கள். கொலைக்காற்று பகுதி 1 சுபான்கனின் தரங்கத்திலிருந்து.கொலைக்காற்று பகுதி 2 பவனின் எரியாத சுவடுகளிலிருந்து.தொலைபேசி அழைப்பை தொடர்ந்து...
Share:

Tuesday, December 7, 2010

விஜயின் கடைசிப்படம் வேலாயுதம்????

தலைப்பை பார்த்து நிறைய பேர் பயந்திடுவாங்க. அடுத்து இவன் விஜய் ரசிகன் தானே விஜய்க்கு சப்போர்ட்டா எழுதி இருப்பான் என்று நினைப்பவர்கள் மேலே படிக்க வேண்டாம். இல்லை இல்லை தன் ஆதங்கத்தை கொட்டி இருப்பான் என நினைப்பவர்கள் சத்தியமாய் அப்பிடியே அடுத்த பக்கம் போங்கோ....
Share:

Monday, December 6, 2010

மகனுடன் துடுப்பெடுத்தாடும் சச்சின்.-காணொளி இணைப்பு.

கிரிக்கெட்டின் சாதனை மன்னன் சச்சின் தன் மகனுடன் கிரிக்கெட் ஆடும் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. வருங்கால இந்தியா அவர் கருத்திலோ? காணொளியை காண இங்கே சொடுக்குங்கள்....
Share:

நானும் ஒரு பதிவருங்கோ?- மறந்தவர்களுக்கு நினைவூட்ட.

என்ன நண்பர்களே? எப்பிடி இருக்கிறிங்க. இலங்கையில் இருந்த போது நிறைய கிறுக்கிய இவன் இப்போ அடங்கி இருக்கிறான் என சந்தோசப்படும் நல்ல உள்ளங்களே. நானும் ஒரு பதிவருங்கோ!மாதம் ஒரு பதிவுபோட்டிட்டு எல்லா தளத்திலும் பின்னூட்டம் போடும் பிரபல பின்னூட்டவாதியில்லையுங்கோ!(அதுக்காகா...
Share:

Sunday, November 21, 2010

கைகோர்க்கும் Facebook மற்றும் Myspace.

சமுக வலைத்தளங்களின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு தளங்களும் அடுத்த தளங்களுடன் போட்டியை சமாளிக்க பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் வரை சமுகவலைத்தளங்களின்...
Share:

Saturday, November 20, 2010

உலக அழகி என் மாமி ஐஸ்க்கு இன்று வயது 16!

உலக அழகி ஐவர்யா ராய்! பெயரை சொல்லும்போதே தொண்டைக்குள்ளே பலருக்கு ஐஸ் வரும். அதுவும் முக்கியமாய் என் மாமாவுக்கு. சரி அதெல்லாம் விடுங்க. அமிதாப்பின் மருமகள், அபிசேக்கின் மனைவி மட்டுமன்றி பிரபல நடிகை என பல முகம் கொண்ட ஐசுக்கே இன்று உலகம் ஐஸ் வைத்த நாள்....
Share:

Friday, November 19, 2010

தன் வாயால் தானே கெடும் ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினி, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அந்த இடம் என்னவோ ஒரு இமயம தான் அடுத்தவர் எல்லோருக்கும் ரஜினியின் நடிப்புத்துறையில் மட்டும். ஆனால் நிஜ வாழ்க்கையில் என்றுமே ஒரு குழப்பவாதியாக இருக்கின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது.அழகிரியின் மகன் திருமணத்தில்...
Share:

Friday, November 5, 2010

தூரதேச சிறகில்லா பறவையின் தீபாவளி வாழ்த்து!

ஹாய்! எல்லோரும் எப்பிடி இருக்கிறிங்க? நானும் ஒரு பதிவரா என்று கேட்கப்படாது. என்ன செய்வது நம் நாட்டை விட்டு வெளிநாடு வந்து நடுவாற்றில் நிற்கும் நமக்கு இப்படி ஆடிக்கொரு அமாவாசைக்கு ஒரு பதிவு தான் இடமுடியும். நம்மவர்களை மறக்கலாமா என்ன. இதோ நாடு இரவிலும்...
Share:

Tuesday, October 5, 2010

காதலி = அரசியல்வாதி

இரவினில் ஒரு நாள் இருதயம் கேட்டேன் - அவள்இருவிழியூடு வந்து உயிரினை பறித்திட்டாள் வாழ்வினில் என்றும் வாய்மையை கேட்டேன் - அவள் வாயில் வந்ததை சொல்லி வாழ்க்கையை சிதைத்தாள். பிரியாதவரமொன்றை ப்ரியமானவளிடம் கேட்டேன் ஏளனம் செய்து எனை ஏங்கவைத்து சென்றுவிட்டாள்...
Share:

Thursday, September 2, 2010

வெளிநாட்டு வாழ்க்கை.

ஊருறங்கா மெசின் உறங்கா நாடு கூட - தன் உறக்கத்தை உறவாக்கும் நேரம் கூட உறவோடு ஊருறங்கும் நாட்டவன் எந்தன் உள்ளம் மட்டும் இன்னும் விழி உறங்கிப் போனாலும் உறங்கவில்லை. பள்ளிப் படிப்பது பாதியில் பலியானதனால் பல நாடு கடந்து வந்து பலிக்கடா ஆகிவிட்டேன்....
Share:

Sunday, August 22, 2010

விஜய் படத்தில் அஜித் பாட்டு.- ஒரு வில்லங்கம்

தமிழ் சினிமாவில் ரஜினி-கமல் அடுத்த தலைமுறை நடிகர்களாக இருக்கும் விஜய்- அஜித் ஆரம்பகாலத்தில் சேர்ந்து நடித்த இந்த இரண்டுபேரும் அதன் பின் பிரிந்து பின்னர் பகை மூண்டு அது திரையிலும் எதிரொலித்து அஜித்தின் மகள் பிறப்புடன் எல்லாம் ஓய்ந்து இந்த மானும் புலியும்...
Share:

Tuesday, August 10, 2010

இணையம் இல்லாமல் வாழ முடியாதெண்டு எவன் சொன்னது?

வணக்கம் நண்பர்களே!என்னடா நிறைய நாளைக்கு பிறகு இவன் எழுதிறான் என பார்க்கின்றீர்களா? ஓ ஒருவேளை புதுசா ஏதும் வேலைக்கு போயட்டானோ இல்லை ஒரு சில பதிவர்கள் போல கா_ல் இல் மாட்டி விட்டாரோ என்று எல்லாம் கற்பனை பண்ணப்படாது. நாங்கள் எப்போதும் வீட்டிலேயே பிசியாய்...
Share:

Friday, July 23, 2010

முரளி - போட்டோ கொமன்ஸ்

இந்த பதிவிட படங்களை தந்துதவிய பவன்,கான்கொன்,மற்றும் யோ வாய்ஸ் யோகா அண்ணாவிற்கு என் நன்றிக...
Share:

Total Pageviews

221953

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox