கடந்த சில வருடங்களாக காலை உணவுக்கும் மாலை தேநீருக்கும் இடையில் உண்ணாவிரதம் இருந்தும் மனைவி துணைவியுடன் சந்தோசமாக இருந்து தமிழ் நாட்டுக்கு குடும்பம் நடத்துவது எப்படி என வகுப்பெடுத்த பெயரிலே நிதியை வைத்திருப்பதால் எல்லா நிதியும் தமக்கு தன் என எண்ணிய தமிழின தலைவர் என தன்னை தானே சொல்லி தன்னை தானே செருப்படி அடித்துக்கொண்ட மதிப்புக்குரிய கலைஞர் ஐயாவுக்கும் அவர் தம அருந்தவப்புதல்வி கனி பரிக்கப்போய் கையான கனிமொழி ஆண்டிக்கும் இவர்கள் நடுவே பலிக்கடவானா முன்னாள் ராசா இந்நாள கூசாவுக்கும் பொருத்தமான பாடல்கள் சில மனதிலே தட்டின.
அதை கொஞ்சம் பகிர்ந்து கொண்டிருக்கும் போது ஒரு ஐடியாவில் வரும் பதிவு இது. அநேகமான தமிழர்கள் இதே மனநிலையில் தான் இருப்பிங்க என நினைக்கின்றேன்.....
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பாட்டுக்கு மேலே சந்தர்ப்பம் சொல்லி இருக்கேன். பொருள் இடம் காலம் சந்தர்ப்பம் எல்லாம் போட்டு பொருத்தமாய் ஒவ்வொரு வரியை பாட்டை கேட்கணும் சொல்லிப்புட்டன்.
ஹா ஹா கனிமொழி ஆண்டி உள்ளுக்குள்ள இருந்து இப்படிதான் பாடுவாவோ
ராசாவாக இருந்து கூசாவாகிப்போயிருக்கும் பலிக்கடா உள்ளுக்க இருந்து இப்பிடித்தான் பாடுவாரோ?
குடும்பமாக சேர்ந்து ஆடிய ஆட்டம் அடங்கிப்போயிருக்கும் நிலையில் அந்த குடும்பத்துக்கு தன் மான தமிழர்கள் பாடும் பாடல்.
தமிழின் மூத்த மகன் தமிழர்களின் தனிப்பெரும் தலைவன் பாசத்தலைவன் நமீதாவின் முதல் ரசிகன் கலையுலகின் தலைமகன் என தன்னை தானே சொல்லிக்கொண்டு இப்போது வீட்டில் ரெஸ்ட் எடுக்கும் ஐயா கலைஞர் அவர்களுக்கு தமிழ் மக்கள் சொல்ல நினைக்கும் சேதி.
எனக்கு ஒரு சந்தேகம் இந்த பாடல்கள் எல்லாம் கலைஞர் காலத்திலேயே வந்தவை சினிமாவில் ஆடிய இவர் இதை எல்லாம் கேட்காமலா விட்டார்...ஆப்பு இப்படி கண்ணு தெரியாமல் தான் இருக்குமோ?
4 கருத்துரைகள்:
வடை....................
கனிமொழிக்கு மிக சிறந்த பாடல் தெரிவு..........
அரசியலில் இது எல்லாம் சகஜம் குருவே!!!!
பாட்டு செலேச்சன் எல்லாம் கனகச்சிதம்.. ஆனாலும் இந்த பதிவ எப்போ போட்டிங்கய்யா.. ? ஆப்பு ரெடியானத யாரோ லீக் பண்ணிட்டான்களோ???
ரசிகைகள் சங்கங்களைக் கலைக்க உத்தரவிடுகிறேன்... அம்மாவின் விசெட காரியதரிசி..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)
Post a Comment