![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJhilT0lILwVrb1jtxv-xGO7rVIP-_IFXAFna7evQkR31D5kYzzo-FhWiU30Zq5pDscEbEm0mbleY64_tvIWMgJZpisTjdanKnfdD_jLLyJ-4qGcaZ9oanYPSkohbT9YrZ3nPNjWt80ErB/s400/ajith-vijay.jpg)
பாசத்தலைவரின் பாராட்டு விழாவில் அஜித் பேசினார் கை அரிச்சுதோ தெரியா ரஜினி கையைதட்டினார் அப்புறம் ஜாக்குவார் தங்கம் கொஞ்சம் உரசிப்பார்க்க அப்புறம் தீனா படத்தில் வரும் அந்த கலவரக்காட்சிபோல இப்போது சூடேறிப் போய் இருக்கு கள நிலவரம்.
இந்த நிலையில் சிலர் விஜய் தான் இதற்க்கு எல்லாம் காரணம் என்ற ரீதியில் கருத்துக்களை முன் வைத்தனர். ஆறுதலாக ஒன்றும் பேசவில்லையே என்று ஆதங்கப்பட்டனர். அட போட்டியாளர்கள் தானே எதிரிகள் தானே என்ற கணக்கில் சிலர் தரப்பு எண்ணெய் ஊற்ற அடபோங்கப்ப அதெல்லாம் ஒரு காலம் இப்போ நாங்கள் அப்படி இல்லை. யாரப்பாத்து என்ன சொல்றிங்க என்ற ரீதியில் இருக்கின்றது விஜயின் நடவடிக்கை.
தலையின் தலைக்கு வந்த ஆப்புகளால் நொந்திருந்தவருக்கு ரஜினியை தொடர்ந்து இப்போது அவரின் நண்பரும் இன்னொரு முக்கிய நடிகருமான ஆறுதல் கிடைத்திருக்கின்றது. பிரச்சனை பற்றி விசாரித்து ஆதரவாக பேசிய விஜய். கவலைப்படாதிங்க தல எல்லாம் சரியாகிடும் என்றாராம். அட நம்ப முடியலையே தல தளபதி சேர்ந்திட்டாங்க இனி என்ன நடக்கப்போகிறது.
இன்னொரு விஷயம் தல, விஜய் சொல்றத கேளுங்க ஏற்கனவே ராகுல் பிரச்சனையில் மாட்டி அப்புறம் பாசக்கார பயலுகளிட்ட மாட்டி இப்போதான் வெளிய வந்தார். இப்போ நீங்கள் அதனால் அனுபவஸ்தர் சொன்னால் கேட்கணும் சரியா?
5 கருத்துரைகள்:
ajith is a superman
ajith is a superman
//இந்த நிலையில் சிலர் விஜய் தான் இதற்க்கு எல்லாம் காரணம் என்ற ரீதியில் கருத்துக்களை முன் வைத்தனர்.//
சேதி புதுசா இருக்கே.. யார் அந்த சிலர்..?
//அட போட்டியாளர்கள் தானே எதிரிகள் தானே என்ற கணக்கில் சிலர் தரப்பு எண்ணெய் ஊற்ற //
இந்த எண்ணை ஊற்றல் எல்லாம் எப்ப நடந்தது? எல்லாம் புதுசா இருக்கப்பு...
பெயரில்லாதது, V.Sathish Kumar
உங்களுக்கு நன்றிகள்.
மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...
//இந்த நிலையில் சிலர் விஜய் தான் இதற்க்கு எல்லாம் காரணம் என்ற ரீதியில் கருத்துக்களை முன் வைத்தனர்.//
சேதி புதுசா இருக்கே.. யார் அந்த சிலர்..?
//அட போட்டியாளர்கள் தானே எதிரிகள் தானே என்ற கணக்கில் சிலர் தரப்பு எண்ணெய் ஊற்ற //
இந்த எண்ணை ஊற்றல் எல்லாம் எப்ப நடந்தது? எல்லாம் புதுசா இருக்கப்பு.
//ஒரு சில இணையத் தளங்களில் நான் படித்த பின் தான் அந்த பதிவிட்டேன். நினைவு வந்துவிட்டது. tamilmedia தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நீங்கள் பார்க்கவில்லையோ? //
//காலம் காலமாக ஊடகங்கள் செய்து வந்தது இதைத்தானே. என்னப்பா தூங்குகின்றீரா? அல்லது நேற்று உண்ட ஐஸ் கிரீம் அஜீரணமாகி எங்கேனும் தொடர்ந்து இருக்கின்றீர்களா? //
Post a Comment