Friday, May 1, 2009


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்ட அசல் நாயகன் தல அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வாழ்த்தி ஓய்ந்த நேரத்தில் நான் வாழ்த்துகின்றேன்.(என் குரல் அவருக்கு தனியாக கேட்கட்டும் என்று.) தோல்விகள் கண்டாலும் தளராது வெற்றியை கொடுக்கும் தல ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். அத்துடன் இலங்கைத் தமிழர்களுக்காக தன பிறந்தநாள கொண்டாட்டங்களை ரத்து செய்து எண்கள் துயரில் பங்கெடுத்த அவருக்கு இலங்கை தமிழர் சார்பில் நன்றிகள். 

உலகம் சுற்றுவதே தொழிலாளர்களால் தான். உழைத்து வாழும் உன்னத வர்க்கத்தின் உழைப்பிற்கும் முயற்சிக்கும் தலை வணங்கி என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். மே தினம் உங்களுக்கு மென்மேலும் சிறப்புகளை தர பிரார்த்திக்கின்றேன்.  

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படம் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அதில் நடித்த கங்கனாசெராவத் பலராலும் ரசிக்கப்பட்டவர். அழகும் சற்றே நடிக்கும் திறைமையும் கொண்ட இவர் தமிழ் சினிமாவை கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஏனோ கரை ஒதுங்கிவிட்டார். னால் புயல் எப்போது அடங்கி இராது என்பதற்கு அவரே இப்போது சாட்சியாக வருகின்றார்.

ஏற்கனவே ஒரு ஹிந்தி படத்தில் முக்கள் நிர்வாணமாக நடித்து ரசிகர்களை சூடு ஏற்றியவர். இப்போது தெலுங்கு ரசிகர்களுக்கு தன முழு விருந்தையும் படைக்க தயாராகின்றார். பூரி ஜெகன்னாத் இயக்கம் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் தன பிறந்த மேனியுடன் முழு நிர்வாணமாக நடிக்க இருக்கிறார். அந்தக் காட்சிக்கு கட்டாயம் நிர்வாணமாக நடிக்கவேண்டும் என கேட்டவுடன் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றுக்கொண்டு இப்போது அறுசுவை படையலுக்கு தயாராகிவிட்டார். 

இந்த காட்சியில் முழுக்க முழுக்க நிர்வாணமாக தொன்றபோகும் கங்கணாவுடன் வேறு எந்த நடிகரோ நடிகையோ தோன்றமாட்டாராம். முழுக்க முழுக்க கங்கனாவின் விருந்தாக இருக்கப்போகும் இந்தப்படம் தமிழிலும் வருமா என தெரியவில்லை. இருந்தாலும் நம்மவர்களுக்கு மொழியா முக்கியம். கங்கனா காட்டுவதை(மன்னிக்கணும் நடிப்பை) பார்க்க எல்லோரும் ஆவாலாக இருக்கின்றார்கள்.

3 கருத்துரைகள்:

கார்க்கி said...

ஹிஹிஹி... நானும் ஆர்வ்மா இருக்கேன்

Selvarajaan Pootschy. Sega - Jenitha P. said...

சினிமாவை சினிமாவாக இருக்க விடுங்கள் என்று.... ஈழதமிழர் எம்மக்காக தமிழ் சினிமா நிகழ்சியில் கலந்து கொண்டு பலர் முன் நிலையில் பேசிய இவருக்கு.... ஈழதமிழன் சார்பில் வாழ்த்து வேற தெருவிக்கிரிர்களா ????????? இவர் எம்மாக தன் பிறந்த தினத்தை கொண்டாட்டங்களை ரத்து செய்து எங்கள் துயரில் பங்கெடுத்தார்??? என்ன கொடுமை சரவணா.... சாரி சதிஸ்..... நடிகர்கள் தான் எம்மை தங்கள் நடிப்பால் ஏமாற்றுகிறான் என்றால் உங்கள் போல் பதிவாளர்களும் இதை ஏன் செய்கிறிர்கள் என்பது புரியவில்லை... தமிழன் எம்மக்காக குரல் கொடுத்து சிறை வரை சென்று வந்த சிமான் போன்றவர்கள் எல்லாம் பவம் அய்யா.... இதில் இலங்கை தமிழன் சார்பில் நன்றி வேறு.. மானம் உள்ள தமிழன் இதை சொன்னான ????????????

உங்கள் பதிவுகள் அனைத்தையும் இதுவரை படித்து இருக்கேன்.... திறைமைகளை கொண்ட நீங்கள் தமிழ் பற்று உள்ள நீங்கள்... இப்படி ஒரு பதிவை இட்டது மனதுக்கு வருத்தத்தை அளிக்கிறது.. நீங்கள் ஒரு உடகவியளான்.. உங்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கு..ஆனால் ஓட்டு மொத்த தமிழனையையும் அவமானம் செய்த அஜித்துக்கு தமிழர் சார்பில் வாழ்த்து சொல்லுறிங்களே... ?????????? இது எந்த விதத்தில் தகும்.... இப்பொழுது எடுத்த உடன் தன் சுயநலத்துக்கு ஆக ஈழதமிழர் எமக்கு குரல் குடுப்பதை எல்லாருக்கும் ஒரு வேலையாக பொய் விட்டது... அதை நீங்களும் செயாதிர்கள் சகோதரர்...

மேலும் நல்ல பதிவுகள் தருவிங்கள் என்று எதிர் பார்கிறேன்...

தன் மானம் உள்ள பல தமிழர்களில் ஒருத்தி
அன்புடன் ஜெனிதா பி. பெர்லின்

shathiesh said...

சகோதரி ஜெனிதா,யார் எப்படி நடந்தாலும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதும் விருன்தொம்புவதும் தமிழனின் பண்பே. அதனால் என் வாழ்த்தை சொன்னேன் உங்கள் தமிழன் என்னும் உணர்வை மதிக்கின்றேன்.

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive