ஹாய்! எல்லோரும் எப்பிடி இருக்கிறிங்க? நானும் ஒரு பதிவரா என்று கேட்கப்படாது. என்ன செய்வது நம் நாட்டை விட்டு வெளிநாடு வந்து நடுவாற்றில் நிற்கும் நமக்கு இப்படி ஆடிக்கொரு அமாவாசைக்கு ஒரு பதிவு தான் இடமுடியும். நம்மவர்களை மறக்கலாமா என்ன. இதோ நாடு இரவிலும் உங்கள் எல்லோரையும் மறக்காமல் என் உள்லாம் வால்த்துக்கின்றது ஏற்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில். மிக விரைவில் சந்திப்போம். அதுவரை என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
4 கருத்துரைகள்:
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தீபாவளி நல் வாழ்த்துக்கள்
http://newjaffnatown.blogspot.com/2010/11/blog-post.html
யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் ஏற்படுத்திய இளவயதுக் கர்ப்பம்
இளவயது மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞனின் விபரங்கள்
Post a Comment