Sunday, August 23, 2009

இன்று காலை 9மணிதொடக்கம் 12 மணிவரை நடைபெற இருக்கும் பதிவர்கள் சந்திப்பு உங்களுக்காக நேரடி ஒலி,ஒளிபரப்பு பதிவர்களின் தளங்களில். நீங்களும் பாருங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

5 கருத்துரைகள்:

மாயா said...

இதற்க்குரிய தொடுப்பை நானும் என் தளத்தில் கொடுக்கிறேன்..

சில சந்தேகம்!
இவ் ஒலிபரப்பானது 50 பேர் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியவகையில் தான் Livestream இனால் வளங்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லையேல் பணம் செலுத்துவதன் மூலம் எண்ணிக்கையைக் கூட்டமுடியுமென Livestream தளத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் நீங்கள் ஒலிபரப்புச்செய்யவது எந்த வகையைச்சேர்ந்தது ? ?

மதுவதனன் மௌ. / cowboymathu said...

மாயா,
நாங்கள் செய்தது அடிப்படை கணக்கிலிருந்துதான். வழமையாக சலனங்களைச் சேமித்துவைக்கும் தளம் நான்கு மணித்தியாலங்களாதலால் அதாவது நீண்ட சலனமாதலால் சேமிக்காது விட்டுவிட்டது போல் உள்ளது. :(

புல்லட் said...

நீங்கள் சந்திப்பு பற்றி பதிவிடுவீர்களென யோசித்திருந்தேன்..அதில் உங்கள் தொகுத்து வழங்கல் குறித்து பின்னூட்டலாமென்றிருந்தேன்
உண்மையில் அருமை.. சற்றும் ஒரு வார்த்தை கூட ஒழுங்குமாறாமல் மென்மையாகவும் தெளிய அருவி போலவும் கதைத்தது என்னை மிகவும் கவர்ந்தது... உங்கள் ஊடகத்துறையில் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக தெரிகிறது.. உங்கள் தொகுத்துவழங்கல் இல்லாவிட்டால் கிழிந்திருக்கும்... நல்லகாலம் வந்து உரிய நேரங்களில் பொருத்தமாகவும் சுவையாகவும் கதைத்தது..

மற்றும் படி இன்னொரு ரசிகனை இன்றிலிருந்து உங்கள் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்...

யோ வாய்ஸ் said...

உங்களுக்கு ஒரு விருது எனது என் தளத்தில் உள்ளது, வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எழில் said...

இவரு புல்லட்க்கு அதிருதில்ல என்டு சொல்லி வால் புடிச்சாராம். அதக்கேட்ட புல்லட் உன்ன விட்டா ஒலிபரப்பு துறைக்கு ஆள் இல்ல என்டு ஏதோ தேர்ந்த ஒலிபரப்பாளர் மாதிரி வாழ்த்து பாடுறாராம்.. சிரிப்பு சிரிப்பா வருது.. கடைசியில காட்போட் பெட்டியில காசு சேத்தாங்களாம்..

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive