Wednesday, June 2, 2010

பதிவுலக ஆத்திசூடி.



எல்லோருக்கும் ஆத்திசூடியின் முதல் பன்னிரண்டு வரிகளும் தெரியும். அந்த பன்னிரு வரிகளையும் தற்கால பதிவுலகுக்கு ஏற்ப மாற்றினால் எப்படி இருக்கும். இதோ என் கற்பனை குதிரை. படியுங்கள் பிடிக்கும் என நம்பிறேன். படிப்பது மட்டுமன்றி கொஞ்சம் சிந்தித்து நடந்தால் பதிவுலகமும் சிறப்பாய் இருக்கும். பல நண்பர்கள் இப்போது பதிவெழுதுவதில்லை. எல்லோரும் எழுதினால் தான் பதிவுலகமும் ஆரோக்கியமாய் இருக்கும். நமக்குள்ளும் நல்ல பதிவு கொடுக்கணும் என்ற போட்டி வரும். செய்வீர்களா? முதல்ல இதை படியுங்க.

அன்னையும் பிதாவும் பின்னடிக்கிடைஞசல்
தினம் பதிவெழுதுவது சாலவும் நன்று
கொப்பிப் பதிவு நல்லறம் அன்று
அனானியின் திட்டை பதிவர் கணக்கெடார்
மேக்கப் குறைத்தல் பெண்களுக்கழகு
போலிப்பதிவர்கள் வேருடன் கெடுவர்
கிடைக்கும் வாக்குகள் கண்ணெனத் தகும்
கணக்கெடுக்காமையே அனானிக்கு மருந்து
சொந்தச் சரக்கில் பதிவினை எழுது
ஒருவரையும் விடாமல் நண்பர்களாய் சேர்
பின்னூட்டம் தானே வாசகர் கொடுக்கும் பூஸ்ட்
பதிவெழுதாட்டில் பிளாக்குக்கே அழிவு
Share:

22 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

ஹி ஹி.....

// போலிப்பதிவர்கள் வேருடன் கெடுவர் //

// கணக்கெடுக்காமையே அனானிக்கு மருந்து //

// சொந்தச் சரக்கில் பதிவினை எழுது //

ஹி ஹி....
எல்லா இடமும் பொருந்துது...


பாத்து நடவுங்கோ..... :P

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

உங்கள் கருத்துக்கு நன்றி.

சௌந்தர் said...

ஹா ஹா ஹா நல்ல பதிவு...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

தினம் பதிவெழுதுவது சாலவும் நன்று

/////

அருமை

Ramesh said...

ஹாஹாஹா.... கலக்கல்

Vathees Varunan said...

நல்ல ஒரு பதிவு. காலத்திற்கும் தேவையான பதிவு

சௌந்தர் said...

புதிய ஆத்திசூடி எழுதிய சதீஷ்...என்ன யோசனை....

Bavan said...

//பின்னூட்டம் தானே வாசகர் கொடுக்கும் பூஸ்ட்//

இந்தாங்க பூஸ்ட்..:P

பதிவுலகுக்கு ஆத்திசூடி வழங்கி எம்மை மகிழச்செய்தீர், இன்றுமுதல் பதிவுலக ஒளவையார் என அழைக்கபடுவீராக..:P

Subankan said...

நடத்துங்க ராசா

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்லாயிருக்கு... ரசித்தேன்

யோ வொய்ஸ் (யோகா)

ஷக்தி said...

//சொந்தச் சரக்கில் பதிவினை எழுது
ஒருவரையும் விடாமல் நண்பர்களாய் சேர்//
அருமை.............ரூம் போட்டு யோசிப்பீங்க போல..........

Unknown said...

M.......

SShathiesh-சதீஷ். said...

@soundar

நன்றி

SShathiesh-சதீஷ். said...

@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

SShathiesh-சதீஷ். said...

@றமேஸ்-Ramesh


நன்றி அண்ணா

SShathiesh-சதீஷ். said...

@வதீஸ்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி அண்ணே. காலம் கலிகாலம் ஆகிப்போச்சு

SShathiesh-சதீஷ். said...

@soundar

ஹீ ஹீ நான் யோசிக்கல...சும்மா லோலாய்

SShathiesh-சதீஷ். said...

@Bavan

பூஸ்ட்டுக்கு நன்றி. என்னது பட்டமா? வேணாம் விட்டுடுங்க அப்புறம் என்னை அழிச்சிடுவாங்க..ஹி ஹீ ஹீ

SShathiesh-சதீஷ். said...

@Subankan

என்னத்தை நடத்திறது சொல்லிட்டு போங்கோ...ஹீ ஹீ

SShathiesh-சதீஷ். said...

@Yoga

ரசித்தது மட்டுமன்றி வந்து கருத்து சொன்னதுக்கும் நன்றி

SShathiesh-சதீஷ். said...

@Shakthi

ஹீ ஹீ ஹி ஹால் போட்டு யோசிச்சேன்

SShathiesh-சதீஷ். said...

@Sai

ம்ம்ம்ம்

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive