Tuesday, June 15, 2010

டாலரை நாம் ஒரு பணமாக பார்த்திருப்போம். அந்த பணம் என்னும் தாளில் அழகிய கலை நயத்துடன் கூடிய உருவங்கள் இவை. நண்பர் ஒருவரால் மின் அஞ்சல செய்யப்பட்டதை உங்களிடம் பகிருகின்றேன்.


மீன்


வண்ணத்துப்பூச்சி


கமெரா


Battle Tank

Chinese Dragon



Crab


Dolphin
Jacket




Spider

Scorpion


Bat


Toilet Bowl


Shark



Jet






14 கருத்துரைகள்:

soundar said...

கலக்கல் டாலர் பதிவு...

கன்கொன் || Kangon said...

நல்ல பகிர்வு அண்ணா....

வடிவாயிருக்கு....

Bavan said...

$$$$$அழகு, அருமை, ஆஹா, ஓஹோ..:p $$$$$

மதுவதனன் மௌ. / cowboymathu said...

டொலரை வச்சு விளையாடுறீங்கள்.. நல்லாயிருக்கு..

Anuthinan said...

அடிங் 15 டொலர் (கிட்டத்தட்ட 1500/=)

உங்களுக்கு விளையாட்டா போச்சு என சதிஸ் அண்ணா!

இது எல்லாம் ஓவர் குருவே!

SShathiesh-சதீஷ். said...

@soundar

நன்றி நன்றி

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

நன்றி வடிவு வடிவாய் தான் இருக்கும்.

SShathiesh-சதீஷ். said...

@Bavan

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

SShathiesh-சதீஷ். said...

@மதுவதனன் மௌ. / cowboymathu

சும்மா லோலாய்

SShathiesh-சதீஷ். said...

@Anuthinan

அதுதானே வாழ்க என் சிஷ்யன் இப்பிடி உசுப்பெத்து உசுப்பேத்தியே ரணகலப்படுத்திறாங்க.

Subankan said...

:))

எப்பூடி.. said...

என் பாக்கெட்டில இருந்த டாலர காணமேன்னு பாத்தா, இங்கதான இருக்கு, இருக்கட்டும் இருக்கட்டும் :-)

SShathiesh-சதீஷ். said...

@Subankan

எனக்கும் சந்தோசம் அண்ணே

SShathiesh-சதீஷ். said...

@எப்பூடி..

கண்டுபுடிச்சிட்டிங்களா அப்புறம் வட்டி கிட்டி கேட்க மாட்டியலே

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive