இந்த காணொளியை அனுப்பி வைத்த நண்பர் பிரதீப்க்கு நன்றி.
Friday, June 24, 2011
குரங்கால் முடிகிறது ஏன் எம்மால் முடியாது? - காணொளி
இந்த உலகில் மனிதன் மற்ற உயிரினங்களால் செய்ய முடியாததை செய்து சாதிக்கின்றான். அனால் இந்த குரங்கு தற்கால நிலையறிந்து இந்த மகத்தான சேவையை செய்கிறது. ஏன் எங்களால் முடியாது என கொஞ்சம் சிந்திப்போம்.....
2 கருத்துரைகள்:
அது சரிதான் நண்பா...
ஆறறிவில் விட ஐந்தறிவிற்கு இப்போ அதிகூடிய பண்புகள் நிறைந்து கிடக்கிறதல்லவா?
நாயை வளர்த்துக்கொண்டே நன்றியுணர்வு என்றாலே என்னவென்று தெரியாத மனிதர்கள் தான் இப்போ அதிகம்....
இவ்வாறு................
எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ..
Velayudham pada scene-na?
Post a Comment