
பத்திரிக்கையாளர் மாநாட்டில் நான் பேசும் போதிலும்
Silence இல்லை Silence இல்லை Silenceஎன்பது இல்லையே
கஷ்டப்பட்டு மூன்று படங்கள் நடித்துக்குடுத்தபோதிலும்- பெரிய
வெற்றி இல்லை வெற்றி இல்லை வெற்றி என்பது இல்லையே
Super Star நாற்காலிக்கு குறிவைத்தபோதிலும்
ரஜினி அந்த இடத்தை இன்னும் எனக்கு விட்டுக்குடுக்கவில்லையே
எம்.ஜி.ஆர், ரஜினி வழியில் நான் போகும் போதிலும்
சிம்பு, தனுஷ் அந்த வழியை விட்டு வைக்கவில்லையே
கொடி அறிமுகப்படுத்தி அரசியலில் குதிக்க முயலும்போதிலும்
அதில் கூட ஜெயிப்பேனா மக்கள் உங்களை கேட்கின்றேன்

என் படங்கள் கோடி கோடியாக வசூலிக்கவில்லையே
அழகிய தமிழ் மகனாய் மனிதனாகி நின்றேனே
குருவியாக பறக்க முயன்று சிறகொடிந்து போனேனே
வில்லெடுத்து அம்புகொண்டு வெற்றிக் கனி பறிக்க எய்தேனே
அத்தனையும் உடைந்து போக வேட்டைக்காரனாகி வருகின்றேன்

மகனை கொண்டு பெருமை சேர்க்கும் வேட்டைக்காரன் நானடா
என் பட தோல்விகளால் பலர் துவண்ட போதிலும்
கலங்கமாட்டேன் உங்களை நான் கலங்கவைத்து மகிழ்வேனே.
அஜித்,விக்ரம்,சூர்யா என்று எத்தனை பேர் இருந்தாலும்
தளபதி நான் வேட்டைக்காரன் No.1 நானடா
10 கருத்துரைகள்:
hai anna i am great vijay fannn.. hope some of my thalapaty movies were not sucess well at box office... but as a cinema actor its very common to give flopss... even a flop film i like my thalapathy expressionss east or vijay anna is best.. so pls dont write tis type of songs which hurts me lot... hope u vil be
bharani கூறியது...
hai anna i am great vijay fannn.. hope some of my thalapaty movies were not sucess well at box office... but as a cinema actor its very common to give flopss... even a flop film i like my thalapathy expressionss east or vijay anna is best.. so pls dont write tis type of songs which hurts me lot... hope u vil be
கண்டிப்பாக நானும் ஒரு விஜயின் தீவிர ரசிகர் தான் சும்மா ஜாலிக்காக எழுதியதே அது. உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள். உங்கள் கருத்தையும் உணர்வையும் மதிக்கின்றேன். எண்கள் விஜய்க்கு உங்களை போன்ற ரசிகர்கள் இருப்பது சந்தோசமே.
Thalaivar pattu pattaya kilaputhu.
indha deepavali ennai pondra vijay fans-kku "SOMETHING SPECIAL"
நான் அடிச்சா தாங்கமாட்ட நாலுமாசம் தூங்கமாட்ட
vettaikaran songs
download here.....
don't write stuppit story.vettaikaran is box office hit wait and watch?????நடிக்க தெரியாமலா இந்த அளவக்க மிகப்பெரிய நடிகனா இரக்கிரார் அரிவில்ல உன்களக்க? அவர் உடய உளய்பிட்க அவர்கொடியாய் சம்பளம வான்ககிராய். உன்னைபொள் அடத்தவரை குற்ரம் சொல்லி திரியவில்யை.எப்பொதும் அப்பாவால் தான் மகநிற்கபெருமை அப்படயெ உள்டாவாய் சொல்ர லுசா நீய? விஜய் அன்னாவை பத்தி பெச உனற்க என்ன உரிமை இரக்க? thi is first and last ok?
Same as other Vijay movies, Vettaikaran is also going to be C Center 'masala' movie! Useless!
விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".
ரொம்ப சூப்பர். இவன் ஒரு தூங்கு மூஞ்சி, இவனெல்லாம் தமிழ் நாடு ஸ்டாராக்கும், கிழிஞ்சது
இந்த படம் ஓடும். வசூலை அள்ளும். சுயூர் சூப்பர் ஹிட் ஆனால் படம் மரணமொக்கை.
விமர்சனம் தூள்... இந்தபயபுள்ள விஜய் அடங்கமாட்டுறானே... ஹேட்ரிக் தோல்வி கொடுத்த மருத்துவர் விஜய் வாழ்க.... சிவசம்போ...
ஹாட்ரிக் தோல்வியையே மூன்று முறை அடித்து ஹாட்ர்க் செய்தவர் யாரென்பது உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
Post a Comment