திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுக்கான வாக்கை செலுத்த மறக்காதீர்கள். என் தளத்தில் என்னைப்பற்றி என்னும் பகுதிக்கு கீழ் உள்ள தேர்தல் களத்தில் நீங்களும் குதியுங்கள். மேலதிக விபரங்கள்.http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_14.html
விருது வழங்கும் கலாசாரத்தில் இருந்து ஒதுங்கி இருந்த எனக்கு முதல் விருதை வழங்கினார் நண்பர் shanru. பட்டாம்பூச்ச்சியாய் அவர் தந்த விருதை என்னால் தொடர்ந்து பறக்க விடமுடியாமல் போனது. அதன் பின் கடலேறி(ஆதிரை) வழங்கிய சுவாரச்யபதிவர் விருது என்னையும் விருதுலகத்திலிருந்து வெளியே நீ போகமுடியாது என சொல்லவைத்த்தது. இந்த இரண்டு விருதையும் வழங்கிய நண்பர்களுக்கு நன்றிகள்.
அதை தொடர்ந்து பூசரத்தில் இடம்பெற்ற போட்டியில் அமோக வெற்றி ஈட்ட காரணமாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள். இந்த வெற்றிகள் என்னையும் பதிவுலகம் ஒரு அளவிற்கு நல்ல பதிவுகளை தருபவனாக ஏற்று இருக்கின்றது என்பதற்கு சான்றாக கருதுகின்றேன். எனவே என் விரதத்தை முடித்த்துக் கொண்டு இந்த சின்னைப்பையன் படித்து ரசிக்கும் என் அபிமான பதிவர்களுக்கு பட்டாம்பூச்ச்சி விருதுகளை பறக்க விட இருப்பதோடு, சுவாரஸ்ய பதிவர்கள் அறுவரை தெரிந்து அவர்களுக்கும் என் சார்பாக விருதை வழங்க நானும் களத்தில் குதித்துவிட்டேன். மிக விரைவில் அந்த விருதுகளோடு சந்திப்போம்.
18 கருத்துரைகள்:
வாழ்த்துக்கள் தோழா!
விருது பெற்றமைக்கு..
கமல் ரஜனி இல்லாமல் அபிமான நடிகர். இசைஞானி இல்லாமல் அபிமான இசையமைப்பாளர். இவர்கள் இன்றும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.
கலையரசன் கூறியது...
வாழ்த்துக்கள் தோழா!
விருது பெற்றமைக்கு.
ண்ணா. நன்றிண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
வந்தியத்தேவன் கூறியது...
கமல் ரஜனி இல்லாமல் அபிமான நடிகர். இசைஞானி இல்லாமல் அபிமான இசையமைப்பாளர். இவர்கள் இன்றும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் . நான் நினைக்கின்றேன் நீங்கள் இந்த விருது வழங்குவது தொடர்பான பதிவை வாசிக்கவில்லை என்று. உங்களுக்கு அதை நினைவூட்ட அந்த பதிவில் நான் குரிப்படவை இவை.
அபிமான நடிகர்.
ரஜினி,கமல்,சரத்,விஜயகாந்த்,சத்யராஜ் என்னும் சாதனை நாயகர்களை தவிர்த்து அதன் பின் வந்த அடுத்த தலை முறை நாயகர்களையே நாங்கள் போட்டிக்காக தேர்ந்தெடுத்துள்ளோம்.
அபிமான இசை அமைப்பாளர்.
எம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா,தேவா என்ற இசை சிகர்ணகளை இங்கே போட்டிக்காக நாங்கள் எடுக்கவில்லை. அதன் பின் வந்து மாற்றங்களை தந்து கொண்டிருக்கும் இசை அமைப்பாளர்களே இவர்கள்
அதுமட்டுமில்லாமல் இப்படியும் குறிப்பிட்டுள்ளேன்...
அதேநேரம் நான் தெரிவு செய்திருக்கும் தெரிவுகளில் உங்கள் தெரிவு அடங்காவிட்டால் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களோடு உங்கள் தெரிவையும் சொன்னால் அவற்றையும் கருத்தில் கொள்ள காத்திருக்கின்றேன்.
எனவே உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். உங்கள் சார்பாக நீங்கள் யாரை தெரிந்தாலும் அதை நான் கணக்கில் கொள்வேன். பின்னூட்டத்தில் நீங்கள் குறிப்பிட்ட ஜாம்பவான்கள் அதிகம் பேசப்பட்டால் நிச்சயம் விருது அவர்களுக்கு தான்.
வாழ்த்துக்கள்.. படிப்படியான ஏற்றம்.. கலக்குங்கள்..
அமோக வெற்றியே தான்..
வாழ்த்துக்கள் நண்பா..!
congarts thola.....
வாழ்த்துக்கள் விருது பெற்றமைக்கு..
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
LOSHAN கூறியது...
வாழ்த்துக்கள்.. படிப்படியான ஏற்றம்.. கலக்குங்கள்..
அமோக வெற்றியே தான்..
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா. உங்களிடம் பின்னூடம் வாங்குவதே கஷ்டமா இருக்கு. ஏதோ பார்த்து பண்ணுங்கண்ணா. இந்த வெற்றிக்கு காரணம் நீங்களும்தான் அண்ணா. இதை எல்லாம் என் ஐம்பதாவது பதிவில் சொல்கின்றேன்.
டக்ளஸ்... கூறியது...
வாழ்த்துக்கள் நண்பா..!
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கண்ணா.
Nimalesh கூறியது...
congarts thola.....
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கண்ணா.
சந்ரு கூறியது...
வாழ்த்துக்கள் விருது பெற்றமைக்கு..
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கண்ணா.
கும்மாச்சி கூறியது...
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கண்ணா.
வாழத்துக்கள் சதீஷன்!
சதீஷ். விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
Hisham Mohamed - هشام கூறியது...
வாழத்துக்கள் சதீஷன்!
ண்ணா. நன்றிண்ணா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் கூறியது...
சதீஷ். விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
உணமியில் உங்கள் வரவும் வாழ்த்தும் எனக்கு ரொம்ப சந்தோசம். என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்.
Post a Comment