Thursday, August 20, 2009

நுளம்பு(கொசு) ஒழிப்பு தினம் இன்றாம்.


உலகத்தில எத்தனையோ விடயங்களுக்கு எத்தனையோ தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. பார்த்தால் வருடத்தில் அத்தனை நாட்களும் ஏதோ ஒரு விசேட தினமாக இருந்து கொண்டே இருக்கும் அப்படி ஒரு நாள் தான் இன்று. கொசுக்களை ஒழிக்கும் தினம்(நான் எந்த கொசுபோல இருக்கும் மனிதர்களையும் சொல்லவில்லை.)

டெங்கு,மலேரியா,சிக்குன்குனியா போன்ற பாரிய நோய்களின் தோற்றத்தில் கொசுக்களின் பங்கு அளப்பரியது. இதனால் உலகின் பல பகுதிகளில் பல உயிர்கள் அழிந்து கொண்டே போகின்றன. என்னதான் காலம் காலமாக இந்த நோயை கட்டுப்படுத்த முயற்சி எடுத்தாலும் வேறு ஏதோ வடிவிலாவது மனித உயிரை பறிக்கும் நோய் இன்னும் புதிதாக பிறந்துகொண்டேதான் இருக்கின்றது.

1897ஆம் ஆண்டு மலேரியா நோய் பரவக்காரணமான நுளம்புகளிடம் இருந்து தீர்வு காண அதே ஆண்டின் இதே தினத்தில் பிரிட்டனை சேர்ந்த வைத்தியர் ரொனால்டு ரோஸ் என்பவர் இதற்கான மருந்தினை கண்டு பிடித்தார். அதை நினவு கூறும் முகமாக இன்றைய தினம் இப்படிக்கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்று வரை இந்த நோயின் தாக்கும் குறையவுமில்லை இழப்புகள் குறையவுமில்லை. இந்த நாளில் எங்கள் சுற்று சூழலை சுத்தமாக்கி நுளம்புகளை அழித்து மனித வாழ்வின் மகத்துவத்தை இறுதிவரை ரசித்து வாழக்கூடிய ஒரு சூழலை எமது அடுத்த சந்ததிக்காவது வழங்குவோம்.
Share:

5 கருத்துரைகள்:

ARV Loshan said...

நல்ல விஷயம் ஒன்று சொல்லி இருக்கிறீர்கள்.. பயனுள்ள தகவல்.

நுளம்பு கடிச்சாலும் வாந்தி வருமா? ;)

Dr.V.Gopinath said...

Ronald ross did not invent medicine for malaria.He discovered that malaria is transmitted by mosquito.

SShathiesh-சதீஷ். said...

LOSHAN கூறியது...
நல்ல விஷயம் ஒன்று சொல்லி இருக்கிறீர்கள்.. பயனுள்ள தகவல்.

நுளம்பு கடிச்சாலும் வாந்தி வருமா? ;

:==))உங்கள் கருத்துக்கு நன்றிகள். நுளம்பு கடிக்குமா அண்ணா? வாந்தி எண்டா எண்ணங்ன்னா?

SShathiesh-சதீஷ். said...

gopi கூறியது...
Ronald ross did not invent medicine for malaria.He discovered that malaria is transmitted by mosquito.

:==))உங்கள் கருத்தின் பின் நான் மீண்டும் தேடுதல் மேற்க்கொண்டு பார்த்தேன் சரியாக இருந்தது. ஆனால் நீகள் சொல்வது எங்கே ஆதாரமாக் இருக்கின்றது என்னும் விடயங்களை பகிர்ந்தால் நான் அதை படித்து என் தவறை திருத்த்டிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

gopi said...

http://en.wikipedia.org/wiki/Ronald_Ross சதீஷ் ,மேலே உள்ள link சென்று பார்க்கவும்

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive