உங்கள்

சதீஷ் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சிகள்

Wednesday, November 9, 2011

வந்தி! மாமோய்! மாமோய்! மாமோய்!

மு.கு:இது கவிதையோ வெண்பாவோ இல்லை. வெறும் வெறும் மொக்கை. அரிவாளால ஆளைத்தான் வெட்டணுமா? நாங்க சீட்டும் பிடிப்பமெல்லெ(வேலாயுதம் போல) அப்பிடி தான் இதுவும். பிறந்த நாள் காணும் வந்திஉனக்கு இல்லையே உன் நண்பன் போல தொந்தி(ஹீ ஹீ அவரே தாங்க)உனக்கென்று பிறந்தவளை...
Share:

Monday, June 27, 2011

கனிமொழி தான் அடுத்த முதல்வர்- முத்தழகன் சொன்னதன் திரை மறைவு அரசியல் என்ன?

கம்பிக்கு பின்னால் இருக்கும் கனி மொழிதான் தி.மு.க சார்பாக அடுத்த முதல்வர் என தி.மு.க பேச்சாளர் வாகை முத்தழகன் சொன்ன கருத்து இப்போது பாரிய சிக்கல்களை தி.மு.கவுக்குள் கொண்டு வர போகின்றது. அவருடைய இந்த கருத்தை பலர் பலவிதமாக பேசினாலும் ஸ்டாலின் இருக்கையில்...
Share:

Friday, June 24, 2011

கவிஞர் வாலியின் வாளி வாழி!

கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.''ரங்கநாயகி -ஜெயலலிதா' கவிஞர்...
Share:

குரங்கால் முடிகிறது ஏன் எம்மால் முடியாது? - காணொளி

இந்த உலகில் மனிதன் மற்ற உயிரினங்களால் செய்ய முடியாததை செய்து சாதிக்கின்றான். அனால் இந்த குரங்கு தற்கால நிலையறிந்து இந்த மகத்தான சேவையை செய்கிறது. ஏன் எங்களால் முடியாது என கொஞ்சம் சிந்திப்போம்.....இந்த காணொளியை அனுப்பி வைத்த நண்பர் பிரதீப்க்கு நன்றி....
Share:

Wednesday, June 22, 2011

லண்டன் ரயில்களும் தற்கொலைகளும்

இதமான பனி விழும் காலைப்பொழுது.இலங்கையின் வெள்ளவத்தை தொடர்மாடியில் ஒரு வீட்டில் அலாரம் அடிக்க புத்துணர்ச்சியுடன் அதுதான் இலங்கையில் தன் தாய் தந்தை தங்கையுடன் தான் எதிர்கொள்ளும் இறுதி விடியல் என தெரியாமல் கண்விழித்து கண்ணாடியினூடே கதிரவனை பார்க்கின்றான்...
Share:

Monday, June 20, 2011

தமிழுக்கு ஒரு தமிழனின் கடிதம்!

எத்தனை எத்தனையோ காரணங்களுக்காக தாய் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து இன்று எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களில் ஒருவனாக தமிழுக்கு நான் எழுதும் கடிதம். நிச்சயம் இது என் ஆதங்கம் மட்டுமல்ல பல பேரின் ஆதங்கம்.என் இனிய தமிழே! என்னை வாழவைக்கும்...
Share:

Friday, June 17, 2011

பதிவுலக அவன் இவன் எவனுக்கும்....ஆதங்க பதிவு

பதிவுலக நண்பர்களே! எதிரிகளே! (இப்பெல்லாம் இவங்களும் இருக்காங்க)எல்லோருக்கும் ஒரு முக்கியமான விஷயம். இது புதுசில்லை. கடந்த சில ஆண்டுகளாக பதிவுலகில் நடக்கும் ஒரு கேவலமான விடயத்தை சொல்ல வேண்டும் என மனம் நினைத்தாலும் தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது...
Share:

உலககிண்ணத்தின் பின் தோணி மொட்டை போட்டது ஏன்?நானே ரூம் போட்டு யோசிச்சன்

இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த தலைவர் உலகில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருக்கும் கிண்ணங்களையும் வென்ற ஒரே கிரிக்கெட் அணி தலைவர் என்ற பெருமைக்குரிய தோணி T20 உலக கிண்ணத்தை வென்று நாடு திரும்பியதும் செய்த முதல் காரியம் தன் அழகிய தலைமுடியை வெட்டி எறிந்தார்....
Share:

Monday, June 6, 2011

கிரிக்கெட் - போட்டோ கொமென்ட்ஸ்.

இலங்கை வீரர் டில்ஷான் இலங்கை வீரர் சுரங்க ரக்மால் இந்திய விக்கெட் கீப்பர் பார்த்தி பட்டேல்,விராத் கோலி மற்றும் சர்வான் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் தில்ஷன் மற்றும் இயன் பெல் இந்திய மேற்கிந்திய நிகளுக்கிடையிலான போட்டியில் Danza Hyatt...
Share:

எது விதை(18+)? - கிரியேட்டிவிட்டி மொக்கை.

அண்மையில் ஒரு சஞ்சிகையை படிக்கும் போது இந்தியாவின் பெண்ணாடம் என்னும் இடத்தில் இருந்து என்.மதியழகன் எழுதிய ஒரு கவிதை என்னை இன்னொரு விதமாக சிந்திக்க வைத்தது. சில கவிதைகளை வாசிக்கும் போது எமக்கு வேறு விதமான அர்த்தங்கள் வந்துவிடும். கவி எழுதியவரின் கருத்துக்கு...
Share:

Sunday, June 5, 2011

சூப்பர் ஸ்டார் லோஷன்.

லோஷன்! இந்த பெயர் சொன்னதன் பின் எனக்கு அதற்க்கு மேல் சொல்ல என்ன இருக்கு என தெரியவில்லை. நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா என்ன? ஆனால் எனக்கும் அவருக்கும் இருக்கும் உறவை பற்றி சில சுவாரஷ்யங்களை சொல்லலாமே. கடந்த முறை அவர் பிறந்த நாளுக்கும் என்...
Share:

Saturday, May 21, 2011

தகத்தகாய தாரகை நமீதா ரசிகராக கலைஞர்

கடந்த சில வருடங்களாக காலை உணவுக்கும் மாலை தேநீருக்கும் இடையில் உண்ணாவிரதம் இருந்தும் மனைவி துணைவியுடன் சந்தோசமாக இருந்து தமிழ் நாட்டுக்கு குடும்பம் நடத்துவது எப்படி என வகுப்பெடுத்த பெயரிலே நிதியை வைத்திருப்பதால் எல்லா நிதியும் தமக்கு தன் என எண்ணிய தமிழின தலைவர் என தன்னை தானே சொல்லி தன்னை தானே செருப்படி...
Share:

Saturday, April 2, 2011

உலக கிண்ணத்தை இலங்கை வெல்லவேண்டும் - சிங்

உலக கிண்ண இறுதிப்போட்டி வந்துவிட்டது. நாளை நடக்க இருக்கும் இந்த மெகா யுத்தத்துக்கு எல்லோரும் தயார். அணியின் பலம் பலவீனம் என எல்லாம் பலரால் பிரித்து மேயப்பட்டுள்ள நிலையில் நாளை மோத இருக்கும் அணிகளில் இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது....
Share:

Monday, February 14, 2011

வெற்றி FM - லங்கா ஸ்ரீ FM இல் பாடகர் சத்யன் மற்றும் நான்.

வெற்றி FM பிறந்தநாள்.இலங்கையில் இருக்கும் தனியார் வானொலியில் தனக்கென தனி இடம் பிடித்து இன்று உச்சத்தை தொட்டிருக்கும் அண்ணை உருவாக்கிய வெற்றிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வெற்றியின் முதல் பிறந்த நாள் முதல் கூட இருந்து ஒவ்வொரு படிகளையும் கடக்க பயணித்தவனில்...
Share:

Thursday, January 27, 2011

3 இடியட்சில் மீண்டும் விஜய்! பாவம் அவரே confuse ஆகிட்டாரு.

3 இடியட்ஸ் திரைப்படம் தொடங்கிய நாட்கள் தொடக்கி சர்ச்சைக்கு பஞ்சம் இல்லை. விஜய் சூர்யா என்னும் கண்ணாம்பூச்சி ஆட்டம் முடிந்து சூர்யாவுடன் தொடங்கிவிட்டது என நேற்று செய்திகள் வெளியாகிய நிலையில் இப்போது மீண்டும் பரபரப்பு செய்தியாக மீண்டும் விஜய் நடிக்க இருப்பதாக...
Share:

Saturday, January 15, 2011

ரஜினி,கமல்,விஜய், சதீஷ் பொங்கல்!

பொங்கல் வாழ்த்து எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் சொல்கின்றனர். இது என் இரண்டாவது முறை. நடிகர்கள் உட்பட சில பாடல் தொகுப்புக்களால் வாழ்த்துக்கள். (ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் தாமதமாக வருகின்றது.)போடா எல்லாம் விட்டு தள்ளு பழசை எல்லாம் சுட்டு தள்ளு புதுசாய் இன்று பிறந்தோம் என்று எண்ணிக் கொள்ளடா,தை பிறக்கும்...
Share:

பொங்கல் எப்போ? - இம்முறை இரண்டு பொங்கலா?

தைப்பொங்கல்.இன்பம் பாதி துன்பம் பாதி தான் வாழ்க்கை ஒருபுறம் அழிவுகள் உலகை துரத்திக்கொண்டிருக்க மறுபுறம் சில தவிர்க்க முடியாத பண்டிகைகள் சடங்குகள் வந்துகொண்டே செல்கின்றன. நாளைய தினம் பொங்கல் கொண்டாட உள்ள அத்தனை உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....
Share:

Total Pageviews

221953

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox