Wednesday, July 1, 2009

Pen Driveஇல் நுழையும் வைரசுக்கு தீர்வு.

என்னதான் கவனமா பயன்படுத்தினாலும் Pen Driveக்குள் வைரஸ் வந்துவிடுகின்றது என்று நீங்கள் அடிக்கடி கவலைப்பட்டதுண்டா? அதேநேரம் ஒவ்வொருமுறையும் வைரசினால் பாதிக்கப்பட்டு பணம் செலவழித்து அடிக்கடி புது Pen Driveவாங்குபவரா நீங்கள்?. உங்கள் கவலை தீரத்தான் இந்த பதிவு.

Pen Driveஇல் வரும் வைரஸ்கள் எல்லாம் autorun.inf என்ற folderஐ அடிப்படையாக வைத்தே நுழைகின்றன. எனவே நீங்கள் அதே பெயரில் ஒரு flder ஐ ஏற்கனவே உருவாக்கிக்கொள்ளுங்கள்.

ஒரு குறிப்பிட்டி கோப்பிலே ஒரே பெயரில் ஒரு folderஐ மாத்திரமே Windows ஏற்கும். எனவே autorun.info என்ற பெயரில் நுழைந்து நம் Pen Driveஐ நாசமாக்கும் வைரஸ் நுழைவதென்பது முடியாது. இப்போது வைரஸ்கள் நுழைவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
அப்புறம் என்ன? எந்த தயக்கமும் இன்றி Pen Driveஐ பயன்படுத்தலாமே.
Share:

13 கருத்துரைகள்:

துளசி கோபால் said...

Thanks for the info.

Will try & let you know the result.

andygarcia said...

nalla idea!!

Mohamed said...

Nice info post. Thanx.Can u tell me, Under which folder we have to create this autorun.info

sshathiesh said...

துளசி கோபால்!
முதலில் உங்கள் வருகைக்கு நன்றி, என் நண்பர்கள் ஒரு சிலர் இதை பயன்படுத்தி உள்ளனர். அதில் தமக்கு வெற்றி கிடைத்திருப்பதாக சொல்லி இருக்கின்றார்கள். அத்துடன் நான் இப்போதுதான் இதை செயற்ப்படுத்தி உள்ளேன்.

மொஹ்மட்,
நீங்கள் உங்கள் pen driveஐ open செய்து அதற்குள் புதிதாக ஒரு folderஐ எப்படி திறப்பீர்களோ அதேபோல தான் இதையும் திறக்க வேண்டும் ஆனால் பெயர் மட்டும் அப்படி autorun.info இட்டால் போதுமானது.

andygarica,
thanks for u.

நாட்டாமை said...

மிக அருமையான செய்தி என் pen dive ல அடிக்கடி வைரஸ் நுழைந்து விடும் தாங்களின் அறிவுறை மிக்க பயனுள்ளதாக இருக்குது நன்றீ

ஷாஜி said...

Thanks for this info.
But..

//ஒரு குறிப்பிட்டி கோப்பிலே ஒரே பெயரில் ஒரு folderஐ மாத்திரமே Windows ஏற்கும். எனவே autorun.info என்ற பெயரில் நுழைந்து நம் Pen Driveஐ நாசமாக்கும் வைரஸ் நுழைவதென்பது முடியாது.//

If a virus prgm has been return in such a way that, hack even if autorun.info file is already exist in pen drive.

ஷாஜி said...

pThnks for this info
But..
//ஒரு குறிப்பிட்டி கோப்பிலே ஒரே பெயரில் ஒரு folderஐ மாத்திரமே Windows ஏற்கும். எனவே autorun.info என்ற பெயரில் நுழைந்து நம் Pen Driveஐ நாசமாக்கும் வைரஸ் நுழைவதென்பது முடியாது.//

If a visrus prgm has been written in such a way that, hack though auorun.info file is already exist.

ஷாஜி said...

Thnks for this info
But..
//ஒரு குறிப்பிட்டி கோப்பிலே ஒரே பெயரில் ஒரு folderஐ மாத்திரமே Windows ஏற்கும். எனவே autorun.info என்ற பெயரில் நுழைந்து நம் Pen Driveஐ நாசமாக்கும் வைரஸ் நுழைவதென்பது முடியாது.//

If a visrus prgm has been written in such a way that, hack though auorun.info file is already exist.

SShathiesh-சதீஷ். said...

thanks for u Sharji. thanks again

sshathiesh said...

தமிழிச் தளத்தில் மீண்டும் ஒருமுறை முப்பது வாக்குகளை சேகரித்து தந்த அன்புள்ளங்களுக்கு நன்றி. இந்தப்பதிவை பூச்சரம் தளத்தில் போட்டிக்காக பதிந்துள்ளேன். உங்கள் பொன்னான வாக்குகளை அங்கேயும் இடுங்கலன்.

அன்புடன் அருணா said...

அடடே...அருமையான யோசனை!...பூங்கொத்து!

sivatharisan said...

thanks its usefull

sshathiesh said...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

Total Pageviews

Contact Us

Name

Email *

Message *

Followers

sponsor

sponsor

Translate

Breaking News

anusaranai

Responsive Ads Here
Adbox

Blog Archive