Sunday, April 18, 2010

என் முதல் போட்டோ கொமண்ட்ஸ் பதிவிற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இதோ அடுத்தது. பெரிதா என்ன கேட்கப்போறன். உங்கள் வாக்கை குத்துங்க கருத்தை சொல்லுங்க.












8 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

:)))

யுவராஜ் - பிரீத்தி அருமை...

(அப்ப மற்றதெல்லாம் சரியில்லயா எண்டு குறுக்குக் கேள்வி கேக்கப்படாது... பிச்சுப்புடுவன் பிச்சு... )

கலக்குங்கள் தலைவா....

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

என்னத்த பிச்சு புடுவிங்க பாஸ்.....

வாழ்த்துக்கு நன்றி...

வந்தியத்தேவன் said...

கலக்க்கல் அதிலும் தலைப்பு சொல்லிவேலையில்லை விரைவில் அண்மையில் தமிழ் ஈனத்தலைவர் செய்த சாதனைக்காக டெல்லியில் பாராட்டு விழா நடந்தாலும் நடக்கும்.

யுவி ப்ரீத்தி நிஜம். அதுசரி ஏன் பிரெட் லீயை இழுக்கவில்லை. திரிஷா மட்ச் பார்க்க வந்தால் சென்னை தோற்க காரணம் திரிஷா விஜயுடன் அதிக படம் நடித்த படியலாம் தளப்தியாரே. ஹிஹிஹீ

SShathiesh-சதீஷ். said...

@வந்தியத்தேவன்

தலைப்பு இரண்டை தெரிவு செய்தேன். ஒன்று இட்டுள்ளது மற்றயது சீ. சீ அப்படி எல்லாம் பன்னமாட்டம் என்று நம் ஆலோசகர் உங்கள் வாரிசு கான்கொனிடம் கேட்டேன் அவர் தெரிவு செய்ததை இட்டு விட்டேன். வாழ்த்துக்கள் ஆலோசகரே.

லீயுடன் பொருத்தமான படம் வரும் போது பிரிச்சு மேய்ந்திடுவம். இங்கேயும் விஜயா ஆளவிடிடா சாமி.....

Bala said...

கலைஞர் கமென்ட் கலக்கல் :))

Siva said...

நானும் பார்வதியம்மாவை திருப்பி அனுப்பியதற்கு தான் சோனியாவின் தலைமையில் அடுத்த பாராட்டு விழா என்று நினைத்தேன்

SShathiesh-சதீஷ். said...

@Bala

நன்றி தொடர்ந்து வாங்க. ஆதரவை தாங்க.

SShathiesh-சதீஷ். said...

@Siva

நீங்கள் சொன்னது போல நடந்தாலும் நடக்கும். யாருக்குத் தெரியும் பொறுத்திருந்து பார்ப்போம்.

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive