Monday, April 19, 2010

என் முதல் இரண்டு போட்டோ கொமண்ட்ஸ் பதிவுகளும் கிரிக்கெட் சம்பந்தமாக இருந்தது. அதற்கு உங்கள் ஆதரவும் அமோகமாக இருந்தது. அந்த சந்தோசத்தில் இப்போது முதல் முறையாக சினிமா பதிவொன்று....இம்முறை என்ன கேட்கப்போகின்றேன். நாங்கள் எப்போதும் ஒரே பேச்சு தான் இண்டைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒன்றில்லை. அதனால வாக்குப்போடுங்க கருத்து சொல்லுங்க...ப்ளீஸ் சீரியஸா எடுக்காமல் ரசித்து விட்டு போங்க.

இம்முறை பதிவில் முதல் மூன்று படங்களும் பார்ப்பதற்கு கொஞ்சம் எழுத்துக்கள் சிறிதாக இருக்கின்றன. எனவே படத்தில் மேல் சொடுக்கு பெரிதாக்கி பாருங்கள். அடுத்த முறை இந்த தவறை சரி செய்கின்றேன்.6 கருத்துரைகள்:

Anonymous said...

இலங்கைத்தமிழனோட முக்கியமான பிரச்சனை இல்லியா?

SShathiesh-சதீஷ். said...

@பெயரில்லா

பெயரில்லதவனே..நீ என்ன லூசா? இலங்கை தமிழன் என்றால் அவனுக்கு உணர்ச்சிகள் இல்லையா? அவனும் சாபிட்டுகின்ரர் தூங்குகின்றான் திருமணம் முடிக்கின்றான் படம் பார்க்கின்றான். அப்படி இருக்கையில் எதையும் அரசியலை பார்க்கும் எண்ணத்தை விடுங்கள். சில அரசியல் வாதிகளின் அரசியலுக்கு எம்மை பலியாக்க வேண்டாம். உன்னைப்போல நடந்து முடிந்த பின் கவலைப்பட்டு என்ன பிரயோசனம். முதலிலே தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்க பழகுங்கள் அதன் பின் சுவையான கூல் ட்ரிங்க்ஸ் கொடுக்கலாம். அதை விட்டிட்டு சும்மா பந்தாக்கு பன்னாடை மாதிரி வந்து கொமண்ட்ஸ் போடாத.

கன்கொன் || Kangon said...

Lol @ Anonymous
:D

அப்புறம் சதீஷ் அண்ணா,
நடத்துங்கோ...
கொஞ்சம் கொஞ்சமா விஜய வச்சும் நக்கல் போடத் தொடங்கீற்றீங்கள்... முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்கள்... :P

அப்புறம்,
நல்லா இருக்குங்ணா.... :))

Anonymous said...

பெயரில்லா கூறியது...
இலங்கைத்தமிழனோட முக்கியமான பிரச்சனை இல்லியா?//

எதையுமே எழுத விட மாட்டீங்களாடா நாய்களே! நீங்கள் குரைத்து கொண்டிருப்பதால் தான் எவனும் பயப்படுகிறான் இல்லை, நீங்கள் குரைப்பதற்கு மாட்டுமே லாயக்கு! உங்களுக்கு என்ன தேவை. பல லட்சம் தமிழன் ப்ளாக் வைத்திருக்கிறான். எல்லோருமே நீங்கள் எதிர்பார்ப்பதை எழுதமுடியுமா... நீ முதுகெலும்புள்ள தமிழன் என்றால் உன் பெயரில் ப்ளாக் தொடக்கி நீ நினைப்பவற்றை எழுது. அதை விடுத்து பேடுகள் போல் கொக்கரிக்காதே, கருணாநிதி தமிழின நண்பனாக இருந்து தமிழர்களுக்கு அநீதி இழைக்கின்றான். அதை நீ தட்டிக்கேட்பியா மாட்டுக்கு பிறந்தவனே! பொழுது போக்கிற்கு எழுதுபவர்களை ஏன் சீண்டுகிறாய்.. நீ ஒரு தன்மான தமிழனாக இருந்தால் உன்னை வெளிப்படுத்தி கமென்ட் இடு. (உனக்கு பதில் சொல்ல நான் என் பெயரில் வர தேவையில்லை.)

"ராஜா" said...

ரஜினியின் ஸ்டில்லுக்கு போட்டுள்ள கம்மேண்டில் எந்திரனை வேட்டைகாரனோடு ஒப்பிடும் உங்கள் நுண்ணரசியல் நல்லாவே இல்ல... மத்தபடி எல்லாமே சூப்பரு...

SShathiesh-சதீஷ். said...

@"ராஜா"

விடுங்கப்பா அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. வாழ்த்துக்கு நன்றி.

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive