
பலமுறை வலைப்பூக்களில் உலாவிய போது பலரும் தமக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக வந்த நகைச்சுவைகளை பகிர்ந்திருந்தனர். எனக்கும் இது போல பல மின் அஞ்சல்கள் வருவது வழக்கம். எனவே அதை நானும் பகிரலாமே என தோன்ற குறிப்பிட்ட அந்த நண்பருடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர் அனுமதியுடன்...