ஹாய் பிரண்ட்ஸ், பதிவை எழுத்தில தந்து ரொம்ப போரடிச்சு போச்சு. இன்றைக்கு இந்த பதிவை போடணும் அதேநேரம் போட்டியும் பார்க்கணும் என்பதற்காக இதுவரை வேறு சம்பவங்களையும் இன்னும் சில வீடியோக்களையும் இணைப்பாக இட்டு பதிவு தந்துள்ளோம். முதல் முறையாக நான் என்ன சொல்ல நினைக்கின்றேனோ அதை வீடியோவாக உங்களுக்காக தருகின்றேன்.
இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போட்டி பற்றிய என் அலசலான பதிவு இது எனவே இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கின்றேன்.
20 கருத்துரைகள்:
ங்ங்ங்ங்ங்ங்ங்ணாணாணாணா நல்ல முயற்சிங்ங்ங்ங்ணாணாணா....
மும்பை இந்தியன்ஸ் கு இப்ப 4 விக்கற் போச்சு... ஹி ஹி....
நான் ஆரம்பத்திலேயே RDB க்கு ஆதரவை வழங்குவதால் தடுமாறுகிறது மும்பை இந்தியன்ஸ்.... :D
மும்பை இந்தியன்ஸ் சச்சினை பெருமளவில் நம்பியிருக்கிறது என்பது நிச்சயமாக உண்மை.
வாழ்த்துக்கள்.
URUVATHTHAI PAARTHTHU PAYANTHIDDAN..
வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி தெடருங்கள்.... பார்க்க நாங்கள் இருக்கிறோம்.
குட் குட் கமெராவ கொஞ்சம் பின்னுக்கு தள்ளி வையுங்க. க்லோஸப்ல இருக்கு அதான் கொஞ்சம் பயந்துட்டம். நல்லது தொடருங்கள். வாழ்த்துக்கள். அப்படியே மெச் முடிஞ்ச பிறகும் ஒரு பதிவு போட்டுடுங்கப்பா
nice effort....
ஹஹா நல்ல முயற்சி ப்லோக்ச்போட்டிலும் தொலைக்காட்சிக்கு இன்னையாய் காமன்ட் கொடுக்கமுடியுமென யாருமே முயற்ச்சி செய்ததில்லை எமக்கு தெரிந்தவரை . வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு . இருந்தாலும் . ரமேஷ் சொன்னமாதிரி பன்னிருக்கலாமோ என்னு தோணுது அடுத்த பதிவில் (தையியமா முகம் காட்டுற ஐடியா இருந்தா ) வீடியோவின் தரத்தை கருத்தில் கொள்க .. இன்னும் எதிர் பார்க்கிறோம் ..
supper anna....
வாழ்த்துக்கள்
சதீஸ் ரொம்ப நல்லா பேசுறாய் ...வாழ்த்துக்கள் நண்பா
@கன்கொன் || Kangon
வாழ்த்துக்கு நன்றி. பின்னூட்டத்தில் ஸ்கோர் சொன்ன கோபி வாழ்க
@AKAM
பயன்திட்டிங்களா? கொஞ்சம் அட்ஜஸ் பண்ணுங்க பாஸ்.
@ஆதிரை
வாழ்த்துக்கு நன்றி.
@சந்ரு
ஆதரவுக்கு நன்றி.
@றமேஸ்-Ramesh
வாழ்த்துக்கு நன்றி. எத்தனை பேய் படம் பார்த்திருப்பிங்க. இப்போ மட்டும் பயப்பிடிறன்பிடிரன் என்று கதையா விடிரிங்க
@Mathurahan
நன்றி அண்ணே.
@R.V.Raj
உங்கள் ஆதரவிற்கும் கருத்துக்கும் நன்றி. நான் ஒரு வானொலி அறிவிப்பாளர் என்பதால் இது இலகுவான விடயமாக இருந்தது நண்பா.
@lojee
நன்றி தம்பி.
@மருதமூரான்.
நன்றி அண்ணா
@பெயரில்லா
பேசுவதே நம் தொழிலாய் இருந்ததே. வாழ்த்துக்கு நன்றி நண்பா.
Post a Comment