Monday, May 10, 2010

நண்பர்களே! இன்று இணையத்தில் உலவிய பொது ஒரு இணையத்தளம் பற்றிய செய்தியை படிக்க முடிந்தது. படித்ததை பயன்படுத்தலாமே என்ற நோக்கில் இன்னும் இருபது வருடங்களின் பின் நம் பதிவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற கேள்விக்கு பதிலாக இந்த பதிவின் படங்கள் அமையப்போகின்றன. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல. சும்மா நகைச்சுவைக்காகவே. எனவே யாரும் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என்று. நம்புகின்றேன்.ஐந்தறைப்பெட்டி சுபாங்கன்.

எல்லோர் டவுசரையும் கிழிக்கும் புல்லட் பாண்டி.

வயசு போனாலும் வம்பிழுத்து போட்டோ கொமண்ட்ஸ் போடுவேன் என்னும் எரியாத சுவடுகள் பவன்.இனி எப்பிடித்தான் செய்தி எழுதிறதோ என எண்ணும் அருண்பிரசாத்.மனதில் தெறித்த சாரல்கள் மதுரகன் அண்ணா.கற்றது கையளவுக்காக நிறைய கற்கும் ஹிஷாம் அண்ணா.

நண்பர்களே. பல பதிவர்களின் படங்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. அப்படி சில நண்பர்களின் படங்கள் கிடைத்தும் இந்த தளத்தில் அந்த படங்களை ஏற்கவில்லை. எனவே சில பதிவர்கள் விடுபடலாம். ஆனால் இன்னும் ஒரு குழுவும் ரெடி செய்கின்றேன். இதற்க்கு உங்கள் ஆதரவை தாருங்கள். அடுத்த பதிவையும் விரைவில் தர முயல்கின்றேன். படங்கள் இல்லாமல் தத்தளித்த வலை பட உதவி செய்த தானைத் தலைவன் சின்ன வந்தி பிரபல பதிவர் அல்ல பிரபல பின்னூட்ட வாதி கான்கொன் அவர்களுக்கு என் நன்றிகள்.

14 கருத்துரைகள்:

கன்கொன் || Kangon said...

ஹா ஹா....

சுபாங்கன் அண்ணாவயும், பவன் அங்கிளையும் பார்க்க சிப்புப் சிப்பா வருது.... :D

எண்டாலும் இப்பவே கிட்டத்தட்ட இப்பிடித்தானே இருக்கினம்?
பிறகென்ன 20 வருசத்துக்குப் பிறகு...? ;)

கலக்குங்கோ....

(இதில கணக்கு ஒண்டும் இல்ல எண்டு நம்புறன். அவ்வ்வ்வ்... )

கன்கொன் || Kangon said...

// படங்கள் இல்லாமல் தத்தளித்த வலை பட உதவி செய்த தானைத் தலைவன் சின்ன வந்தி பிரபல பதிவர் அல்ல பிரபல பின்னூட்ட வாதி கான்கொன் அவர்களுக்கு என் நன்றிகள். //

தல!
ஏனிந்தக் கொலைவெறி?
நன்றி வேணாம்.... அவ்வ்வ்வ்....

( நான் கணக்கில்லாத பதிவர் எண்டு சொல்லுறியள் பாத்தீங்களா? :( )

SShathiesh-சதீஷ். said...

@கன்கொன் || Kangon

வாங்கோ வாங்கோ. அடுத்த முறை நீங்களும் தான். அண்ணே அப்போ உங்களை பார்த்து எல்லோரும் சிரிப்பர். அண்ணே உங்களை பற்றிய உண்மையை தானே நான் சொன்னேன். உதவியவர்களை மறக்கக்கூடாது.

மதுவதனன் மௌ. / cowboymathu said...
This comment has been removed by a blog administrator.
Subankan said...

:)

வந்தியத்தேவன் said...

Thanks Kangon :-)

Bavan said...

//ஐந்தறைப்பெட்டி சுபாங்கன். //

ஹாஹாஹாஹா.... ஹீஹீஹீஹீ

ROFL.....

//எல்லோர் டவுசரையும் கிழிக்கும் புல்லட் பாண்டி. //

வயசு போனாலும் அவர் கண்ணாடிய விடமாட்டார் போல..

//வயசு போனாலும் வம்பிழுத்து போட்டோ கொமண்ட்ஸ் போடுவேன் என்னும் எரியாத சுவடுகள் பவன். //

இவன் யார் வயசான காலத்திலயும் நல்ல ஸ்மார்ட்டான பயபுள்ளயா இருக்கிறான்..:p

நான் நினைக்கிறன் இவனுக்கு பின்னால பெரிய ரசிகைகள் கூட்டமே இருக்கும் எண்டு என..:p

// கன்கொன் || Kangon said...
ஹா ஹா....
சுபாங்கன் அண்ணாவயும், பவன் அங்கிளையும் பார்க்க சிப்புப் சிப்பா வருது.... :D//

ஏன் அண்ணே.. வயசானாலும் அந்த அழகும் ஸ்டைலும் எங்கள விட்டுப்போகேல எண்டதாலயோ?(நீலாம்பரி ஸ்டைலில் வாசிக்கவும்)

Hisham Mohamed - هشام said...

adap paavi......

SShathiesh-சதீஷ். said...

@Hisham Mohamed - هشام

sorry appaavi

நீச்சல்காரன் said...

:)
அச்சச்சோ நீங்க இப்படி காலாட்டா பண்ணா, புதுசா வரவுங்க பயந்துரப் போறாங்க

SShathiesh-சதீஷ். said...

@நீச்சல்காரன்

இதுக்கே பயந்தா. இப்போ இன்னொன்று போட்டிருக்கேன் அதையும் பாருங்க.

SShathiesh-சதீஷ். said...

@Subankan

:)

SShathiesh-சதீஷ். said...

@வந்தியத்தேவன்

எதுக்கண்ண, இப்போ உங்களையும் காலை வாரிட்டான் பாருங்க.

கமல் said...

ஆஹா.. நான் மட்டும் உந்தச் சீனுக்கு நித்திரையாகிட்டன்.. பொறுங்கோ போட்டோ கொண்டு வாறன்..

BTemplates.com

Categories

வலை . Powered by Blogger.

Daily Calendar

Contact Form

Name

Email *

Message *

Followers

Total Pageviews

Advertisement

Follow by Email

Translate

Breaking News

Country Details

free counters

Popular Posts

Blog Archive