
* கட்டாயக்கல்வியின் வயதெல்லை 5-16
* பாடசாலைகளின் வகைகள் TAB, IC, Type II, Type III
* கிராமப்புறங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை இசுறு என அழைக்கப்படும்.
* இலவசக் கல்வி முறையை அறிமுகப்படுத்திய நாடு நெதர்லாந்து.
* உலகில் முதன் முதல் கல்வித்துறையில் பரீட்சைகளை நடத்திய நாடாக சீனா பெருமை பெறுகின்றது.
* இலங்கையில் கல்வித்துறைக்கான நிர்வாக கட்டமைப்புக்களுக்கான கூறுகள்.
கல்வி அமைச்சு
மாகாணக் கல்வி அமைச்சு.
மாகாணக் கல்வித் திணைக்களம்.
வலயக் கல்வி அலுவலகம்
கோட்டக் கல்வி அலுவலகம்.
பாடசாலை.
உலகில் உள்ள ஒரு சில மொழிகளும் அதற்கான சிறப்பு பெயர்களும்.
தமிழ் - பக்தி மொழி.
ஆங்கிலம் - வணிக மொழி.
பிரெஞ்சு - காதல் மொழி
இத்தாலி - இசை மொழி
கிரேக்கம் - சட்ட மொழி
உருது - கவிதை மொழி
14 கருத்துரைகள்:
என்னது ????? முதலில் பரீட்சை நடத்திய நாடு சீனாவா ?????? அவனுக செய்த பாவம்தானா நம்மளை போட்டு வாங்குது........ :p
//உலகில் முதன் முதல் கல்வித்துறையில் பரீட்சைகளை நடத்திய நாடாக சீனா பெருமை பெறுகின்றது.//
கிர்ர்ர்ர்ர்ர்ர்.... அண்ணே பரீட்சையைக் கண்டுபிடிச்சவன் சீனாக்காரனா?
அந்தாள் யாரெண்டு கண்டுபிடிச்சுச் சொல்லுவீங்களா?? ப்பிளீஸ்..
@shan shafrin
வாங்க வாங்க நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறிங்க அவங்களை சொல்லி குற்றம் இல்லை. பரீட்சையில் நம்மை பிட் அடிக்க விடாமல் இருக்கும் சூப்பர் வைசர் மாரைத்தான் திட்டனும்.
@Bavan
அவருடைய பெயர் சச்சுவாங்..இதை தமிழ் படுத்தினால். கௌரவ அதிமேதகு மரியாதைக்குரிய சதீஷ் என வரும். அவரை உங்களுக்கு தெரியமா?
//அவருடைய பெயர் சச்சுவாங்..இதை தமிழ் படுத்தினால். கௌரவ அதிமேதகு மரியாதைக்குரிய சதீஷ் என வரும். அவரை உங்களுக்கு தெரியமா?//
ஐயகோ.. அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்... அவருடைய தொலைபேசி எண், மின்னஞ்சல், வீட்டு முகவரி என எல்லாவற்றையும் தரவும்... அவரை அடிக்கிற அடியில இனி எங்கேயும் எக்ஸாமே நடக்கக்கூடாது
@Bavan
அவரை உன்களால் பிடிக்கவே முடியாது அடிக்கவும் முடியாது ஐம்பது விஜய் படங்கள் பார்த்தவர் அவர் சும்மா பறந்துகிட்டே இருப்பார். அவர் அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இருக்கும். பார்க்கிறதுக்கு தான் சைலண்டா இருப்பார். புரிதா? அவரை பற்றி புரியாமல் மொத வேண்டாம் என்பது என் அன்பான வேண்டுகோள்.
எனக்கும் அவருடைய விபரங்கள் தாங்கப்பா......... அடிக்கிற அடியில.... !!!!!!......
அண்ணா அவனுக கண்டுபிடிக்காம இருந்திருந்த..... இந்த சூப்பர்வைசர்களுக்கு வேலையே இருந்திருக்காதே........ :)
அவரை போட்டுத்தள்ளினால்தான் என் வெறி அடங்கும் #கொலைவெறி
எது வேணுமானாலும் சந்திக்கத்தயார்.... அட்ரசை மட்டும் தாங்க
@shan shafrin
மரியாதை மரியாதை. அவர் என்று பேசணும் அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? மேலதிக விபரங்கள் மேலே பாருங்கள்.
@Bavan
வெறியா? கொலைவெறியா? இப்படி எல்லாம் பப்ளிக்கில் சொல்லப்படாது பிறகு அவரின் சாவுக்கு காரணம் நீங்கள் ஆகிவிடுவீர்கள். மகளே அந்த நபரின் சாவுக்கு காரணம் பவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அப்புறம் வெறி என்றால் அதை எப்படி நம் கான்கொன் குழு புரிந்து கொள்ளும் என தெரியும் தானே. அவர் அட்ரைசா அவர் இப்போது துறைமுக நகரில் இருக்கின்றார் தேடிக்கண்டு பிடியுங்கள்.
//* உலகில் முதன் முதல் கல்வித்துறையில் பரீட்சைகளை நடத்திய நாடாக சீனா பெருமை பெறுகின்றது.
//
ஆகா இவனைத்தான் தேடிக்கிட்டிருத்தேன், மாட்டிக்கிட்டாய்யா :P
@Subankan
அன்ன மரியாதையாய் பேசணும் புரிதா? பவன் ஓவராய் துள்ளி அடங்கி இருக்கிறது தெரியலையா? சத்தம் போடப்படாது சரியா? அடிக்கிறதா இருந்தா ரூம் போட்டு அடிச்சிட்டு போய்டே இருக்கணும். ஆமா சொல்லிப்புட்டன்.
// Subankan said...
//* உலகில் முதன் முதல் கல்வித்துறையில் பரீட்சைகளை நடத்திய நாடாக சீனா பெருமை பெறுகின்றது.
//
ஆகா இவனைத்தான் தேடிக்கிட்டிருத்தேன், மாட்டிக்கிட்டாய்யா :P //
விழுந்து விழுந்து வழிமோழிகிகிகிகிகிகிகிகிகிகிகின்ன்ன்ன்ன்றேறேறேறேறேறேறேறேன்ன்ன்ன்ன்......
வித்தியாசமான தகவல்கள் ..
உலகில் முதன் முதல் கல்வித்துறையில் பரீட்சைகளை நடத்திய நாடாக சீனா பெருமை பெறுகின்றது....
ஆளையும் கண்டு பிடிச்சே ஆகணும் ...
Post a Comment