கடந்த பதிவில் வாக்குப்போட்டு உற்சாகம் தாருங்கள் என்று கேட்டதற்க் கிணங்க நீண்ட நாட்களின் பின் இருபது வாக்குகளை தொட வைத்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள். ஐ.சி.சி T20 உலகக்கிண்ண போட்டிகள் இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கும் நிலையில் நடை பற்ற நிகழ்வுகளை வைத்துக்கொண்டு போட்டோ கொமண்ட்ஸ் போட்டிருக்கேன். இந்தப் பதிவிற்கும் வாக்குப் போட்டு ஊக்கம் தந்தால் நான் என்ன வேண்டாம் என்றா சொல்லப்போறேன்.
இது யார் மனதையும் புண்படுத்த அல்ல ரசிக்க மட்டுமே. ரசியுங்க இதை விட நல்ல கொமண்ட்ஸ் போடா உங்களால் முடியும் பார்க்கும் போது யாருக்காவது ஏதும் தோன்றினால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
10 கருத்துரைகள்:
பாகிஸ்தான் மற்றும் பிராவோ வுடைய கமெண்ட்ஸ் சட்டப்படி........ தொடரட்டும் உங்கள் சேவை....... இந்திய அணிக்கு உங்கள் ஆதரவும் தான்.......
நல்ல இருக்குது சதீஷ் தொடர்ந்து போட்டோ கமெண்ட் போடு
ஹாஹாஹா... சாடுதிரும்பியதும் ஆடுரா ராமா... ஆடுரா ராமா...:p
கலக்கல் தலிவா.... போட்டுத்தாக்குங்க..:D
மிகவும் நன்றாக இருந்தது. எழுத்துக்கள்தான் சிறிது மறைந்து, படிக்க கடினமாக இருந்தது. நல்ல கற்பனை. இதே போல எனது கற்பனையை பயன்படுத்தி உருவாக்கி உள்ளேன். படித்திருப்பீர்களா என்று தெரியவில்லை.
நேரமிருந்தால் படியுங்கள்.
http://balapakkangal.blogspot.com/2010/05/blog-post.html
இந்த படங்களை பார்த்து எனக்கு தோன்றியது...
படம் 1
விளையாடியது போதும், வா, டான்டக்ஸ் ஜட்டி விளம்பரத்தில் நடிக்கணும், நேரமாயிடுச்சு.
படம் 2
Nannes: ப்ரீத்தி அக்காவ கேட்டதா சொல்லு..
Yuvi: ஏம்பா நொந்து போயிருக்குற நேரத்துல வந்து வம்பு பண்ற?
படம் 3
Raina: ஒருவேளை மஞ்சள் நிற உடைதான் ராசியாக இருக்குமோ. பேசாம ஜிம்பாப்வேயுடன் மஞ்சள் உடையலேயே களமிறங்கிட வேண்டியதுதான்.
படம் 4
ப்ளைட்ல காலவச்சா வெட்டிருவேன்னு சொல்றாங்களே? பஸ்சுக்கு கூட காசில்லையே, என்ன பண்றது? பேசாம சுறா மாதிரி நீந்தி போய்டவேண்டியதுதான்.
படம் 5
pollard: தம்பி ஏர்போர்ட் எங்க வீட்டு பக்கம்தான். போற வழில இறக்கி விட்டுறேன்
படம் 8
Dhoni: ஆடுறா ராமா! ஆடுறா ராமா! நல்லா குட்டிக்கரணம் அடி. அப்பத்தான் அடுத்த வருஷம் ஐபிஎல்ல ஏலம் எடுப்பாங்க.. அப்படித்தான்...அப்படித்தான்...
ஆஹா... போட்டோக் கொமென்ஸ்ஸை விட மேலதிக விளக்கங்கள் அருமையாக உள்ளன... தொடருங்கோ.... கலக்கல் தான்.
@shan shafrin
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
@soundar
அண்ணே உங்களை போன்றவர்களின் ஆதரவு இருந்தால் தொடர்ந்து நல்ல பதிவுகளை தரமுடியும். இதோ இன்னொன்று தந்துவிட்டேனே.
@Bavan
தலிவா ரொம்ப நன்றி தலிவா. அவங்க என்ன பாட்டுக்கு தலிவா ஆடுவாங்க சட்டி சுட்டதடாவா?
@Bala
உங்கள் பதிவை படித்தேன் நன்றாக இருந்தது.
//படம் 1
விளையாடியது போதும், வா, டான்டக்ஸ் ஜட்டி விளம்பரத்தில் நடிக்கணும், நேரமாயிடுச்சு//
என்னது ஜட்டி விளம்பரமா? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்
//படம் 2
Nannes: ப்ரீத்தி அக்காவ கேட்டதா சொல்லு..
Yuvi: ஏம்பா நொந்து போயிருக்குற நேரத்துல வந்து வம்பு பண்ற?
//
சூப்பர் கொமன்ட்,
//படம் 3
Raina: ஒருவேளை மஞ்சள் நிற உடைதான் ராசியாக இருக்குமோ. பேசாம ஜிம்பாப்வேயுடன் மஞ்சள் உடையலேயே களமிறங்கிட வேண்டியதுதான்.
//
பார்த்து ஆடுங்க அப்புறம் உள்ளுக்குள் போடும் உடையும் மஞ்சளா போடணும்?
//படம் 4
ப்ளைட்ல காலவச்சா வெட்டிருவேன்னு சொல்றாங்களே? பஸ்சுக்கு கூட காசில்லையே, என்ன பண்றது? பேசாம சுறா மாதிரி நீந்தி போய்டவேண்டியதுதான்.
//
no comments...
//படம் 5
pollard: தம்பி ஏர்போர்ட் எங்க வீட்டு பக்கம்தான். போற வழில இறக்கி விட்டுறேன்
//
வலிக்கிறது
//படம் 8
Dhoni: ஆடுறா ராமா! ஆடுறா ராமா! நல்லா குட்டிக்கரணம் அடி. அப்பத்தான் அடுத்த வருஷம் ஐபிஎல்ல ஏலம் எடுப்பாங்க.. அப்படித்தான்...அப்படித்தான்..//
மிக அற்புதமான கொமன்ட்
@கமல்
போட்டோ கொமண்ட்ஸ் தானே போட்டிருக்கேன் மேலதிக விளக்கம் எங்க கொடுத்திருக்கேன்.
Post a Comment